Jun 9, 2010
கவிதை இப்படித்தான் இருக்கனுமா?
கவிதை
வடக்கத்தி மங்கையர் போல
முழுவதும் மூடாமல்
கேரள பெண்கள் போல
முழுவதும் திறந்து விடாமல்
தமிழநாட்டு பெண்கள் போல
மூடியும் மூடாமலும்
அழகு காட்டவேண்டும் கவிதை.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
14 Responses to “கவிதை இப்படித்தான் இருக்கனுமா?”
-
சௌந்தர்
said...
June 9, 2010 at 10:04 AMகவிதை நல்ல இருக்கு
-
முனைவர் இரா.குணசீலன்
said...
June 9, 2010 at 3:59 PMஅட!
நல்லாருக்கே! -
மதுரை சரவணன்
said...
June 9, 2010 at 11:41 PMஉங்க கவிதை தமிழ் நாட்டுக் கவிதைங்க,,, வாழ்த்துக்கள்
-
கனிமொழி
said...
June 10, 2010 at 7:21 AMNice one... ;)
-
ஜிஎஸ்ஆர்
said...
June 13, 2010 at 4:48 PM@soundar
நன்றி நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
June 13, 2010 at 4:49 PM@முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பர் முனைவரே -
ஜிஎஸ்ஆர்
said...
June 13, 2010 at 4:50 PM@மதுரை சரவணன்
நன்றி சரவணன் நானும் உங்கள் ஊர் பக்கம்தான் -
ஜிஎஸ்ஆர்
said...
June 13, 2010 at 4:51 PM@கனிமொழி
நன்றி சகோதரி கனிமொழி -
kannan
said...
June 14, 2010 at 1:01 PMஎன் எழுத்துக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
ஏன் தலைவரே ....இப்படி நினைக்கிரிர்கள் ....சூப்பரா எழுதுகிறேங்க ....உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கி விடும்....இந்தமாதிரி தேடி பிடித்து ...எழுதுகிறேங்க ... மனசு பூர இருக்கீங்க ....மனம் தளராமல் எழுதுங்க ..... உங்கள் கண்ணன் ... -
ஜிஎஸ்ஆர்
said...
June 14, 2010 at 7:09 PM@kannan
நன்றி
http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_3509.html
படித்து பாருங்களேன் -
ம.தி.சுதா
said...
September 5, 2010 at 11:40 AMசகோதரா நான் இணையத்தில் வந்து குறுகிய காலமானாலும் உங்களது அநேக ஆக்கங்கள் படித்து விட்டேன்.... இது உங்கள் மீள் பதிவல்லவா.. தங்களது பதிவுகள் மற்றவரிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டது.. அது தான் பலருக்கு பிடித்திருக்கிறது...
-
மாணவன்
said...
September 6, 2010 at 8:19 AMஅருமை நண்பா, ”தமிழநாட்டு பெண்கள் போல
மூடியும் மூடாமலும்
அழகு காட்டவேண்டும் கவிதை” சூப்பர்...
ஒருவரி கருத்தும் அருமை...
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் நண்பா.... -
ஜிஎஸ்ஆர்
said...
September 6, 2010 at 9:04 AM@ம.தி.சுதாஒரு வேளை நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் நண்பா தங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
September 6, 2010 at 9:07 AM@மாணவன்உண்மைதான் நண்பா கவிதை என்பது எதையும் நேரடியாக சொல்லிவிடாமல் அதி புத்திசாலித்தனம் காண்பிக்காமல் பட்டும் படாமலும் சொல்லவேண்டும் அதன் தாக்காங்கள் நமக்குள் உணர வேண்டும்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>