Jul 18, 2021
3
Jul 18, 2021
ஜிஎஸ்ஆர்
தமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு!
ஒரு வரி கருத்து: எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஏதாவது ஒன்று நம்பிக்கையை தருகிறதென்றால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்
வணக்கம் நண்பர்களே, நமது தளத்தில் பதிவுகள் எழுதியே பல வருடங்கள் கடந்து விட்டது ஆனால் இரண்டு நபர்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், ஜோதிடம் மூட நம்பிக்கை என நினைப்பவர்கள் தயவுசெய்து பொறுமையாக கடந்து செல்லவும் அதே நேரத்தில் தமிழ் வழியாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள அல்லது அது குறித்தான சந்தேகங்களை...
Read more...
Dec 30, 2013
5
Dec 30, 2013
ஜிஎஸ்ஆர்
குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்!

ஒரு வரி கருத்து: பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.
வணக்கம் நண்பர்களே கடந்த ஒரு வருட காலமாக எழுதவதற்கு நேரமில்லை என்பதை விட எழுதுவதற்கான மனநிலை இல்லை என்பது தான் சரியாய் இருக்கும். ஒவ்வொரு வருடமும் நாட்காட்டியில் வருடங்களின் எண்ணிக்கை கூடிகிறதே தவிற குறிப்பிட்டு சொல்லும் அளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாய்...
Read more...
Dec 30, 2012
20
Dec 30, 2012
ஜிஎஸ்ஆர்
தங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்! சுங்க வரியும்!

ஒரு வரி கருத்து: ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலம் . ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது.
வணக்கம் நண்பர்களே பல மாதங்களாக எழுத முடியாத நிலை இப்பொழுதும் கூட அதே நிலை தான் ஆனால் சமீபத்தில் பேஸ்புக் தளத்தில் தங்கத்தை பற்றிய ஒரு கட்டுரையை காண நேர்ந்தது அதன் உந்துதல் தான் இந்த பதிவு. இந்த பதிவையே உங்களை...
Read more...
Feb 28, 2012
16
Feb 28, 2012
ஜிஎஸ்ஆர்
MP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.
ஒரு வரி கருத்து: கோபம் வாயை திறக்க வைக்கும் ஆனால் கண்களை மூடி விடும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக MP3 பாடலில் ஒரு போட்டோவை எப்படி இனைப்பது என்பது பற்றி பார்க்கலாம். உங்களில் சிலராவது சில MP3 பாடல்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கும் போது விண்டோஸ் மீடியா பிளேயரின் வலது பக்கம் அந்த பாடலின் படத்துடைய போட்டோவோ...
Read more...
Feb 5, 2012
8
Feb 5, 2012
ஜிஎஸ்ஆர்
எக்ஷெல்லில் குறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு.
ஒரு வரி கருத்து: தன்னை புகழந்து கொள்வதும். பிறரை இகழ்வதும் பொய்க்கு இனையானது.வணக்கம் நண்பர்களே எக்ஷெல் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியும் கிட்டதட்ட இதுவும் ஒரு கடல் போலத்தான் எக்ஷெல்லில் எத்தனையோ விதமான காரியங்களை செய்யமுடியும் அந்தளவுக்கு அதன் திறன் இருக்கும், சொல்லப்போனால் எக்ஷெல்லுக்கென்றே ஒரு தளம் ஆரம்பித்து எழுதலாம்...
Read more...
Jan 30, 2012
15
Jan 30, 2012
ஜிஎஸ்ஆர்
வலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.
ஒரு வரி கருத்து: ஆபத்திற்கு உதவுவது எப்பொழும் சொந்தமல்ல நட்பு மட்டுமே.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more...
Read more...
Jan 10, 2012
3
Jan 10, 2012
ஜிஎஸ்ஆர்
தங்க நாணயம் 99

ஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது...
Read more...
Dec 31, 2011
15
Dec 31, 2011
ஜிஎஸ்ஆர்
போல்டர் பேக்கிரவுண்ட் கலர், புகைப்படம் மாற்றலாம் (Windows Folder Background Change)
ஒரு வரி கருத்து: அதிகமாய் பேசுவதனால் மட்டும் ஒருவன் அறிஞனாகி விட முடியாது.வணக்கம் நண்பர்களே புத்தாண்டு வாழ்த்துகள் 2012 இந்த பதிவின் வழியாக விண்டோஸின் டிபால்ட் பேக்கிரவுண்ட் மாற்றுவது பற்றி பார்க்கலாம் வழக்கமாக நம் கணினியில் விண்டோஸின் பேக்கிரவுண்ட் வெள்ளை நிறமாக மட்டும் இருக்கும், அந்த வெள்ளை நிறத்துக்கு பதிலாக நமக்கு...
Read more...
Dec 23, 2011
33
Dec 23, 2011
ஜிஎஸ்ஆர்
போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)

ஒரு வரி கருத்து: துரதிஷ்டங்கள் எப்பொழுதும் அதற்காக திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியே வருகின்றன.வணக்கம் நண்பர்களே முன்பு போல் அதிகம் பதிவுகள் எழுத முடிவதில்லை எழுதும் நேரங்களில் நல்ல பதிவுகளை உபயோகமானவற்றை மட்டுமே உங்களுக்கு தர விரும்புகிறேன் அந்த வகையில் இந்த பதிவும் உங்களுக்கு மிக உபயோகமாக இருக்குமென்று நம்புகிறேன்.முன்பெல்லாம்...
Read more...
Dec 8, 2011
13
Dec 8, 2011
ஜிஎஸ்ஆர்
பிடிஎப் ரிப்பேர் டூல் (PDF Repair Tool)
ஒரு வரி கருத்து: புதிதாக புகழ் வராவிட்டால் பழைய புகழும் தானே போய்விடுகிறது.வணக்கம் நண்பர்களே நம்மில் அநேகம் பேர் பிடிஎப் பயன்படுத்துபவர்கள் உண்டு அதற்கான காரணம் பிறருக்கு ஏதாவது ஒரு தகவலை அனுப்ப நினைக்கும் பொழுது ஃபாண்ட் (Font) பிரச்சினையை தவிர்க்க உதவும். அதே நேரத்தில் நாம் இனையத்தில் இருந்து தரவிறக்கிய பிடிஎப் தொகுப்பு...
Read more...
Subscribe to:
Posts(Atom)