Jun 13, 2010
நாலு வரி நாற்பதாயிரம் அர்த்தம்
வணக்கம் நண்பர்களே சில நேரங்களில் பத்து பக்கங்களில் எழுதி புரியவைக்க வேண்டியதை சில வரிகளில் எழுதி விடுவார்கள் சிலர் அப்படித்தான் இந்த இரண்டும்.
இது என் சொந்த படைப்பு இல்லை
பிரிவும் காதலும்
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்
உன்னை பிரியக்கூடாதென்று
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்
உன்னை ஏன் பார்த்தோமென்று.
ரசனை
உலகில் ரசிக்க
ஆயிரம் இருந்தாலும்
அனைத்தையும்
மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்
நண்பர்களே சிறிது நேரம் ஒதுக்கி இந்த கவிதையை குறித்தான கருத்துகளை எழுதுங்களேன்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
12 Responses to “நாலு வரி நாற்பதாயிரம் அர்த்தம்”
-
Unknown
said...
June 13, 2010 at 9:13 PMஅருமையன கவிதை... வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
பிரபு -
மதுரை சரவணன்
said...
June 14, 2010 at 1:02 AMமுதல் கவிதை நச். வாழ்த்துக்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
June 14, 2010 at 9:25 AM@myblog
நன்றி நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
June 14, 2010 at 9:25 AM@மதுரை சரவணன்
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா -
kannan
said...
June 14, 2010 at 12:49 PMஅழுதுகொண்டே பிறக்கிறோம். குறை கூறிக்கொண்டே வாழ்கிறோம். ஏமாற்றத்துடனே சாகிறோம். இடையில் என்ன சாதித்தோம்?
யோசித்து பார்த்தால் ஒன்றுமே இல்லை...கவிதையும் சூப்பர்....சில விஷங்களை உணர்வுபூர்வமாக எழுதுகீரிர்கள் ....வாழ்த்துக்கள் .... -
kannan
said...
June 14, 2010 at 12:51 PMகவிதையும் சூப்பர்....சில விஷயங்களை உணர்வுபூர்வமாக எழுதுகீரிர்கள் ....வாழ்த்துக்கள் ....
-
ஜிஎஸ்ஆர்
said...
June 14, 2010 at 6:59 PM@kannan
உங்கள் பெயர் கண்ணன் என்பதுதானா இல்லை உங்களின் புனைப்பெயரா? உங்களை போலவே இதே எழுத்து நடையுடன் முன்பு ஒரு நண்பர் நம் தளத்தில் கருத்துரை எழுதுவார் ஆனால் சமீப காலங்களில் அவர் பெயரில் கருத்துரை வருவதில்லை ஆனால் நீங்கள் எழுதும் கருத்துரை அந்த பழைய நண்பரின் சாயலில் இருப்பதால் கேட்டுவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்கவும் -
ஜிஎஸ்ஆர்
said...
June 14, 2010 at 7:02 PM@kannan
நான் ஒவ்வொன்றையும் ரசித்து தான் எழுதுகிறேன் தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி தொடர்ந்து இனைந்திருங்கள் -
Unknown
said...
June 15, 2010 at 9:16 PMromba nalla iruku
-
ஜிஎஸ்ஆர்
said...
June 16, 2010 at 9:11 AM@Apex
நன்றி நண்பரே -
Vengatesh TR
said...
November 27, 2010 at 1:20 PM.யாருக்கு இந்த கவிதை, சமர்ப்பணம் என்று கூறவில்லையே, நண்பரே ?
.கவிதை, நன்றாக, இருக்கிறது !! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:02 AM@சிகப்பு மனிதன்அது ரகசியம் நண்பா
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>