Jun 10, 2010

5

அனானி மின்னஞ்சல் அனுப்பலாம்

  • Jun 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: தோல்வியை ஓப்புக்கொள்ள தயங்காதே, தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது- லெனின்

    இது நான் ஏற்கனவே எழுதிய படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் பற்றி பதிட்டிருந்தேன் அன்று நல்ல வரவேற்பு பெற்றிருந்தது இப்போது நான் அறிமுகப்படுத்துவது அதே போலத்தான் தான் ஆனால் கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதில் மின்னஞ்சல் அனுப்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியும் அவசியமில்லை நீங்கள் அனானியாகவே மின்னஞ்சல் அனுப்பலாம்.

    இந்த தளத்தில் உங்களை ரிஜிஸ்டர் செய்ய சொல்வதில்லை உங்களுடைய சொந்த தகவல் கேட்பதில்லை பாப் அப் தொல்லை இல்லை ஒரு முறை உபயோகித்துதான் பாருங்களேன், இது எந்த மாதிரியான நேரத்தில் உங்களுக்கு உதவலாம் ஏதாவது ஒரு செய்தியை பத்திரிகைக்கோ அல்ல வேறு சில முக்கியமான பிரச்சினைகளின் ஆதராங்களையே உங்களை வெளிப்படுத்தாமல் அனுப்ப உதவும்.

    படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்




    நண்பர்களை நல்லவற்றிற்கே பயன்படுத்தவும் தவறான வழிக்கு முயற்சிக்க வேண்டாம் அதன் பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    5 Comments
    Comments

    5 Responses to “அனானி மின்னஞ்சல் அனுப்பலாம்”

    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:52 PM

    @யூர்கன் க்ருகியர்

    நன்றி நண்பா


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 12:52 PM

    ஃஃஃஃதோல்வியை ஓப்புக்கொள்ள தயங்காதே, தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது- லெனின் ஃஃஃஃஃ
    ஆமாம் அதில் தானே உண்மை வெற்றியிருக்கு....


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:38 PM

    @ம.தி.சுதாபெரிய சாதனையார்கள் அறிஞர்கள் இவர்களெல்லாம் பல தோல்விகளுக்கு பின் தானே சாதித்திருக்கிறார்கள் ஒரு முறை தோல்வி அடையும் போது மீண்டும் அந்த தவறு நேராமல் பார்த்துக்க்கொள்ள முடியுமே


    Vengatesh TR said...
    November 27, 2010 at 1:33 PM

    .இதுவும், நல்லா தான், இருக்கிறது !!!

    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:01 AM

    @சிகப்பு மனிதன்வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர