Jun 22, 2011

21

Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி

 • Jun 22, 2011
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: ஒருவன் கீழே விழுந்தால் இந்த மொத்த உலகமும் அவன் மீது ஓடும்.

  வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் எட்டாக்கணியாக இருந்த மொழிபெயர்ப்பு வசதி இப்போது கூகுள் அறிமுகபடுத்தியிருக்கிறது அவசியமாக இந்த விஷயத்தை பொருத்தவரை இதை ஒரு மைல் கல்லாகவே நான் கருதுகிறேன் இனி இதைப்பற்றி அதிகம் எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இந்த பதிவை பற்றி நான் அதிகம் ஏன் எழுதபோவதில்லை என்று சொன்னதை நீங்களே உணர்வீர்கள் இனி ஆங்கிலம் எழுத படிக்க தெரியாது என்பது ஒரு குறையாகவே இருக்காது.

  என்னை பொருத்த வரை இனி வருங்காலங்களில் தமிழ் உலக அளவில் படிக்கப்படும் அது வலைத்தளங்களாக இருந்தாலும் சரி செய்திகள் என்றாலும் சரி நிச்சியம் உலக அளவில் தமிழின் வளர்ச்சிக்கு உதவும் அதோடு நிற்காது இப்போது மறைக்கப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்வுகள் கூட மேலே நாட்டினர் அறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.இனி இதன் பின்னனியாக கூகுள் ஆட்சென்ஸ் தமிழுக்கு கிடைக்கும் வாய்ப்பும் இருக்கிறது

  Google English to Tamil Translater (கூகுள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு

  நான் கீழே இனைத்திருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.  என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ளட்டும்.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர் நாகு
  21 Comments
  Comments

  21 Responses to “Google English to Tamil Translate கூகுளின் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வசதி”

  # கவிதை வீதி # சௌந்தர் said...
  June 22, 2011 at 8:21 PM

  பயனுள்ள தகவல்..


  மாணவன் said...
  June 23, 2011 at 6:01 AM

  வழக்கம்போலவே பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிண்ணே...

  :)


  மயில்சாமி said...
  June 23, 2011 at 5:35 PM

  நன்றி.கூடவே இணயதளத்தைப் பயன்படுத்தாமல் மொழியாக்கம் செய்ய எதேனும்
  மென்பொருள் உண்டா என்பதையும் தெரிவியுங்கள்!


  Mohamed Faaique said...
  June 23, 2011 at 6:36 PM

  உண்மையிலேயே இது ஒரு வரம் நன்பா... பகிவுக்கு ரொம்ப நன்றி. இனி என்னை போல ஆளுங்களுக்கு மொக்கை பதிவை விட்டு விட்டு பிரயோசனமான பதிவுகளை போட முடியும்.


  சே.குமார் said...
  June 26, 2011 at 11:40 AM

  பயனுள்ள தகவல்.


  ஜிஎஸ்ஆர் said...
  June 27, 2011 at 12:01 AM

  @மாணவன் நன்றி தம்பி


  ஜிஎஸ்ஆர் said...
  June 27, 2011 at 12:02 AM

  @மயில்சாமிஇனையத்தில் முன்னர் பார்த்த ஞாபகம் ஆனால் விலை கொடுக்க வேண்டி இருக்கும் இருந்தாலும் சிறப்பாக இருக்குமா என்பது சந்தேகமே


  ஜிஎஸ்ஆர் said...
  June 27, 2011 at 12:07 AM

  @Mohamed Faaique நல்லது ஆக்கபூர்வமாக எழுதுங்கள்


  ஜிஎஸ்ஆர் said...
  June 27, 2011 at 12:08 AM

  @சே.குமார் நன்றி நண்பா


  ஜிஎஸ்ஆர் said...
  June 27, 2011 at 12:10 AM

  @கவிதை வீதி சௌந்தர்

  புரிதலுக்கு நன்றி நண்பரே


  கவிப்ரியன் said...
  September 1, 2011 at 3:27 PM

  உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. உங்கள் வலைத்தளத்தை நான் என்னுடைய பதிவில் இணைத்திருக்கிறேன்.


  கவிப்ரியன் said...
  September 1, 2011 at 3:30 PM

  இந்த ட்ரான்ஸ்லேட் பக்கத்தை நம்முடைய வலைப்பதிவில் இணைக்க முடியுமா? எனது மற்ற மொழி நண்பர்களையும் என் வலைப்பக்கத்தை படிக்கச்செய்யலாமே!


  ஜிஎஸ்ஆர் said...
  September 1, 2011 at 8:56 PM

  @கவிப்ரியன் நன்றி தங்கள் விருப்பம் போலவே..


  ஜிஎஸ்ஆர் said...
  September 1, 2011 at 8:58 PM

  @கவிப்ரியன்தாரளமாக முடியும் ஆனால் தற்போது புதிதாய் கொடுத்த பிராந்திய மொழிகள் இன்னும் இனைக்கபடவில்லை தாங்கள் விரும்பினால் அதற்குறிய வழிமுறையும் சொல்லித்தருகிறேன். மேலும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேட்கலாம் முடிந்தவரை உதவ தயாராய் இருக்கிறேன்

  கூகுல் டிரான்சிலேட்
  http://translate.google.com/translate_tools


  ranjeeth said...
  December 3, 2011 at 6:23 PM

  India has laws guiding anthropogenic activities along the coast


  ஜிஎஸ்ஆர் said...
  December 23, 2011 at 5:12 PM

  @ranjeethஉண்மை தான் ஆனால் இதை இங்கு ஏன் சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை நண்பரே


  kolappan k said...
  December 31, 2011 at 12:15 AM

  USEFUL WEBSITE
  veppamedugos.blogspot.com


  ஜிஎஸ்ஆர் said...
  January 3, 2012 at 10:28 AM

  @kolappan kThanks Friend


  rtvenkat said...
  May 4, 2012 at 11:45 PM

  அனைவருக்கும் பயன்படக்கூடிய மிக நல்ல விசயத்தை கொடுத்துள்ளீர்கள். நன்றி நண்பரே!


  ஜிஎஸ்ஆர் said...
  May 8, 2012 at 4:15 PM

  @rtvenkat நல்ல பயணுள்ள விஷயங்கள் நான்கு பேரை சென்றடையவும் இன்றைய யுகத்தில் விளம்பரம் தேவைப்படுகிறது


  siddhu said...
  October 4, 2013 at 7:08 AM

  Thanks bro


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர