Jun 22, 2010

17

புரொபசனல் டிவிடி கன்வெர்ட்டர் + ரைட்டர்

  • Jun 22, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக செய்தாலும் சரிவர செய்வது மேல்.

    வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது புரொபசனல் டிவிடி ரைட்டர் பற்றித்தான் சாதரணமாக நாம் சில ஒரிஜினல் டிவிடி பார்த்தோமேயானால் அதில் உள்ள மெனு மற்றும் பிரேம் போன்றவை சிறப்பாக இருக்கும் இலவச பொருள்களில் இருக்கத்தான் செய்கிறது ஆனால் பணம் செலுத்தி பெறும் புரொபசனல் மென்பொருளில் இருக்கும் வசதிகள் நிச்சியமாய் சில மென்பொருள்களில் இருப்பதை இங்கே மறுப்பதற்கில்லை.

    இனி நீங்கள் விருப்பபட்டால் புரொபசனல் டிவிடி ரைட்டர் தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் அடுத்ததாக HELP திறந்து Enter License Key என்பதை தெரிவு செய்து சீரியல் எண் கொடுத்து பதிவு செய்துவிடுங்கள்.





    நீங்கள் சாதரணமாக ரோரண்டில் சினிமா தரவிறக்குவீர்கள் நீங்கள் வீடியோ தரவிறக்கும் போது .avi, .mp4, .mkv போன்ற பார்மட்களாக உள்ள வீடியோ என்றால் தரமும் நன்றாக இருக்கும் கன்வெர்சன் செய்தால் சிறப்பாக இருக்கும் ஆனால் இந்த தொழிலநுட்ப உலகத்தில் எந்த பார்மட் வீடியோவையும் எந்த பார்மட்டுக்கும் மாற்றிவிடலாம் ஆனால் அதில் பயன் இருக்காது எனவே முடிந்தவரை நான் மேலே கொடுத்துள்ள பார்மட்டுகளாக இருந்தால் மட்டும் தரவிறக்கி முயற்சிக்கவும் டோரண்ட் எப்படி தேடுவது என தெரியாதவர்கள் நமது தளத்தின் முந்தைய பதிவை பாருங்கள்.

    இதை பற்றி நான் அதிகமாக எழுதுவதாக இல்லை காரணம் இது உங்களுக்கு உபயோகிப்பதற்கு எந்த பிரச்சினையும் இருக்காது மேலும் அவசியம் நான் இதை சொல்லியாக வேண்டும் இந்த மென்பொருளை உபயோகிக்கும் போது கணினியில் வேறு வேலைகள் செய்யாமல் இருப்பது நல்லது காரணம் இது உபயோகிக்கும் மெமரியின் அளவு அதிகமாக இருக்கிறது.

    என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் என்னை பொருத்தவரை நிச்சியம் இது ஒரு நல்ல மென்பொருள் உபயோகித்து பாருங்கள் நீங்களும் விரும்புவீர்கள்.

    நண்பர்களாக என் தளத்தில் 73 பாலோவர் 168 மின்னஞ்சல் வழி தளம் வருபவர்கள் என இருக்கிறீர்கள் தயவு செய்து ஒரு நிமிடம் செலவழித்து உங்கள் கருத்துகளையும் வாக்கையும் பதிவு செய்வதன் மூலம் மேலும் பலரிடம் கொண்டு சேர்க்கலாமே இது உங்களால் முடியும்தானே?

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    17 Comments
    Comments

    17 Responses to “புரொபசனல் டிவிடி கன்வெர்ட்டர் + ரைட்டர்”

    http://rkguru.blogspot.com/ said...
    June 22, 2010 at 10:17 AM

    அருமையான கணினி பதிவு...வாழ்த்துகள்

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html


    guru said...
    June 22, 2010 at 1:40 PM

    தங்களின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள்..

    ஏற்கனவே நான் dvd flickஐ பயன்படுத்தி வருகிறேன்..உங்களுடைய இந்த பதிவை படித்த பிறகு இந்த கன்வெர்ட்டரை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்...


    WebPrabu said...
    June 22, 2010 at 5:44 PM

    Thankyou so much for sharing...:)


    மங்குனி அமைச்சர் said...
    June 22, 2010 at 6:40 PM

    நமக்கும் கணினிக்கும் ரொம்ப தூரம்ங்க , அப்புறம் ஞானசேகர் நீங்க பெரியகுலமா ??? (இல்லையே அந்த நாயிக்கு இவ்வளவு மூளை கிடையாதே , (ஒன்னும் இல்லை சார் எனக்கு உஅங்க பேர்ல ஒரு பிரண்டு இருக்கான் ))


    manikandan said...
    June 22, 2010 at 9:10 PM

    very useful to me thanks


    ஜிஎஸ்ஆர் said...
    June 23, 2010 at 9:19 AM

    @rk guru

    தங்களின் வருகைக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 23, 2010 at 9:21 AM

    @guru

    பயன்படுத்தி பாருங்கள் நண்பா நிச்சியம் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மேலும் நண்பர்கள் பட்டியலில் இனைந்தமைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    June 23, 2010 at 9:23 AM

    @WebPrabu நன்றி நண்பா பயன்படுத்தி பாருங்கள் நீங்கள் விரும்புவீர்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    June 23, 2010 at 10:26 AM

    @மங்குனி அமைச்சர்
    முதலில் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

    \\அப்புறம் ஞானசேகர் நீங்க பெரியகுலமா ??? \\
    இல்லை நண்பா

    \\ஒன்னும் இல்லை சார் எனக்கு உங்க பேர்ல ஒரு பிரண்டு இருக்கான்\\

    என்னையும் தங்களின் நண்பனாகவே நினைத்துக்கொள்ளுங்களேன்

    ஞானசேகர் என்கிற பெயரிலேயே எனக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார் அவர் மதுரையை அடுத்த பகுதியை சேர்ந்தவர் உயரம் குள்ளமானவர் தற்போது அவர் சென்னையில் இருப்பதாக கேள்விப்பட்டேன் நான் நினைக்கும் நபரா நீங்கள் நினைப்பதும்


    ஜிஎஸ்ஆர் said...
    June 23, 2010 at 10:29 AM

    @manikandan

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தொடர்ந்து இனைந்திருங்கள்


    FRIENDS said...
    June 24, 2010 at 12:48 PM

    gud articles.. continue......


    ஜிஎஸ்ஆர் said...
    June 24, 2010 at 5:06 PM

    @FRIENDS

    நன்றி நண்பா தொடர்ந்து இனைந்திருங்கள்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 12:40 PM

    .என் கணினியில், nero வேலை செய்யவில்லை !!

    .இது வேலை செய்கிறது, நன்றி நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:07 AM

    @சிகப்பு மனிதன்நான் இதைத்தான் நெடு நாட்களாக பயன்படுத்தி வருகிறேன் இப்போது வந்திருக்கும் வெர்சன் இதைவிட அருமையாக இருக்கிறது


    Unknown said...
    April 13, 2014 at 8:46 PM

    sir eanaku oru help!!!ennoda HD video va "dvd burn"banum pothu "video quality" lw aakuthu na nariya software use banna but onnum banna mudiya mattnguthu so help me....my Mail ID : bharathir858@gmail.com (entha page la comment panavanga yaravathuku tharinthal sollalam)


    Unknown said...
    April 13, 2014 at 8:55 PM

    entha pageel ungal bathlai solalunga "mr.gsr"


    ஜிஎஸ்ஆர் said...
    April 15, 2014 at 1:55 PM

    @bharathi rajaஏன் நீங்கள் VSO புதிய பதிப்பில் HDக்கான வசதி இருக்கிறது அதை ஏன் தாங்கள் முயற்சி க்க கூடாது VSO வின் புதிய வெர்சன் உங்கள் குறையை நிவர்த்தி செய்யும் என்றே நம்புகிறேன்..


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர