Jun 5, 2010

8

மானிட்டர்ல ஒட்டு மஞ்சல் ஸ்டிக்கர்

  • Jun 5, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: மற்றவர் பேசும் போது உங்கள் காதை கொடுங்கள் ஆனால் எல்லோரிடமும் உங்கள் வாயை கொடுக்கதீர்கள்.

    நண்பர்களே இது உங்கள் எல்லோருக்கும் வேறு பெயர்களில் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம் ஆனால் இதில் அனிமேசன் தொல்லை இல்லை மேலும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்வதில்லை மேலும் இதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது இது ஒரு சிறிய 980 கேபி உள்ள மென்பொருள் இதை தரவிறக்கி வழக்கம் போல உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இனி உங்கள் மானிட்டரின் வலது பக்கம் கீழ் பாருங்கள் ஒரு மஞ்சல் நிற ஸ்டிக்கர் போல இருக்கிறதா அதில் ஆப்ஷன்ஸ் தெரிவு செய்யுங்கள்.



    இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்களுக்கு தேவையானதை தெரிவு செய்து தேவையான பெயர் கொடுத்து ஓக்கே கொடுத்துவிடுங்கள்.



    இனி கீழிருக்கும் மஞ்சல் ஸ்டிக்கரை கிளிக்கி உங்களுக்கு தேவையான விபரத்தை கொடுத்து விடுங்கள் இதை நீங்கள் நீள்வட்டமாகவோ அல்லது கிடைமட்டமாகவோ மாற்றிக்கொள்ளலாம் உங்களுக்கு மஞ்சல் கலர் எரிச்சலாக இருந்தால் அதையும் மாற்றிக்கொள்கும் வசதி இருக்கிறது் மேலும் அலாரம் செட் செய்யும் வசதி இருக்கிறது





    என்ன நண்பர்களே இது உங்களுக்கு அலுவலக பணிக்கு உபயோகமாக இருக்குமென்றே நம்புகிறேன் இது உங்களுக்கு எளிதாக நினைவூட்ட கூடியதாக இருக்கும் நானும் இதைத்தான் உபயோகிக்கிறேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    8 Comments
    Comments

    8 Responses to “மானிட்டர்ல ஒட்டு மஞ்சல் ஸ்டிக்கர்”

    Anonymous said...

    June 5, 2010 at 1:22 PM

    nandri


    gulf-tamilan said...
    June 5, 2010 at 2:32 PM

    thanks!!!for sharing.


    ஜிஎஸ்ஆர் said...
    June 6, 2010 at 8:43 AM

    @Anonymous

    உங்கள் கருத்தையோ அல்லது நன்றியையோ தெரிவிக்கும் போது உங்கள் பெயரையும் வெளிப்படுத்தலாமே

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 6, 2010 at 8:51 AM

    @gulf-tamilan

    தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 2:00 PM

    .ஆமாம், default ஆக, sticky notes என்று, விண்டோஸ்-l, இது உள்ளது !!

    .இதை, xp கணினியில் உபயோகம் செய்கிறேன் !



    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:33 AM

    @சிகப்பு மனிதன்நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 3:50 AM

    // ஆமாம், default ஆக, sticky notes என்று, விண்டோஸ் SEVEN-l, இது உள்ளது !!


    .மன்னிக்கவும், நண்பரே,

    .நான் தவறாக, sticky notes-க்கு சமமான சாப்ட்வேர் என்று, கூறிவிட்டேன் !

    .இந்த சாப்ட்வேர் அதை விட, நிறைய features கொண்டு சிறப்பாக உள்ளது !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:29 PM

    @சிகப்பு மனிதன்சரியான புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர