Apr 7, 2010

17

வேண்டாத இனையதளம் தடையலாம்

  • Apr 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:கல்வி,அனுபவ்ம்,ஞாபகசக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது

    என் நண்பர்கள்

    நண்பர்களை நம் அலுவலகத்திலோ இல்லை வீட்டிலையோ சில இனைய தளங்களை தடைவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இதற்கு எந்த மென்பொருளின் அவசியமும் இல்லை இதை செய்வதற்கு அதிக சிரமும் இருக்காது மேலும் இதை கண்டுபிடிப்பதும் சற்று கடினமே

    சரி நண்பர்களே எனது தள முகவரி http://gsr-gentle.blogspot.com இதை திறக்கவிடாமல் செய்வது எப்படி என பார்க்கலாம் நீங்கள் தடைய விரும்பும் இனையதளத்தை குறித்துக்கொள்ளுங்கள் அதற்காக எனது வலைத்தளத்தை தடை செய்யாதீர்கள்
    இனி நீங்கள் செய்ய வேண்டியது டிரைவ் C:\-யை திறந்து அதில் WINDOWS போல்டரை திறந்து அதில் system32 என்னும் போல்டரை திறக்கவும் இனி அதன் உள்ளே drivers என்னும் போல்டர் திறந்தால் அடுத்ததாக etc எனும் போல்டர் இருக்கும் அதனுள்ளே இருக்கும் hosts என்னும் பைல்தான் இந்த வேலையே செய்யபோகிறது (C:\WINDOWS\system32\drivers\etc\hosts)

    என்ன நண்பர்களே hosts பைலை கண்டுபிடித்துவிட்டீர்கள் சரி அடுத்து என்ன அந்த பைலை திறக்க இரண்டு முறை கிளிக்கவும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் Notepad என்பதை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும்

    Image and video hosting by TinyPic

    இனி அந்த பைலை திறந்தவுடன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் 127.0.0.1 என டைப் செய்து அதற்கு அடுத்தபடியாக நீங்கள் தடைய நினைக்கும் இனையதளத்தின் முகவரியை கொடுத்து விடவும் இந்த முறையில் எத்தனை தளங்களை வேண்டுமானாலும் முடக்கலாம்

    அடுத்த தளத்தை சேர்க்க நினைக்கும் போது
    127.0.0.1 gsr-gentle.blogspot.com
    127.0.0.1 www.google.com

    இப்படியும் சேர்க்கலாம் இல்லையென்றால் இப்படி எழுதினாலும் தவறில்லை
    127.0.0.1 gsr-gentle.blogspot.com
    127.0.0.2 www.google.com

    Image and video hosting by TinyPic

    என்ன நண்பர்களே எல்லாம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும் அடுத்த பதிவு காணாமல் போன கண்ட்ரோல் பேனல்

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    17 Comments
    Comments

    17 Responses to “வேண்டாத இனையதளம் தடையலாம்”

    நண்பன் said...
    April 22, 2010 at 9:05 AM

    miga nalla pathivu thambi


    ஜிஎஸ்ஆர் said...
    April 22, 2010 at 12:43 PM

    @buruhaniibrahim

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    Anonymous said...

    May 24, 2010 at 3:11 AM

    மிகவும் அருமையான பதிவு.
    எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் save பண்ண முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்.
    நன்றி.
    சீலன்.


    ஜிஎஸ்ஆர் said...
    May 24, 2010 at 1:22 PM

    @seelan OMD

    நண்பா மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் இதை சேமிப்பதில் எந்த பிரச்சினையும் வராது

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ibza said...
    August 24, 2010 at 12:17 PM

    very useful post.. thanks a lot.


    முத்து said...
    August 24, 2010 at 3:23 PM

    நன்றி பாஸ்,எனக்கு இது பயன் உள்ள பதிவு


    Speed Master said...
    August 24, 2010 at 3:30 PM

    I have XP 3 original Pack this method not working??
    Could u please advice


    வரதராஜலு .பூ said...
    August 24, 2010 at 3:38 PM

    Very useful tweek. Thanx for sharing


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 5:52 PM

    @ibzaதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 5:53 PM

    @முத்துஅனைவரும் பயன்பெற வேண்டுமென்பதே நமது ஆசையும் தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 5:54 PM

    @Speed Master விரைவிலேயே XP 3யில் சோதனை செய்து பார்த்துவிட்டு தகவல் சொல்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    August 24, 2010 at 5:55 PM

    @வரதராஜலு .பூதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தொடர்ந்து இனைந்திருக்க முயலுங்கள்


    Mohamed Faaique said...
    August 24, 2010 at 7:30 PM

    மிகவும் பிரயோசனமான பதிவு நன்பா.. இன்னும் எழுதுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    August 25, 2010 at 8:56 AM

    @Mohamed Faaiqueஅன்பின் நண்பா நான் தற்போது இண்ட்லியில் இனைபபதெல்லாம் நான் எழுத வந்த புதிதில் எழுதியது இப்போது இண்ட்லியில் இனைக்கிறேன்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 11:44 AM

    // தடைவதற்கான வழிமுறைகள்

    .எனக்கு புரியவில்லை, நண்பா !


    .சற்று விளக்கமாக, எனக்கு கூற முடியுமா,நேரம்-இருந்தால், தொழில்நுட்ப நண்பரே ?


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:36 PM

    @சிகப்பு மனிதன்அவசியம் விளக்குகிறேன் ஆனால் இப்போது முடியாது நேரமின்மையே காரணமாக இருக்கிறது மன்னிக்கவும்


    Vengatesh TR said...
    December 3, 2010 at 12:20 AM

    .மன்னிப்பு எனும் பெரிய வார்த்தைகளை, நீங்கள் கூற வேண்டாம், நண்பரே !!


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர