Apr 18, 2010
நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்
(தொடர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு என் நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்)
நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது தொடர்பு கொண்டாலும் உங்கள் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கலாம்.
Auto Call Recorder
இந்த Auto Call Recorder உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கும் வரும் அழைப்புகளையும் நீங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதி இருகிறது இதை உங்களுக்கு தேவைபடும் போது மட்டும் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் தானியங்கியாக ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
Browser
இந்த Opera Browserஉங்கள் அலைபேசியில் இருந்து இனையத்தில் உலவ நல்ல வசதிகளை தருகிறது இது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.
FM Manager
இந்த FM Manager உங்கள் அலைபேசியில் எப் எம் வசதி இருந்தால் அதை மேலும் மேம்படுத்திகொள்ள இதில் நிறைய வசதிகள் இருக்கிறது FM உள்ள அலைபேசிகளில் மட்டுமே இது பயன்படும்.
Full Caller Screen
இந்த Full Caller Screen சாதரணமாக நோக்கியாவில் அழைப்பு வரும்போது அவர்களின் போட்ட்வையும் காணும் வசதி இருக்கிறது ஆனால் சிறிய அளவில் இருக்கும் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் முழுத்திரை அளவிற்கு அழைப்பு வரும்போது போட்டோவின் அளவு இருக்கும்.
Games
இந்த Games தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட உதவும்.
Mobile Talk
இந்த Fring, Skype, GTalk விருப்பபட்டதை தரவிறக்கி இதில் நீங்கள் விருப்பபடும் மென்பொருளை உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே இலவசம் தான் என்ன எல்லாவற்றிற்கும் இனைய வசதி வேண்டும்.
MP3 Player
இந்த MP3 Player நல்ல தரத்துடன் இசையை கேக்க உதவுகிறது உங்களுக்கு தகுந்தமாதரி ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாக யூக்கலேசர் செய்து சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது இது நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்.
Msg and Personal File Locker
இந்த File with Msg locker, File with Msg lockerதரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்கள் அலைபேசியில் எந்தெந்த தகவல்கள் மறைக்க நினைக்கிறீர்களோ அத்தனையையும் மறைத்து வைத்துக்கொள்ளலாம் நீங்கள் உபயோகபடுத்தி பாருங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
Periyar Varalaru
இது தந்தை Periyar Varalaru உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டு படிக்க உதவுகிறது இதில் புக்மார்க் வசதியும் இருக்கிறது விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Thirukural
இந்த Thirukural புத்தகத்தை தரவிறக்கி அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருக்குறல் உங்கள் விரல் நுணியில் விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Smart Movie
இந்த Smart Movie மென்பொருள் உங்கள் வீடியோவை பார்க்கும் வசதியை மேம்படுத்தி தருகிறது முக்கியமாக எளிதான பார்வேர்டு ரீவைண்ட் வசதி இதில் தவிர்க்க முடியாதது.
Sms Guard
இந்த Sms Guard மென்பொருள் உங்கள் அலைபேசியில் இருக்கும் குறுந்தகவல்களை மறைக்க உதவி செய்கிறது இருந்தாலும் இதன் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன் நீங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு கருத்துரையில் சொல்லவும்.
Type Tamil SMS
இந்த Type Tamil SMS மென்பொருள் தமிழில் எழுத உதவுகிறது அதாவது தமிழ் மொழியை ஆதரிக்காத அலைபேசியிலும் தமிழில் எழுத முடியும்.
Window 7 Theme
இந்த Window 7 Theme தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு வித்யாசமான தீம் உங்கள் அலைபேசியில் இருக்கும்
Voice Recorder
இந்த Voice Recorder இரண்டு விதமாக பயன்படுகிறது ஒன்று வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இயலும் மற்றொன்று சாதாரண முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும் தேவையென்றால் தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்
Wi Fi
இந்த Wi Fi, Nokia Wi-Fi மென்பொருள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கே தெரியும் இதன் உபயோகம் என்னவென்று.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா பயனுள்ளது என நினைத்தால் மற்றவர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
35 Responses to “நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்”
-
Thomas Ruban
said...
April 18, 2010 at 3:57 PMநல்ல பதிவு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி சார். -
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 4:37 PM@Thomas Ruban
வாருங்கள் எப்போதும் இனைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
பெருங்காயம்
said...
April 18, 2010 at 5:44 PMநல்ல இடுைக, நன்றி.
-
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 5:51 PM@?????
நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
abuanu
said...
April 18, 2010 at 5:59 PMமிகவும் பயனுள்ளவை. நன்றி. வாழ்த்துக்கள்.
-
Interview Puzzles
said...
April 18, 2010 at 6:22 PMHow can i use this for sony ericsion mobiles ?
-
யூர்கன் க்ருகியர்
said...
April 18, 2010 at 6:27 PMsuper
-
ஜெகதீஸ்வரன்.இரா
said...
April 18, 2010 at 6:43 PMIts good
Could you have a solution for Tamil font support in Nokia E63 Mobile -
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 6:50 PM@abuanu
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 6:52 PM@Interview Puzzles
நண்பரே இவையெல்லாம் நோக்கியாவுக்கு மட்டுமே பொருந்தும் விரைவில் அதுபற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கிறேன்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 6:52 PM@யூர்கன் க்ருகியர்
நன்றி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 6:54 PM@ஜெகதீஸ்வரன்.இரா
முயற்சிப்போம் நண்பரே
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
Muthu Kumar N
said...
April 18, 2010 at 7:46 PMநண்பரே,
ஒவ்வொரு மென்பொருளுக்கும் தறவிரக்க நீங்கள் கொடுத்துள்ள லிங்க் எனக்கு தானாகவே தெரியவில்லை சுட்டியை அதன் மீது கொண்டு போகும் போதுதான் தெரிகிறது. இதனால் பதிவை scrool செய்து பார்க்கும்போது ஏதும் தெரியாததால் சரியாக விளங்கவில்லை.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார் -
PalaniWorld
said...
April 18, 2010 at 9:04 PMபயனுள்ள மென்பொருள்கள் .எல்லாத்தையும் ஒரே பதிவில் போட்டுவிட்டிர்கள் .நானாக இருந்தால் முத்தான மூன்று மென்பொருள்கள் என நாலைந்து பதிவு எழுதி இருப்பேன் ஹி ..ஹி .ஹி
-
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 9:13 PM@ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
வாங்க நண்பா நல்லா இருக்கிங்களா உங்க மகன் எப்படி இருக்கான் லிங்க் கலர் மாத்திருக்கேன் இப்ப பாருங்க இப்ப பளிச்சுனு தெரியும்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 18, 2010 at 9:15 PM@PalaniWorld
வாங்க நண்பரே நீங்க சொல்லிட்டிங்கள இனி இதுபோல மொத்தமா இல்லாமா கொஞ்சம் கொஞ்சமா போட்டுருவோம்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
நண்பன்
said...
April 18, 2010 at 9:48 PMபயனுள்ள மென்பொருள்கள் எல்லாத்தையும் ஒரே பதிவில் போட்டுவிட்டிர்கள்
-
SPMmobiles (spmmobiles@gmail.com)
said...
April 19, 2010 at 7:36 AMVanakkam Nanba..!
Ungal web id enaku megavum payanulathaga erukerathu.. 'ne in ga'en nanbaraga inaya enaku mail panuinga..! sir..
-----------------------------------
E-mail:- spmmobiles@gmail.com
Web ID:- www.spmmobiles.hpage.com
contec:- www.sprakashmahe.blogspot.com
Sms no:- 9894800843 (or) 58242802
-----------------------------------
Thanks Nanba...! -
April 19, 2010 at 8:32 AMnalla bathiuvu
-
ஜிஎஸ்ஆர்
said...
April 19, 2010 at 8:56 AM@SPMMOBILEs Contect...me
நீங்கள் இப்போதும் என் நண்பர்தானே
விரைவில் உங்களை தொடர்புகொள்கிறேன்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 19, 2010 at 8:57 AM@Anonymous
தங்கள் வருகைக்கு நன்றி அனானி அவர்களே
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
April 19, 2010 at 8:58 AM@buruhaniibrahim
வணக்கம் அண்னே என்னாச்சு சில நாட்களாக தொடர்பில் இல்லையே
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
Makeswaran.S
said...
April 19, 2010 at 3:30 PMvanakkam.i tried this.but not working these software in my Nokia Mobile 3120 Classic.Please help me.how can i use the Software.
Makesh. -
ஜிஎஸ்ஆர்
said...
April 19, 2010 at 4:48 PM@Makeswaran.S
எந்த மென்பொருளை உபயோகிக்க முயற்சித்தீர்கள் என எழுதினால் உதவி செய்ய வசதியாய் இருக்கும்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
April 19, 2010 at 9:22 PM@ஜிஎஸ்ஆர்
nalla iruku -
பனித்துளி சங்கர்
said...
April 20, 2010 at 1:50 PMமிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி !
-
ஜிஎஸ்ஆர்
said...
April 20, 2010 at 6:20 PM@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
சிங்கம்
said...
April 21, 2010 at 6:17 PMஆஹா ..கொன்னுபுட்டீங்களே அய்யா
-
ஜிஎஸ்ஆர்
said...
April 22, 2010 at 12:45 PM@சிங்கம்
என்ன நண்பா இப்படி சொல்லிடிங்களே!
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
Umapathy
said...
September 7, 2010 at 3:36 PM@Makeswaran.S
எல்லாமே S60 பிளட்பர்ம் மென்பொருள்
நோக்கியா 3120C வேலை செய்யது அது S40 Platform -
ஜிஎஸ்ஆர்
said...
September 8, 2010 at 9:10 AM@உமாபதிஉண்மைதான் நண்பா எல்லாமே S60 3rd பிளாட்பார்ம் தான் காரணம் அதைத்தான் நான் உபயோகிக்கிறேன் நான் உபயோகித்து பார்த்தால் தானே அது பற்றி எழுத வசதியாய் இருக்கும்
-
October 19, 2010 at 2:09 PMஎன்னுடைய வலைப்பூவில் இந்த பதிவை போடலாமா ? உங்கள் url சேர்த்து
-
ஜிஎஸ்ஆர்
said...
October 20, 2010 at 9:50 AM@1by2sagaஉங்கள் வலைப்பூவின் புரைபலை கூட பார்க்க முடியவில்லையே
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 10:23 AM.மென்பொருட்களை தரவிறக்கி விட்டேன் !!
.அனால், நோக்கியா மொபைலை எங்கு, தரவிக்குவது link தர வில்லையே, நண்பரே ??
.பகின்றமைக்கு, நன்றி !! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:47 PM@சிகப்பு மனிதன்பொருத்திருங்கள் ஏதாவது பரிசு கிடைத்தால் தான் உண்டு
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>