Apr 25, 2010

13

ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும்

  • Apr 25, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி வாழ்ந்தோம் என்பதையே காலம் பேசும்


    இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அதே போல ரேபிட்ஷேர் பற்றியும் தெரியாமல் இருக்கமுடியாது ஏதாவது ஒரு முக்கியமான பைல் தேடி தரவிறக்க முகவரி கிடைத்தால் அது ரேபிட்ஷேர் தள முகவரியாக இருக்கும் இதில் சிலருக்கு எப்படி இந்த ரேபிட்ஷேர் தளத்தில் தேடுவது என்பது தெரியாமல் இருக்கலாம் அப்படியே தேடி எடுத்த முகவரிகளில் தரவிறக்கம் செய்ய சென்றால் அங்கு ஒன்று உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கும் என செய்தி வரும் ஆனால் உண்மையில் நீங்கள் உப்யோகிக்க தொடங்கியிருக்கவே மாட்டீர்கள் அல்லது கொஞ்சம் நேரம் கழித்து முயற்சிக்க சொல்லி செய்தி வரும் சரி இது போல உள்ள பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா எனக்கேட்டால் அந்த தீர்வை பற்றித்தான் இந்த பதிவு.


    முதலில் ரேபிட்ஷேர் தளத்தில் எப்படி தேடுவது என பார்க்கலாம் ரேபிட்ஷேர் தளத்தை பொருத்தவரை நேரடியாக தேடுதல் வசதி அந்த தளத்தில் இல்லை ஆனால் அதை நிவர்த்தி செய்வதற்காகவே வேறு சில தளங்கள் இருக்கின்றன என்றாலும் நான் இங்கு மூன்று தளங்களுக்கான முகவரி தருகிறேன் இந்த மூன்று தளத்தில் நீங்கள் ரேபிட்ஷேர் பைல்களை எளிதில் தேடலாம்.


    ரேபிட்ஷேர் எஞ்ஜின்


    ரேபிட்டாக்


    ரேபிட்4மீ


    சரி ரேபிட்ஷேர் பைல்களை கண்டுபிடித்து விட்டீர்கள் அடுத்து எப்படி இதை தரவிறக்கம் செய்வது நான் மேலே கொடுத்துள்ள மூன்று தளங்களிலிலும் தரவிறக்க வசதி இருக்கிறது ஆனால் அதில் சில முறை முழுவதுமாக தரவிரக்கமுடிவதில்லை அந்த பிரச்சினையை தீர்க்க இனையத்தில் எத்தனையோ மென்பொருள்கள் தளங்கள் இருந்தாலும் நான் உபயோகிப்பது ரேபிட்8 இந்த தளத்திற்கு சென்று உங்களின் ரேபிட்ஷேர் முகவரியை கொடுத்து விட்டால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை மேலும் இது Mega Upload , Mega Video , MP , Mega Shares , Hot File , Upload.To , File Factory , Deposit Filesபோன்ற தளங்களின் முகவரியை கொடுத்தாலும் அழகாக தரவிறக்கி கொடுத்துவிடும்


    என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதா?


    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    13 Comments
    Comments

    13 Responses to “ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும்”

    நண்பன் said...
    April 25, 2010 at 1:55 PM

    எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி வாழ்ந்தோம் என்பதையே காலம் பேசும்


    ரேபிட்ஷேர் eththanaiyo aayiram
    thadavai ithu enna enru theriyamal bathivirakkam seyya muduyamal thavithu poyirukkiren ippothaikku manathukku aaruthalana bathivu ungal pathivu thambi. valga valamudan thangal thambi


    Thomas Ruban said...
    April 25, 2010 at 2:06 PM

    நானும் ரேபிட்8 உபயோகிக்கிறேன் நன்றாக உள்ளது. பிரச்சனை என்றால் பாப் அப் விளம்பரம் தான்.
    பதிவுக்கு நன்றி சார்.


    ஜிஎஸ்ஆர் said...
    April 25, 2010 at 2:14 PM

    @buruhaniibrahim

    நமக்கு தெரிந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்வதற்காக தான் போதிய நேரமின்மையிலும் கிடைத்த நேரத்தில் பதிவிடுகிறேன்.

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    April 25, 2010 at 2:16 PM

    @Thomas Ruban

    வணக்கம் நண்பரே நீங்கள் எத்தனையோ என் பதிவுகளுக்கு தமிழிஷில் வாக்கு அளித்திருக்கிறீர்கள் ஆனால் இன்று தான் முதன் முறையாக கருத்துரை எழுதியிருக்கிறீகள் நன்றி நண்பா தொடர்ந்து வாருங்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 12:32 PM

    ஃஃஃஃஎத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி வாழ்ந்தோம் என்பதையே காலம் பேசும்ஃஃஃஃஃ
    அதற்க தான் நானும் முயற்சிக்கிறேன்...


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:31 PM

    @ம.தி.சுதாஆம் நண்பா நாம் இறந்த பின் நம் செயல்களும் வாழ்ந்த விதமும் மட்டுமே பேசப்படுகிறது அந்த நேரத்தில் காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை


    Vengatesh TR said...
    November 27, 2010 at 8:58 PM

    .ip address eh, சாப்ட்வேர்-ஐ கொண்டு, மாற்ற முடியுமா ?


    .தகவலுக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:54 AM

    @சிகப்பு மனிதன்மறைக்க முடியுமென நினைக்கிறேன் தற்போது நேரமில்லை கூடிய விரைவில் அதைப்பற்றி பார்க்கலாம்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:17 AM

    .நேற்றிரவு, சற்று நேரத்தை செலவிட்டு, கண்டுபிடித்து விட்டேன், நண்பரே !

    .HIDE IP Easy எனும், சாப்ட்வேர் உபயோகமா உள்ளது !


    .நீங்கள், உபயோகித்து பாருங்கள்,எப்படி இருக்கிறது என கூறுங்கள் நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:25 PM

    @சிகப்பு மனிதன்அதை ஏதாவது தளத்தில் அப்லோட் செய்து அந்த URL இனைத்தால் படிப்பவர்களுக்கு பயன்படுமே


    Vengatesh TR said...
    December 3, 2010 at 2:34 AM

    .தங்கள், விருப்பம் போலவே, செய்து விட்டேன், நண்பரே !


    http://www.mediafire.com/?p8mywc4whpwb71c


    ஜிஎஸ்ஆர் said...
    December 5, 2010 at 9:01 AM

    @சிகப்பு மனிதன்நல்லதொரு காரியத்தை செய்திருக்கிறீர்கள்

    வாழ்க வளமுடன்


    Vengatesh TR said...
    December 7, 2010 at 7:05 AM

    .தங்கள் சித்தம்(யோசனை) தான், ...


    .நன்றி நண்பரே !


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர