Apr 11, 2010

18

ஷார்ட்கட் பைலில் ஆரோவை நீக்கலாம்

  • Apr 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் தோல்வியின் தடம் இருக்கும்

    தொடர்ந்து தளத்திற்கு வந்து என்னை எழுத ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி,என்னதான் யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் எழுதினாலும் யாருமே படிக்காவிட்டால் எழுவதற்க்கு மனசு வராது அந்த விதத்தில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் கருத்துரைகள் மேலும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது


    சரி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக நமது பைல்களை ஹார்ட் டிரைவ் D அல்லது E-யில் சேமித்து நாம் தினம் உபயோகிக்கும் பைலாக இருந்தால் டெஸ்க்டாப்பில் அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் ஷார்ட்கட்டாக சேமித்து வைப்போம் அந்த பைல் இப்படியாக இருக்கும் சரி இந்த ஆரோ இல்லாமல் ஷார்ட்கட் பைலாக இருந்தால் நல்லா இருக்குமே அது முடியுமா? முடியுமா என்பதே பதில்



    Start > Run > Type regedit என்ன நண்பா ரிஜிஸ்டரி விண்டோ திறந்திருக்குதானே அதில் நீங்கள் செல்ல வேண்டிய பகுதி HKEY_CLASSES_ROOT\inkfile

    இந்த inkfile கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால் HKEY_CLASSES_ROOT இதை கிளிக்கியவுடன் F3 என அழுத்தி IsShortcut என்பதை தேடவும் இப்பொழுது நிச்சியம் கிடைத்திருக்கும் சந்தேகத்திற்கு கீழே இருக்கும் படத்தை பார்க்கவும் வலது பக்கம் இருக்கும் இருக்கும் IsShortcut என்பதை அழித்து விடவும் அவ்வளவுதான் இனி ஒரு முறை கணினியை ரீபூட் செய்யவும் இனி நீங்கள் உருவாக்கியிருந்த ஷார்ட்கட் பைலில் இருந்த ஆரோ காணாமல் போயிருக்கும்



    சரி இரண்டு பைல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி தெரிந்துகொள்வது அந்த சந்தேகம் தீர கீழே இருக்கும் படத்தை பாருங்கள்



    கொசுரு தகவல்: கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைக்க கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைக்க , பிகேபி , பிகேபி

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    18 Comments
    Comments

    18 Responses to “ஷார்ட்கட் பைலில் ஆரோவை நீக்கலாம்”

    2009kr said...
    April 26, 2010 at 9:50 PM

    நண்பா megashare இல் file download செய்யும் போது முழுமையாக download ஆகாமல் இருக்கிறது. இதற்கு ஏதேனும் இலவச downloader இருக்கிறதா? நீங்கள் குறிப்பிட்ட rapid 8 அதிக நேரம் எடுத்க்க்கொள்கிறது. Megashare_Downloader_-_The_Areeb.7z software download செய்தால் அதில் link எவ்வாறு add செய்வது என்று தெரியவில்லை. தயவுசெய்து உதவவும்.


    ஜிஎஸ்ஆர் said...
    April 27, 2010 at 10:43 AM

    @2009kr

    மன்னிக்கவும் நண்பா விரைவிலேயே உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜெயந்த் கிருஷ்ணா said...
    August 25, 2010 at 9:14 AM

    எளிதில் டவுன்லோட் செய்ய Inter net download manager பயன்படுத்தலாம்.. ஆனால் இது இல்லவசமல்ல..


    Jey said...
    August 25, 2010 at 9:34 AM

    பயனுள்ள தகவல். சேவையை தொடருங்கள்.


    Mohamed Faaique said...
    August 25, 2010 at 10:34 AM

    NANRI NANBA....


    எஸ்.கே said...
    August 25, 2010 at 11:20 AM

    சின்ன சின்ன விஷயங்களா இருந்தாலும் நல்ல விஷயங்களா நிறைய சொல்றீங்க! ரொம்ப நன்றி!


    மாணவன் said...
    August 25, 2010 at 8:19 PM

    பயனுள்ள தகவல் பகிர்ந்தைமைக்கு நன்றி நண்பா.... தொடர்ந்து சிறப்பான பதிவுகளை எதிர்பார்த்து ...


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 9:17 AM

    @வெறும்பய தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா தங்களுக்கு Internet Download Manager வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 9:17 AM

    @வெறும்பய தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா தங்களுக்கு Internet Download Manager வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 9:19 AM

    @Jey உங்களின் ஆதரவோடும் அன்போடும் தொடர்கிறே நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 9:21 AM

    @எஸ்.கே நாம் சொல்ல வருகிற கணினி தீர்வுகள் முடிந்தவரை எளிமையாகவும் பயணாளர்கள் தேவைப்படும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியோடு இருக்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    August 26, 2010 at 9:25 AM

    @மாணவன்நமக்கு கிடைக்கும் நேரத்தில் நல்ல விஷயங்களை அவர்களுக்கு தேவைப்படும் விஷயங்களை கொண்டு செல்ல விரும்புகிறேன் நான் விரும்புவது அத்யாவசிய கணினி தீர்வுகளை மட்டுமே அதாவது சாதரண கணினி பாவனையாளர்களுக்கு உதவ வேண்டும்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 11:36 AM

    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:38 PM

    @சிகப்பு மனிதன்ஆனால் இதில் சிக்கலும் இருக்கிறது அறியாமல் சரியான கோப்பை அழித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது


    Vengatesh TR said...
    November 30, 2010 at 4:38 AM

    .தங்கள், கருத்தை நானும் ஒத்துகொள்கிறேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:22 PM

    @சிகப்பு மனிதன்சரியான புரிதலுக்கு நன்றி


    Jegan said...
    December 27, 2010 at 8:39 PM

    நல்ல பதிவு. :-)


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:20 PM

    @Jegan நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர