Apr 14, 2010
2
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்
ஒரு வரி கருத்து:உண்மையை அடக்கி ஒடுக்கலாம்,ஆனால் நெரித்து கொல்ல முடியாது
நண்பர்களே வெளிநாட்டில் நம் நண்பர்கள் உறவிணர்கள் எத்தனையோ பேர் இருக்லாம் அதிலும் குறிப்பாக இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் துபாய் மக்களுக்காக தான்
துபாயில் வசிப்பவர்கள் இந்தையாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப 0.60 பைசா ஆகும் அதாவது இந்தியாவிற்கு 7.20 ரூபாய் ஆகும் சரி இனைய வழி அனுப்புவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கிறது ஆனால் என்ன நிபந்தனைகள் அதிகம் இருக்கும் அல்லது ஒரு நாளிற்கு இரண்டு குறுந்தகவல் மட்டுமே அனுப்புவதாக இருக்கும் 160by2.com என்கிற தளம் முன்பெல்லாம் இலவச குறுந்தகவல் சேவையை வழங்கியதாம் ஆனால் சமீபத்தில் அங்குள்ள சர்வீஸ் புரைவைடர் தடை செய்து விட்டதாக தகவல்.
நானும் ஒரு தளத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இதில் ஒரு பிரச்சினை அதாவது உங்களுக்கான அக்கவுண்ட் தொடங்குவதற்கு இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்களின் அலைபேசி எண்ணையோ அல்லது வீட்டில் இருக்கும் அலைபேசி எண்ணையோ பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து விடலாம் இங்கு ரிஜிஸ்டர் செய்து முடித்தவுடன் நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணிற்கு ஒரு கோடு அனுப்பிவைப்பார்கள் அதை மீண்டும் இந்த தளத்தில் பதிந்துவிடுங்கள் அவ்வளவுதான் இனி இதில் இருந்து கட்டற்ற குறுந்தகவல் அனுப்பமுடியும் எந்த நிபந்தனையும் இல்லை ஒவ்வொரு குறுந்தகவலும் 140 எழுத்துகளை கொண்டதாக இருக்கும் .
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே சந்தோஷம் தானே சரி துபாயில் இருந்து வேறு சில நாடுகளுக்கு குறுந்தகவல் சேவை இலவசமாக இருக்கிறதா என கேட்கும் நண்பர்களுக்காக இந்த தளம் பயன்படுத்தி பாருங்கள் இதில் ரிஜிஸ்டர் செய்ய உங்கள் துபாய் அலைபேசி எண்ணையே பயன்படுத்தலாம்
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு முன்னமே தெரியுமா பரவாயில்லை உங்களால் முடிந்தவரை இந்த தகவல் மற்ற்வர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்

இதையும் பாருங்களேன் : தொழில்நுட்பம்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
2 Comments
2 Responses to “வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்”
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 11:01 AM.சூப்பர் பதிவு, நண்பரே !!
.தங்கள் எழுடானிக்கு நன்றி ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 12:45 PM@சிகப்பு மனிதன் தங்களின் புரிதலுக்கு நன்றி
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>
Subscribe to:
Post Comments(Atom)