Apr 20, 2010

6

இளைஞனே மாற்றிக்காட்டு

  • Apr 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து:வாழ்க்கை தத்துவம் பொதுவாக வாழும் தத்துவத்திலிருந்து வேறானது.

    இளைஞனே மாற்றிக்காட்டு

    இளைஞனே நிமிர்ந்து நில்
    வானம் உன் வசப்படும்
    சுட்டெரிக்கும் சூரியனும்
    உன் கூர்விழியில் எரிந்து போகட்டும்

    எதிர்காலத்தை திட்டமிடு
    எண்ணங்களை வசப்படுத்து
    வரதட்சனை திருமணத்தில் –நீ
    போகாதே விலை

    ஆண் பெண் சரிசமமா
    யார் சொன்னது- உன்னை
    விற்கும் நிலையில்லல்வா நீ!
    வாங்கும் நிலையிலே அவர்கள்

    இளைஞனே மாற்றிக்காட்டு
    அடிப்படை சமுதாயத்தை மாற்றிக்காட்டு
    உன்னில் தான் உள்ளது உத்வேகம்
    பழைய சமுதாயத்தை தொலைத்துவிடு
    புதிதாய் பிறந்த விடிவெள்ளியாய்
    எங்கேயாவது முளைத்துவிடு

    குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    வாழ்க வளமுடன்


    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    6 Comments
    Comments

    6 Responses to “இளைஞனே மாற்றிக்காட்டு”

    நண்பன் said...
    April 21, 2010 at 9:05 AM

    ஆண் பெண் சரிசமமா
    யார் சொன்னது- உன்னை
    விற்கும் நிலையில்லல்வா நீ!

    suppar kavithai

    buruhani


    Anonymous said...

    April 21, 2010 at 9:10 AM

    வாழ்க்கை தத்துவம் பொதுவாக வாழும் தத்துவத்திலிருந்து வேறானது.


    Anonymous said...

    April 21, 2010 at 9:10 AM

    வாழ்க்கை தத்துவம் பொதுவாக வாழும் தத்துவத்திலிருந்து வேறானது.


    ஜிஎஸ்ஆர் said...
    April 21, 2010 at 11:23 AM

    @Anonymous

    உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன்
    (முடிந்தவரை உங்கள் பெயரை வெளிப்படுத்துங்கள்)

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Vengatesh TR said...
    November 28, 2010 at 9:59 AM

    .சிறப்பாக, உள்ளது, நண்பரே !

    .சகலகலாவல்லவர் நீங்கள் !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 12:49 PM

    @சிகப்பு மனிதன்அப்ப்டியெல்லாம் ஒன்றுமில்லை நண்பரே


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர