Mar 31, 2010
மை கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் ட்டிரிக்ஸ்
தகவல்:மோனாலிசாவை படைத்தவர் லியாண்டர் டாவின்ஸி
எகிப்திய ஆண் கடவுள் : அமோன் (Amon)
எகிப்திய பெண் கடவுள் : லிஸ் (Liss)
இரண்டையும் சேர்த்துதான் மோனாலிசா அதாவது ஆண் பெண் கூட்டு (Androgyny)
சாதரணமாக நமது கணினியில் My Computer-ல் வலது கிளிக்கில் Properties திறந்து பார்த்தால் இப்படித்தான் இருக்கும்
இனி நாம் பார்க்கபோவது இந்த பிராபர்ட்டிஸ் செட்டிங்கிற்குள் சில மாற்றங்கள் செய்து நமது போட்டோ மற்றும் பெயர் அட்ரஸ் இன்னும் தேவையான தகவல்களை எப்படி கொண்டு வருவது என பார்க்கலாம்
-------------------------------------------------------------------------
[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Name
Line2=Mobile Number
Line3=Website
Line4=City
Line5=Address
Line6=
Line7=
Line8=
Line9=
Line10=
------------------------------------------------------------------------
மேலே உள்ளதை அப்படியே காப்பி எடுத்து புதிதாக ஒரு நோட்பேட் திறந்து அதில் பேஸ்ட் செய்துவிடுங்கள்
அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை கீழே சொல்வது போல செய்யவும்
Line1=ஞானசேகர்(ஆங்கிலத்தில் எழுதவும்)
Line2=+91-xxxxxxxxxxx
Line3=http://gsr-gentle.blogspot.com
இப்படி வரிசையாக உங்களுக்கு எத்தனை Line வேண்டுமானாலும் சேர்த்துகொண்டு சேமிக்கும் போது oeminfo.ini இப்படி சேமிக்கவும், இதில் oeminfo எனபது பெயர் .ini என்பது அதன் எக்ஸ்டென்சன் ஆகும்
அடுத்து போட்டோஷாப்பில் புதியதாக width : 160 pixels , Height : 120 pixels , Resolution 300-க்குள் இருக்கட்டும் நான் சொல்கிற அளவுக்கு குறைந்தால் பிரச்சினை இல்லை அதற்கு மேலாக இருக்கும் போது பிரார்பர்ட்டிஸ் அளவிற்குள் பொருந்தாமல் இருக்கும், இனி இந்த அளவுக்குள் நீங்கள் விரும்புகிற மாதிரி உங்கள் பெயரையோ அல்லது உங்கள் போட்டோவையோ தயார் செய்து oemlogo.bmp என்று சேமிக்கவும் இதில் oemlogo எனபது பெயர் .bmp என்பது அதன் எக்ஸ்டென்சன் ஆகும்
இப்போது தாங்கள் ஒரு oeminfo.ini மற்றும் oemlogo.bmp சேமித்துவிட்டீர்கள் அடுத்ததாக இந்த இரண்டு பைல்களையும் C:\WINDOWS\system32 என்கிற போல்டரில் சேமித்துவிடவும் அவ்வளவுதான்.
இனி ஒன்று மட்டும் மீதம் இருக்கிறது இது அவசியமில்லை தேவைப்பட்டால் மட்டும் உபயோகிக்கவும்
------------------------------------------------------------------------
Option Explicit
Set ws = WScript.CreateObject("WScript.Shell")
Dim ws, t, p1, p2, n, g, cn, cg
Dim itemtype
p1 = "HKLM\Software\Microsoft\Windows NT\CurrentVersion\"
n = ws.RegRead(p1 & "RegisteredOwner")
g = ws.RegRead(p1 & "RegisteredOrganization")
t = "Change Owner and Organization Utility"
cn = InputBox("Type new Owner and click OK", t, n)
If cn <> "" Then
ws.RegWrite p1 & "RegisteredOwner", cn
End If
cg = InputBox("Type new Organization and click OK.", t, g)
If cg <> "" Then
ws.RegWrite p1 & "RegisteredOrganization", cg
End If
-------------------------------------------------------------------------
நோட்பேட் திறந்து மேலே கொடுத்துள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது Register.vbs என சேமிக்கவும் இதில் Register என்பது பெயர் (உங்கள் விருப்ப பெயர் வைக்கலாம்) .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் ஆகும், இனி சேமித்த Register.vbs என்பதை இருமுறை கிளிக்கி அதில் தேவைப்படுவதை பூர்த்திசெய்துவிடுங்கள் இனி கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் திறந்து பாருங்கள் புதிய மாற்றங்களை அறிவீர்கள்
புதிய பிராப்பர்ட்டிஸ் இப்படி இருக்கும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
4 Responses to “மை கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் ட்டிரிக்ஸ்”
-
Unknown
said...
July 25, 2010 at 10:40 AMமிக்க நன்றி. உங்களுடய பழய posts பார்துக்கொண்டிருக்கும் போது இதை பார்த்தேன்.தொடரட்டும் உங்கள் பணி
-
ஜிஎஸ்ஆர்
said...
July 26, 2010 at 9:08 AM@JOE2005நீங்கள் கருத்துரை எழுதியிருக்கும் இந்த பதிவும் பழையதுதான் நீங்கள் எந்த பதிவை சொல்கிறீர்கள் நண்பரே
-
Vengatesh TR
said...
November 28, 2010 at 12:48 PM.தித்திக்கும் தகவல் !
.win7-ல், வேலை செய்யுமா, நண்பரே ? -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 11:32 AM@சிகப்பு மனிதன் நான் சோதித்து பார்க்கவில்லை முயற்சித்து பாருங்களேன்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>