Oct 26, 2010

18

நல்லவற்றில் நாமும் பங்காளியாவோம்

  • Oct 26, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமூக நல சேவகர் திரு. நாரயணன் கிருஷ்னன் அவர்களை பற்றியதாகும் இவர் மதுரையை சேர்ந்தவர் உலகின் பத்து சிறந்த மனிதர்களின் பட்டியலில் சிஎன்என் இவரையும் சேர்த்திருக்கிறது இவரை பற்றி இனையத்தில் நண்பர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள்.



    padmahari

    ithumadurai

    vikatan

    இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.





    அவசியம் உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்
    18 Comments
    Comments

    18 Responses to “நல்லவற்றில் நாமும் பங்காளியாவோம்”

    guru said...
    October 26, 2010 at 11:07 AM

    என்னால் முடிந்த உதவியை செய்து விட்டேன்...


    மாணவன் said...
    October 26, 2010 at 12:13 PM

    நன்றி நண்பா,
    நானும் என் தளத்தில் பதிவிட்டு ஓட்டும்போட்டுவிட்டேன் நண்பா என் நண்பர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி வருகிறேன்
    நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்...

    “இனி நீங்கள் செய்யவேண்டியது சமூகத்தின் உன்னத மனிதரை வெற்றி தோல்வி என்கிற நிலைப்பாடு இல்லாமல் அவரை அடையாளம் காட்டுங்கள் இந்த சமூகத்திற்கு. இனி இந்த heroes.cnn.com சென்று அவருடையை படத்தை கிளிக்கியவுடன் கீழே உள்ள கட்டத்திற்குள் அவர் படம் வந்திருக்கும் அதனருகில் CAPTCHA இருக்கும் அதையும் அப்படியே டைப் செய்து கீழிருக்கும் VOTE பொத்தானை அழுத்தவும் இப்பொழுது உன்னத மனிதரின் சேவையில் நீங்களும் ஒரு பங்காளிதான்.”

    அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்
    நன்றி
    நட்புடன்
    மாணவன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 26, 2010 at 2:13 PM

    @guruநண்பா இது உதவியில்லை சமுதாயத்திற்கு நம்மாள் முடிந்த ஒரு பங்களிப்பு


    ஜிஎஸ்ஆர் said...
    October 26, 2010 at 2:15 PM

    @மாணவன்ஆம் நண்பா என்னை பொருத்தவரை இந்த விஷயத்தில் வெற்றி தோல்வி என்கிற பதமே தவறு ஒரு வேளை திரு. நாரயணன் கிருஷ்னன் வெற்றி பெறாவிட்டால் அவர் செய்வது சேவை, தொண்டு இவையெல்லாம் பொய் என்று ஆகி விடுமா?


    ம.தி.சுதா said...
    October 26, 2010 at 2:20 PM

    சகோதரா நாம் சாகும் முன் இந்த சமூகத்திற்கு முடிந்ததை செய்ய வேண்டும் மிக்க நன்றி...


    மாணவன் said...
    October 26, 2010 at 4:37 PM

    //ஜிஎஸ்ஆர் said... 4
    October 26, 2010 12:45 PM

    @மாணவன்ஆம் நண்பா என்னை பொருத்தவரை இந்த விஷயத்தில் வெற்றி தோல்வி என்கிற பதமே தவறு ஒரு வேளை திரு. நாரயணன் கிருஷ்னன் வெற்றி பெறாவிட்டால் அவர் செய்வது சேவை, தொண்டு இவையெல்லாம் பொய் என்று ஆகி விடுமா?//

    அருமை நண்பா, இது தமிழராகிய நாம் ஒவ்வொருத்தரின் பொறுப்பும் பங்களிப்புமாகும் சரியாக சொன்னீர்கள்


    என் தளத்தில் வரலாறு படைத்தவர்கள்பற்றி ஒரு பதிவு வானம் வசப்படுமே - வரலாற்று நாயகர்-1 (தாமஸ் ஆல்வா எடிசன்)(கானொளி வடிவில்) தலைப்பில் ஒரு பதிவிட்டுள்ளேன் நண்பா

    இதைப்போன்று இன்னும் 100 வரலாற்று நாயகர்களின் ஒலி வடிவம் என்னிடம் உள்ளது
    நேரம் கிடைக்கும்போது அனைத்தையும் கானொளியாக்கி ஒவ்வொன்றாக பதிவிடலாம் என்றிருக்கிறேன்
    இதன் சிறு முயற்சியாகத்தான் முதன்முதலாக கண்டுபிடிப்புகளின் தந்தை (தாமஸ் ஆல்வா எடிசன்) அவர்களின் வரலாற்றின் தொடக்கத்தோடு ஆரம்பித்துள்ளேன்

    இதன் மூலம் என்னைப்போன்ற மாணவர்கள் இளையர்கள் ஏன் அனைவருக்குமே தன்னம்பிக்கையும் ஊக்கமுமாய் அமைவதோடு நிச்சயம் நம்மாலும் ஒருநாள் வெற்றிபெற முடியும் என்ற உறுதியும் நம்பிக்கையும் ஏற்படும் என்பது எனது ஆவலும் நோக்கமும்

    இது எனது முதல் வரலாற்று நாயகருக்கான பதிவு லிங்க்
    http://urssimbu.blogspot.com/2010/10/1.html வானம் வசப்படுமே - வரலாற்று நாயகர்-1 (தாமஸ் ஆல்வா எடிசன்) (கானொளி வடிவில்)

    இந்த கானொளியைப்பார்த்து உங்களின் கருத்தையும் ஆலோசனையும் வழங்கவும்
    நன்றி
    நட்புடன்
    உங்கள் மாணவன்


    எஸ்.கே said...
    October 26, 2010 at 8:00 PM

    நல்ல உள்ளங்களுக்காக மீண்டும்......


    முத்து said...
    October 26, 2010 at 9:08 PM

    நன்றி நண்பா. நான் வோட்டு போட்டு விட்டேன்.அதே போல் உங்கள் அனுமதியுடன் இதை என் ப்ளோகில் போட போகிறேன் வேண்டாம் என்றால் தெரிவிக்கவும்


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:34 AM

    @மாணவன்வருகிறேன் நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:35 AM

    @எஸ்.கேதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:37 AM

    @முத்துதாரளமாக இந்த பதிவை உங்கள் பிளாக்கில் போட்டுக்கொள்வதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 27, 2010 at 7:39 AM

    @ம.தி.சுதா நிச்சியம் நண்பா நம்மாள் இந்த சமூகத்திற்கு என்ன முடியுமோ அதை அவசியம் செய்ய வேண்டும்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:01 AM

    .நான் என் அனைத்து நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல் இதுவென்றே நினைக்கிறேன் ...


    .அநேகமாக, அவர் வென்று விட்டார் என் நினைகிறேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:07 PM

    @சிகப்பு மனிதன்அவரே தான் சிறந்த மனிதனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:12 PM

    .எப்படியோ, என் கள்ள ஒட்டு, மட்டும் ஒரு 50ஐ தொட்டிருக்கோம் !!

    .எதோ, என்னால் முடிந்த உதவி !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:18 PM

    @சிகப்பு மனிதன் நல்ல விஷயம் தானே ஆனால் நாம் இப்படி செய்யும் போது இவரை போல வேறு ஒரு நல்லவர் ஒதுக்கபடுகிறார்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 9:34 PM

    .ஒத்துகொள்கிறேன், உங்கள் கருத்துகளையும் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:52 AM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர