Jul 18, 2010
டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு
வணக்கம் நண்பர்களே என் அலுவகலக நண்பர்கள் பலரும் என்னிடம் கணினி பிரச்சினைகளுக்காக தொடர்பு கொள்வார்கள் நானும் பெரும்பாலும் ஜிமெயில் அரட்டையில் எனக்கு தெரிந்ததை சொல்லிகொடுத்து விடுவேன் இப்படித்தான் நேற்று பழைய கணினி வாங்கியிருக்கிறார் வாங்கும் போது நன்றாகதான் இருந்ததாம் ஆனால் அவர் வீட்டில் வந்து இயக்கிய போது கணினியின் டாஸ்க் பார் காணவில்லை இந்த டாஸ்க் பார் இல்லையென்றால் நீங்கள் உதாரணத்துக்கு பத்து விண்டோவை திறந்து வைத்திருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கு டெஸ்க்டாப்பில் இருக்கும் ஒரு பைலை திறக்கவேண்டும் டாஸ்க் பார் இருந்தால் அதன் வழியாக டெஸ்க்டாப் எளிதாக சென்று விடலாம் ஒரு வேளை இந்த டாஸ்க் பார் உங்கள் கணினியில் காணவில்லையென்றால் திறந்திருக்கும் அனைத்து விண்டோவையும் மினிமைஸ் செய்த பின் தான் டெஸ்க்டாப்பை அடைய முடியும் நண்பருக்கும் இந்த பிரச்சினை தான் ஏற்பட்டிருக்கிறது இது போன்ற பிரச்சினைகள் சாதரணமாக இயங்குதளம் நிறுவும் போது ஏற்படும் தவறுகள் அல்லது வைரஸ் பிரச்சினைகளாலும் வரலாம் அல்லது தவறாக பைல்களை அழிப்பதன் மூலமாகவும் வரலாம்.
சரி இந்த பிரச்சினைக்கு தீர்வாக நாம் நமது ரெஜிஸ்டரியில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் திரும்ப கொண்டு வந்து விடலாம் ஆனால் தெரியாதவர்கள் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டுவருவது பிழையானால் மீண்டும் இயங்குதளம் நிறுவ வேண்டிவரும் சரி நண்பருக்கு எப்படி பிரச்சினையை சரி செய்வது என இனையத்தில் தேடிய போதுதான் ஒரு அழகான மென்பொருள் கிடைத்தது இதன் அளவு வெறும் 172கேபி தான் ஆனால் அது 5டாலர் விலை மதிப்புள்ளது சரி அதை கிராக் செய்யமுடியுமாவென தேடியபோதுதான் அதற்கும் கிராக் பேட்ஜ் கிடைத்தது நீங்கள் TaskbarRepairToolPlus என்பதை இயக்கி பாருங்கள் உங்களுக்கு படத்தில் உள்ளது போல செய்தி வரும்.
இப்போது நீங்கள் இந்த Task Bar Repair Tool தரவிறக்கவும், மென்பொருள் இயங்குதளத்தில் நிறுவாமல் நேரடியாக இயங்ககூடியது கீழிருக்கும் படங்களை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இனி இந்த மென்பொருளின் உதவியோடு 34விதமான பிரச்சினைகளை தீர்க்கலாம் அவை என்ன மாதிரியான பிரச்சினைகள் என்பதை கீழே பாருங்கள்.
Task bar Problems
Taskbar is Missing
Lock Taskbar Greyed Out
Minimized Programs Missing
Stuck in Classic View
Reduce Size of Buttons
Restore to Default
Toolbars Greyed Out or Missing
Remove Specific Toolbars
Remove Icons - Desktop Toolbar
Disable Taskbar Context Menus
Remove Taskbar from Control Panel
Disable Right Click/Properties
Lock Size and Position of the Taskbar
Remove Open, Explore, Find - Start
Remove Open All, Explore All Users
Hide or Show the Taskbar
Hide or Show the Start Button
Repair Icon Views
Restore Taskbar to Default Position
Remove Taskbar Grouping
Repair, Disable/Enable Task Manager
Notification Area
Hide or Show All Listed Tray Icons
Hide or Show All Inactive Icons
Remove Past Items
Show Missing Icons
Restore/Remove the Clock
Disable Balloon Tips
Remove the Notification Area
Remove Selective Icons
Disable Low Disk Space Warning
Quick Launch Bar
Can't Create Error Message
Restore Show Desktop Icon
Remove the Quick Launch Area
Save Quick Launch Sort Order
Add Links to Quick Launch
சில நேரங்களில் இப்படித்தான் நண்பரே கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்பது போல இது போன்ற சிறிய மென்பொருள்கள் மிக அற்புதமாக நம் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் என்ன நண்பர்களே இப்போது உங்களுக்கு உபயோகமில்லாதது போல தோன்றலாம் ஆனால் பிரச்சினை எப்போது வருமென்று தெரியாதே அதனால் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதவது உபயோகப்படும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
8 Responses to “டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு”
-
யூர்கன் க்ருகியர்
said...
July 18, 2010 at 12:28 PM//அதை கிராக் செய்யமுடியுமாவென தேடியபோதுதான்//
Keep it up Dude ! -
யூர்கன் க்ருகியர்
said...
July 18, 2010 at 12:33 PMபதிவின் தலைப்பிற்கு மேலாக "பிங்க்" கலரில் எழுதியுள்ள மேட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ..
அகைன் கீப் இட் அப்பு டியுட்! -
Mohamed Faaique
said...
July 18, 2010 at 1:38 PMCan v use this in Win 7?
-
ஜிஎஸ்ஆர்
said...
July 20, 2010 at 6:13 PM@யூர்கன் க்ருகியர்
்நல்லது -
ஜிஎஸ்ஆர்
said...
July 20, 2010 at 6:17 PM@யூர்கன் க்ருகியர்
ஏன் நண்பரே நீங்கள் இப்படி? -
ஜிஎஸ்ஆர்
said...
July 20, 2010 at 6:18 PM@Faaique Najeeb
உபயோகபடுத்த முடியாது -
Vengatesh TR
said...
November 26, 2010 at 7:21 PM.நானும், விண்டோஸ் 7 Ultimate, உபயோகம் செய்கிறேன்
.எனக்கு சாப்ட்வேர் செயல்படுகிறது !!
.பகிர்ந்தமைக்கு நன்றி, ஆசிரியரே !!! -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 9:48 PM@சிகப்பு மனிதன்அப்படியா தகவலுக்கு நன்றி நண்பரே இனி இந்த பதிவை படிப்பவர்களுக்கு தஙக்ளின் கருத்துரை உதவும்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>