Oct 12, 2010
வலைப்பதிவு திறக்கும் நேரம் அறிய(Web Page Loading Time)
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவு எழுதும் நண்பர்களுக்கு அவர்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை அறிவதை பற்றிய பதிவாகும்.
நாம் கூகுலில் ஏதாவது தேடினால் அவர்கள் தேடித்தர எடுத்துக்கொள்ளும் நேரத்தை காண்பிப்பார்கள் ஆனால் இது அது போன்றதல்ல நம்ம வலைத்தளம் தரவிறங்க ஆகும் நேரத்தை கணக்கெடுத்து தரும் மற்றபடி நம் தளத்தில் நிரந்தரமாக நிறுவும் வசதி இல்லை, இதற்கு இரண்டு தளங்கள் உதவுகின்றன.
இனி numion.com சென்று உங்கள் தளத்தின் முகவரியை கொடுத்தால் போதும் உங்கள் தளம் திறக்க எடுத்துக்கொள்ள ஆகும் நேரத்தை அறியலாம்.
இது என் வலைத்தளம் திறக்க ஆகும் நேரம்
நம் பிரபல வலைத்திரட்டி இன்ட்லி திறக்கும் நேரம்
பிரபல கூகுள் திறக்க ஆகும் நேரம்
நம் மதிப்பிற்குறிய நண்பர் பிகேபி தளம் திறக்கும் ஆகும் நேரம்
இனி உங்கள் தளத்தோடு மற்ற தளங்களை ஒப்பிட iwebtool.com சென்று உங்கள் தளம் மற்றும் ஒப்பிட வேண்டிய தளத்தின் முகவரி கொடுத்தால் போதும் இதில் பத்து தளங்களை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும்.
என்ன நண்பர்களை உங்கள் தளம் திறக்க ஆகும் நேரத்தை கணக்கிட்டு பார்த்தீர்களா இனி எப்படி உங்கள் தளத்தின் திறக்கும் வேகத்தை கூட்டுவது என இனையத்தில் தேடுங்கள் பதில் கிடைக்கும் மேலும் அவசியமில்லாத நிரலிகளை இனைக்காதீர்கள்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
14 Responses to “வலைப்பதிவு திறக்கும் நேரம் அறிய(Web Page Loading Time)”
-
Speed Master
said...
October 12, 2010 at 11:56 AMNice one
-
எஸ்.கே
said...
October 12, 2010 at 2:27 PMமுய்ற்சித்து பார்த்தேன் ! நன்றி! தள்ம் திற்க்கும் நேரம் முதல் பக்கத்தின் அளவை பொறுத்ததுதானே!
-
முத்து
said...
October 12, 2010 at 7:09 PMarumai thank you
-
அன்புடன் அருணா
said...
October 12, 2010 at 9:33 PMஅட!நன்றி!
-
ஜிஎஸ்ஆர்
said...
October 12, 2010 at 10:09 PM@Speed Master தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
October 12, 2010 at 10:12 PM@எஸ்.கேநீங்கள் எந்த பக்கத்தை சோதித்து பார்க்கிறீர்களோ அந்த பக்கத்திற்கு மட்டுமே பொருந்தும்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 12, 2010 at 10:12 PM@முத்து நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
October 12, 2010 at 10:13 PM@அன்புடன் அருணாவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
மாணவன்
said...
October 15, 2010 at 11:57 AMஉபயோகமுள்ள பதிவு சோதித்துப்பார்த்தேன் நன்று
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
October 16, 2010 at 9:44 AM@மாணவன்தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா
-
ம.தி.சுதா
said...
October 17, 2010 at 12:40 PMஆஹா இதுவல்லவொ பதிவு... ஒரு நண்பரின் தளம் திறக்க படு சிரமமாக இருந்தது அவரிடம் சொன்ன போது என் இணைப்பைக் கெவலமாகச் சொன்னார் பொறுங்க போட்டு வாறன்....
-
ஜிஎஸ்ஆர்
said...
October 18, 2010 at 12:00 AM@ம.தி.சுதாசோதித்து பாருங்கள் தளம் திற்க்க நேரம் அதிகம் எடுத்தால் அவசியம் டெம்ப்ளேட் மாற்றி விடுங்கள் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பதற்கு தயங்க வேண்டாம் முடிந்தவரை உதவ முயற்சி செய்கிறேன் எல்லாவற்றிற்கும் நேரம் ஒரு தடையாக இருக்கிறது
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 12:05 PM.அறிந்து கொண்டேன்...
.கோபம் உதிக்கும், அதே உதடுகளில் தான், புன்னகையும் பிறக்கிறது !! (be positive) -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:55 PM@சிகப்பு மனிதன்மிகச் சரியாய் சொல்லியிருக்கிறீர்கள் தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>