Oct 10, 2010

27

இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (Internet Download Manager)

  • Oct 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: பூமியில் முற்றும் துறந்த முனிவனும் இல்லை. எல்லாம் கற்று தெளிந்த ஞானியும் இல்லை.

    வணக்கம் நண்பர்களே நம்முடைய கடந்த பதிவில் நண்பர் ம.தி.சுதா அவர்கள் இப்படியாக ஒரு கேள்வியை கேட்டிருந்தார் இந்த நேரத்தில் இதை பற்றி எழுத ஒரு வாய்ப்பு கொடுத்த நண்பருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.



    நாம் சாதரணமாக இனையதளங்களில் நமக்கு தேவையான டேட்டாக்களை நேரடியாக நாம் பிரவுசரில் இருந்தே தரவிறக்கி விடுவோம் ஆனால் அதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படலாம் அதற்கு தீர்வாக இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம் இதை தரவிறக்கி இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள், தரவிறக்க வேகத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும் இதனை போல இன்னும் சில மென்பொருள்கள் இருக்கின்றன வருங்காலத்தில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

    இப்போது இந்த மென்பொருள் டிபால்ட்டாக மாறிவிடும் ஒரு வேளை அப்படி ஆகவில்லையென்றாலும் கவலையில்லி தரவிறக்க வேண்டிய மென்பொருளயோ அல்லது இன்ன பிற தகவல்களையோ கீழிருக்கும் படத்தில் இருப்பது போல் செலக்ட் செய்து கொடுத்து விடுங்கள்.



    இபோது உங்களிடம் இப்போதே டவுன்லோட் செய்யவா அல்லது பின்னர் செய்யலாமா எனக் கேட்க்கும் உங்கள் விருப்பம் போல தெரிவு செய்துகொள்ளுங்கள் தரவிறக்கம் சேமிக்க வேண்டிய இடத்தை தேவையானால் மாற்றிக்கொள்ளுங்கள்.



    இப்போது பைல் டவுன்லோட் ஆவதை பாருங்கள் எப்படி வேகமாக ஆகிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.



    தரவிறக்கம் முடிந்ததும் கீழிருக்கும் படத்தை போல் வரும் திறந்து பார்த்துக்கொள்ளுங்கள் நிச்சியமாக நல்ல வேகமாக தரவிறக்க முடியும்.



    மேலும் இதில் உள்ள வசதிகளை பயன்படுத்தி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.



    என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    27 Comments
    Comments

    27 Responses to “இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (Internet Download Manager)”

    Umapathy said...
    October 10, 2010 at 10:24 AM

    thanks sir


    எஸ்.கே said...
    October 10, 2010 at 11:00 AM

    ஒரு சிறு சந்தேகம் டவுன்லோட் வேகம் நம் இணைய இணைப்பை பொறுத்ததுதானே இதனால் டவுன்லோட் மேனேஜர் எப்படி அதை அதிகமாக்கும். நான் பயன்படுத்தியிருந்தாலும் விடை தெரியவில்லை. மேலும் இடையில் டவுன்லோடை பாஸ் பண்ணலாம் ஷட் டவுன் செய்தாலும் மீண்டும் தொடர்ந்து டவுன்லோட் செய்யலாமல்லாவா?


    சௌந்தர் said...
    October 10, 2010 at 11:35 AM

    இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் பயன்படுத்தி வருகிறேன் நன்றாக இருக்கிறது பகிர்வுக்கு நன்றி


    Anonymous said...

    October 10, 2010 at 12:55 PM

    பயனுள்ள பதிவு நன்றி


    ம.தி.சுதா said...
    October 10, 2010 at 1:59 PM

    சகோதரா எனக்கு கண்ணன் என் சேவகன் பாடல் தான் நினைவுக்கு வருகிறது... இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு திர்வு தருவிர்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை தங்கள் பதிவுகளும்... வாழ்க்கையும் சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. முக்கியமாக குட்டி ஜிஎஸ்ஆர் ற்கும் சேர்த்தத் தான்...


    முத்து said...
    October 10, 2010 at 4:27 PM

    thanks sir


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 10:06 AM

    @உமாபதிதங்கள் வருகைக்கு நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 10:12 AM

    @எஸ்.கே நிச்சியமாக உங்கள் இனைய இனைப்பின் வேகத்தை சார்ந்தே இருக்கும் அதே நேரத்தில் வழக்கமான முறையில் ஒரு 100 எம்பி மென்பொருள் தரவிறக்க 10 நிமிடம் ஆகிறதென்றால் இந்த டவுன்லோட் மேனேஜரை பாவிக்கும் போது 7 நிமிடமாக மாறும் அவ்வளவுதான்


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 10:13 AM

    @சௌந்தர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 10:15 AM

    @ஆர்.கே.சதீஷ்குமார்உங்கள் கருத்துரைக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 10:16 AM

    @ம.தி.சுதாஏற்கனவே நாம் உபயோகித்த விஷயம் என்பதால் உடனே எழுதிவிட்டேன் இந்த பதிவை எழுதி முடிக்க அரை மணிக்கும் குறைவான நேரமே எடுத்துக்கொண்டேன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 10:16 AM

    @முத்துதங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள்


    MANO நாஞ்சில் மனோ said...
    October 11, 2010 at 3:02 PM

    நல்ல பயனுள்ள பதிவு இது, வாழ்த்துக்கள் மக்கா.....


    ஜிஎஸ்ஆர் said...
    October 11, 2010 at 4:24 PM

    @நாஞ்சில் மனோவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    mansoor said...
    October 11, 2010 at 5:15 PM

    நல்ல பயனுள்ள பதிவு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 12, 2010 at 10:10 AM

    @mansoorவருகைக்கும் கருத்துக்கும் நன்றி


    Anonymous said...

    October 25, 2010 at 1:00 PM

    its useful software.

    http://www.4shared.com/get/PjmgD55u/internet_download_manager__key.html

    this link, idm key as notpad.

    this key useful to all common peoples.


    Meerapriyan said...
    October 28, 2010 at 2:59 PM

    payanulla pathivu. vazhthugal-meerapriyan.blogspot.com


    ஜிஎஸ்ஆர் said...
    October 29, 2010 at 10:37 AM

    @குவைத் குமார்பயன்படுத்தி பார்க்கிறேன் நண்பா. நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 29, 2010 at 10:37 AM

    @Meerapriyanவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    Vengatesh TR said...
    November 26, 2010 at 12:18 PM

    .பயனுள்ள சாப்ட்வேர்,

    .நானும், இதை உபயோகித்து வருகிறேன் la !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:53 PM

    @சிகப்பு மனிதன்அதிகம் தரவிறக்கம் மேற்கொள்பவர்களுக்கு இது சிறப்பான மென்பொருள் நண்பரே


    ப.கந்தசாமி said...
    September 1, 2011 at 11:37 AM

    ஒரு மாசம் களிச்சு காசு கேக்கராங்களே ஐயா, அதுக்கு என்ன பண்றது?


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2011 at 8:55 PM

    @DrPKandaswamyPhDஇதை தரவிறக்கி பயன்படுத்துங்கள் எப்போதும் அப்டேட் கொடுத்து விடாதீர்கள் மேலும் பிரச்சினை இருந்தால் தெரிவியுங்கள் அவசியம் வேறு மென்பொருள் தரவிறக்கம் தருகிறேன்


    WarWasim said...
    July 23, 2012 at 10:03 PM

    நண்பா இதை தரவிறக்கம் செய்தேன் அனால் ரீகிச்ட்டர் பண்ண சொல்கிறது என்ன பண்ணலாம்???


    ஜிஎஸ்ஆர் said...
    July 26, 2012 at 2:29 PM

    @WarWasimபரவாயில்லை http://www.datafilehost.com/download-abd91fa0.htmlதரவிறக்கி பயன்படுத்துங்கள் சில நாட்களில் தரவிறக்க முகவரி நீக்கப்படுவதோடு மென்பொருளும் அந்த முகவரியில் இருந்து நீக்கப்பட்டு விடும்..


    Unknown said...
    November 28, 2021 at 9:15 PM

    Enjoyed reading the article above , really explains everything in detail, the article is very interesting and effective. Thank you and good luck in the upcoming articles
    nordvpn crack


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர