Oct 9, 2010
எளிமையான யூடியூப் வீடியோ டவுன்லோட் தரவிறக்கம்
வணக்கம் நண்பர்களே யூடியுப் வீடீயோவை தரவிறக்க எத்தனையோ தளங்கள் இருந்தாலும் சில நேரங்களில் பதில் எர்ரர் என்பதை பதிலாக இருக்கிறது அதற்கு தீர்வாக இந்த பதிவை எழுதிகிறேன் இது நிறைய நண்பர்களுக்கு தெரிந்திருக்கும் இருந்தாலும் தெரியாத நண்பர்கள் இருக்க்கூடுமே அவர்களுக்கு பயன்படட்டும் இதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் நான் இரண்டு வழிமுறைகளை மட்டுமே எழுதப்போகிறேன்.
இது ஒரு யூடியுப் டவுன்லோடர் மென்பொருள் இது 4எம்பி அளவுள்ளதாகும் தரவிறக்கி யூடியுப் டவுன்லோடர்இதை வழக்கம் போல கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் ஐகானாக வந்து அமர்ந்திருக்கும்.
இனி அதை திறப்பதன் மூலம் அதில் உங்கள் யூடியுப் உரலை ஒட்டி டவுன்லோட் என்பதை கிளிக்கினால் போதும் வீடியோ டவுண்டோட் தரவிறங்க தொடங்கிவிடும் ஆனால் இதில் ஒரு குறை இருக்கிறது வீடியோவை MP4 ஆக மட்டுமே தரவிறக்க முடியும்.
இது ஒரு நெருப்பு நரி ஆட் ஆன் இதை தரவிறக்க யூடியுப் டவுன்லோடர் நெருப்பு நரி ஆட் ஆன் செல்லவும் இங்கு நான் கீழிருக்கும் படத்தில் அடையாளப்படுத்தியுள்ள அந்த Easy Youtube Video Downloader தரவிறக்கவும்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்போது உங்கள் யூடியுப் தளத்தில் புதிதாக ஒரு தெரிவு வந்திருக்கிறது பார்த்தீர்களா அதில் மூன்று வகையான தெரிவுகள் இருக்கின்றன அதன் வழியாக 3GP, MP3, MP4 என எந்த பார்மட்டிலும் தரவிறக்கலாம் இதை போல நிறைய ஆட் ஆன்கள் இருக்கின்றன ஆனால் எனக்கு இது தான் எளிமையான வழிமுறையாகவும் சிறப்பானதாகவும் இருக்கிறது.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
15 Responses to “எளிமையான யூடியூப் வீடியோ டவுன்லோட் தரவிறக்கம்”
-
ஆர்வா
said...
October 9, 2010 at 9:45 AMபயன்படுத்தி பார்க்கிறேன். நல்ல பதிவு நண்பா
-
Speed Master
said...
October 9, 2010 at 11:44 AMHi i have one s/w which we can download and save various type of formates
-
மாணவன்
said...
October 9, 2010 at 11:52 AMபயனுள்ள பதிவு நண்பரே தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா... -
ம.தி.சுதா
said...
October 9, 2010 at 7:32 PMசகோதரா இன்று எனக்கு தேவையான ஒன்றை தந்தமைக்கு நன்றி... காரணம் டவண் லோட் மனேஜர் தான் பாவித்தேன்... அதன் சிரியல் நம்பர் பதிந்தாலும் எனத ட்ரெயில் வெசன் மடிந்தது என்று சொன்னத.. நண்பன் பௌச் என்று ஒன்றை தந்தான்.. அதை கண்டாலே ஏவிஜி அண்டி வைரஸ் விடமாட்டேன் என்கிறத... இதற்க தங்களிடம் எதாவத தீர்வு இருக்கா...?
-
Felix Raj
said...
October 9, 2010 at 9:34 PMthanks for information
-
ஜிஎஸ்ஆர்
said...
October 10, 2010 at 9:25 AM@கவிதை காதலன் பயன்படுத்தி பாருங்கள் விரும்புவீர்கள்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 10, 2010 at 9:30 AM@Speed Masterஅந்த மென்பொருளை ஏதாவது ஒரு தளத்தில் அப்லோட் செய்து அந்த உரலை இங்கே பகிர்ந்துகொள்ளலாமே
-
ஜிஎஸ்ஆர்
said...
October 10, 2010 at 9:31 AM@மாணவன்தொடர்கிறேன் தங்களை போன்ற நண்பர்களின் துனையோடு
-
ஜிஎஸ்ஆர்
said...
October 10, 2010 at 9:33 AM@ம.தி.சுதா நிச்சியமாக அடுத்த பதிவு உங்களுடைய பிரச்சினையை தீர்ப்பதாக இருக்கும்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 10, 2010 at 9:34 AM@Felix Rajதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
Siva
said...
October 10, 2010 at 10:40 AMThnx for the info. But download is not happening after installing firefox- addon. Don't know y?
-
ஜிஎஸ்ஆர்
said...
October 11, 2010 at 10:19 AM@raju மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் சரியாகவில்லையென்றால் நம் தளத்தின் வாயிலாக எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள் ஆன் லைனில் சந்திக்கலாம்
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 12:22 PM.நான், www.keepvid.com என்பதையே, உபயோகித்து வருகிறேன் !!
.நீங்கள் மேற்கோளிட்ட சாப்ட்வேர்'ஐயும, முயற்சி செய்து பார்க்கிறேன் -
ஜிஎஸ்ஆர்
said...
November 26, 2010 at 7:52 PM@சிகப்பு மனிதன் நான் முன்பெல்லாம் www.keepvid.com பயன்படுத்தினே ஆனால் சில நெரங்களில் எர்ரர் வருகிறது அதனால் இப்போது அதிகம் பயன்படுத்துவதில்லை
-
Vengatesh TR
said...
November 26, 2010 at 9:20 PM.எனக்கு இது வரைக்கும் error வரவில்லை !!
.இருந்தாலும், நீங்கள் மேற்கோளிட்ட software'ஐயும் ஒரு வழிசெய்யாமல் விடுவாடாக இல்லை !!
.reply தந்தமைக்கு நன்றி,
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>