Oct 27, 2010

14

விண்டோஸிற்கான மீடியா பிளேயர் 11

  • Oct 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நேரத்தை வீணாக்கதே வாழ்க்கை உண்டாக்கபட்டதே அதனால் தான்.

    வணக்கம் நண்பர்களே சாதரணமாக நமது மைக்ரோசாப்ட் விண்டோஸின் கூடவே மீடியா பிளேயரும் இனைந்தே வரும் அதில் விண்டோஸ் சர்வீஸ் பேக் 2 முந்தைய பதிப்புகளில் மீடியா பிளேயர் 11 பதிந்து வருவதில்லை சரி அதனால் என்ன இனையத்தில் தேடினால் அப்டேட் வெர்சனை இன்ஸ்டால் செய்துவிடலாமே என நினைக்கிறீர்களா ஆம் சரிதான் அதே நேரத்தில் உங்கள் விண்டோஸ் இயங்குதளம் ஒரிஜினலாக இருக்க வேண்டும் அதற்கான தொடுப்பு கீழே இருக்கிறது.

    சரி அதற்கு முன் உங்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்ன விளக்கம் சாதரணமாக உங்கள் மீடியா பிளேயர் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல இருக்கும்.



    சரி இனி இதை எப்படி மீடியா பிளேயர் 11 ஆக மாற்றுவது இந்த பொதியை விண்டோஸ் மீடியா பிளேயர் 11 தரவிறக்கி கணினியில் வைத்துக்கொள்ளுங்கள் மீடியா பிளேயரின் செட்டப் பைலை இன்ஸ்டால் செய்து விடுங்கள் கணினியில் தேவையான ரெஜிஸ்டரி மாற்றங்கள் தானாக செய்யப்பட்டு விடும்.இப்போது உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயர் எப்படி இருக்கும் என்பதை கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும்.



    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    14 Comments
    Comments

    14 Responses to “விண்டோஸிற்கான மீடியா பிளேயர் 11”

    மாணவன் said...
    October 27, 2010 at 9:34 AM

    வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளை தெளிவாகவும் புரிந்துகொள்ளும்படியும் அருமையாக பதிவிட்டு அசத்திவிட்டீர்கள்
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
    பகிர்ந்தமைக்கு நன்றி

    என்றும் நட்புடன்
    உங்கள் மாணவன்


    மாணவன் said...
    October 27, 2010 at 9:40 AM

    ”ஒரு வரி கருத்து: நேரத்தை வீணாக்கதே வாழ்க்கை உண்டாக்கபட்டதே அதனால் தான்.”

    அருமை நண்பா,

    எனக்கு மிகவும் பிடித்த கருத்து முடிந்தளவு நேரத்தை பயனுள்ளதாகவே பயன்படுத்திக்கொள்வேன் எனக்கு தெரிந்த மற்றொன்றையும் பகிர்ந்துகொள்கிறேன்

    ”நேரத்தின் அருமை
    நேரத்தை வீனாக்கும்போது
    கடிகாரத்தைப்பார்.....
    ஓடுவது வினாடியல்ல
    உன் வாழ்க்கை என்பது புரியும்!”

    நன்றி


    ம.தி.சுதா said...
    October 27, 2010 at 5:11 PM

    எனக்கு தேவையான தகவலோ தேவையில்லாத தகவலோ எதுவென்றாலும் தங்கள் தளம் வர முக்கிய காரணம் ஒன்று என்றோ ஒரு நாள் தேவைப்படலாம் மற்றையது தங்கள பொறுப்புணர்ச்சியான பதில்கள்.. ஒரு சந்தேகம் கேட்டால் மற்ற IT எழுதாளர்கள் போலில்லாமல் முடிந்தளவு உதவுகிறீர்கள்.. தங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் சகோதரா...


    ramalingam said...
    October 28, 2010 at 9:18 AM

    ஸாரி. வேலிடேஷன் கேட்கிறது.


    ஜிஎஸ்ஆர் said...
    October 29, 2010 at 10:32 AM

    @மாணவன்நமது நோக்கமே நமக்கு தெரிந்த நல்ல விஷயங்கள் நம்மோடு போய் விடக்கூடாது என்பதுதான்


    ஜிஎஸ்ஆர் said...
    October 29, 2010 at 10:34 AM

    @மாணவன் நண்பருக்கு கவிதைகள் எழுதுவதில் விருப்பம் இருக்கிறது என நினைக்கிறேன் நன்றாக எழுதுகிறீர்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    October 29, 2010 at 10:35 AM

    @ம.தி.சுதாஅந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்


    ஜிஎஸ்ஆர் said...
    October 29, 2010 at 10:36 AM

    @ramalingamமுதலில் Reg பைலை கிளிக்கி ஆக்டிவ் செய்துவிட்டு அதன் பின்னர் இன்ஸ்டால் செய்யவேண்டும் செய்து பாருங்கள் சரியாய் வராத பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் கூகுள் அரட்டையில் வருகிறேன்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 8:55 AM

    .நானும் இதை செய்திருக்கிறேன், சில வருடங்குளுக்கு முன்பு !!!


    .புதுபிட்டமைக்கு(revise) நன்றி !!!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 8:08 PM

    @சிகப்பு மனிதன்இதன் அவசியம் சில கோப்புகள் விண்டோஸ் 11 வேண்டும் என அடம்பிடிக்கும்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:11 PM

    .ஆமாம், நீங்கள் சொல்வதை நான் நேரிலேயே பார்த்திருக்கேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:14 PM

    @சிகப்பு மனிதன்குறித்து வைத்துக்கொண்டால் உதவும் தானே


    Vengatesh TR said...
    November 27, 2010 at 9:32 PM

    .நிச்சயமாக உதவும் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:53 AM

    @சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர