Dec 16, 2010

26

வங்கி லோன் கால்குலேட்டர் (EMI Calculator)

  • Dec 16, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: சுத்தம் என்பது உடுத்தும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்.

    வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக வெறும் 32 கேபி அளவுள்ள ஒரு குட்டி மென்பொருள் பற்றி பார்க்கலாம் இதன் வழியாக நீங்கள் வங்கியில் கடன் பெற நினைத்தால் உங்களுக்கு எந்த விகிதத்தில் கடன் தருகிறார்கள் என்பதையும் நீங்கள் கடனை திருப்பி கொடுக்க நினைக்கும் கால அவகாசத்தையும் கணக்கில் வைத்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலுத்தவேண்டும் என்பதை எளிதாக அறியலாம் இந்த மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யவேண்டியதில்லை நேரடியாகவே இயங்கும்.

    இனி Loan Calculator தரவிறக்குங்கள் இப்போது 5 கேபி அளவு மட்டுமே இருக்கும் இனி இதை வின்ரார் உபயோகபடுத்தி கோப்பை எக்ஸ்ட்ராக்ட் செய்து மென்பொருளை இயக்குங்கள் உங்களுக்கு தேவையான வட்டி விகிதத்தை நொடியில் கணக்கிடுங்கள்.



    என்ன நண்பர்களே இந்த குட்டி மென்பொருள் தஙகளுக்கு இப்பொழுது பயன்படாது என நினைக்கிறேன் முடிந்தவரை இதன் தேவை தங்களுக்கு வராமல் இருக்கட்டும் ஒரு வேளை சுப காரியாமாக வீடு கட்ட நினைத்தால் அந்த நேரத்தில் வங்கியில் லோன் எடுக்க வேண்டி வரும் (முடிந்தவரை சிக்கனமாக இருந்து சேமித்து வையுங்கள் நாம் வாழ்வது நமக்காக மட்டுமே மற்றவர்களுக்காக ஆடம்பரமாக இருந்து கடனாளியாகி விடாதீர்கள்) பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இன்ட்லியில் வாக்கும் அளித்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    26 Comments
    Comments

    26 Responses to “வங்கி லோன் கால்குலேட்டர் (EMI Calculator)”

    மாணவன் said...
    December 16, 2010 at 9:51 AM

    அருமை நண்பா,

    வழக்கம்போலவே பயனுள்ள மென்பொருளுடன் அசத்தல் பதிவு

    தொடரட்டும் உங்கள் பணி

    பகிர்வுக்கு நன்றி


    மாணவன் said...
    December 16, 2010 at 11:06 AM

    //என்ன நண்பர்களே இந்த குட்டி மென்பொருள் தஙகளுக்கு இப்பொழுது பயன்படாது என நினைக்கிறேன் முடிந்தவரை இதன் தேவை தங்களுக்கு வராமல் இருக்கட்டும் ஒரு வேளை சுப காரியாமாக வீடு கட்ட நினைத்தால் அந்த நேரத்தில் வங்கியில் லோன் எடுக்க வேண்டி வரும் (முடிந்தவரை சிக்கனமாக இருந்து சேமித்து வையுங்கள் நாம் வாழ்வது நமக்காக மட்டுமே மற்றவர்களுக்காக ஆடம்பரமாக இருந்து கடனாளியாகி விடாதீர்கள்)//

    மிகச் சரியாக சொன்னீர்கள் இன்றைய சூழ்நிலையில் சிலர் சரியான திட்டமிடுதல் சேமிப்பு இல்லாமல்தான் கடனாளியாகி விடுகின்றனர் மிகச் சரியாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள் அருமை,

    தொடருங்கள்.........


    மாணவன் said...
    December 16, 2010 at 11:09 AM

    //ஒரு வரி கருத்து: சுத்தம் என்பது உடுத்தும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்.//

    முற்றிலும் உண்மையான கருத்து

    உங்கள் பணி மென்மெலும் சிறக்க வாழ்த்துக்களுடன்...
    உங்கள் மாணவன்


    avvavm said...
    December 16, 2010 at 11:18 AM

    நண்பர் GSR அவர்களுக்கு,

    'வங்கி லோன் கால்குலேட்டர்' அருமையான பதிவு.

    கடன் வாங்காமல் காலத்தை கழிக்கவே விரும்புகிறோம். எனினும் சுப செலவுகளுக்கு அல்லது விவசாய (பயிர் கடன்) கடனுக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


    Speed Master said...
    December 16, 2010 at 12:07 PM

    உபயோகமான தகவல் நன்றி


    ம.தி.சுதா said...
    December 16, 2010 at 12:48 PM

    வித்தியாசமான ஒரு விருந்தாயிருக்கே நன்றிகள்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4


    ம.தி.சுதா said...
    December 16, 2010 at 12:51 PM

    ஃஃஃஃஃசுத்தம் என்பது உடுத்தும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்.ஃஃஃஃ

    ஆமாம் சகோதரா என்னைப் பொறுத்தவரை உள்ளம் தான் கோயில்...


    எம் அப்துல் காதர் said...
    December 16, 2010 at 1:28 PM

    அருமையான தகவல்!!


    arasan said...
    December 16, 2010 at 3:07 PM

    அருமையான பதிவு நண்பரே...

    தொடர்ந்து வழங்குங்கள்


    அ மயில்சாமி said...
    December 16, 2010 at 4:54 PM

    It is very useful.I think everyone should praise its worthyness


    sriram said...
    December 17, 2010 at 2:41 AM

    அன்பின் GSR,
    உபயோகமான தகவல், ஆனால் இதுக்காக மென்பொருள் எதையும் தரவிறக்கத் தேவையில்லை. MS Excel இல் = வைத் தட்டினால் Left Top Corner ல PMT என்று ஒரு ஆப்சன் வரும், இதில் Loan Amount, Tenure, ROI ஐக் கொடுத்தால், EMI வரும். ஒரு விசயம் ROI இல X %/12 என்று கொடுக்க வேண்டும்

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்


    Vengatesh TR said...
    December 17, 2010 at 4:47 PM

    நன்றாக, உள்ளது தோழரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:44 PM

    @தமிழ் திரட்டிதளத்தில் இனைந்து விட்டேன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:44 PM

    @மாணவன் நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:45 PM

    @மாணவன்சரியான புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:45 PM

    @மாணவன்புரிதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:45 PM

    @Speed Masterவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:46 PM

    @ம.தி.சுதா நன்றி சகோதரா


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:46 PM

    @ம.தி.சுதா நம் உடம்பே ஒரு அழுக்கு பிண்டம் தான் நேரம் கிடைத்தால் இதைப்பற்றியான ஒரு பதிவு எழுதுகிறேஎன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:47 PM

    @எம் அப்துல் காதர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:47 PM

    @அரசன் தங்களின் பங்களிப்பிற்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:48 PM

    @Myilsamiபுரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 5:49 PM

    @sriramகொஞ்சம் விரிவாக சொன்னால் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும் எனக்கும் நம் தளத்திற்கு வருகை தரும் நண்பர்களுக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 6:13 PM

    @சிகப்பு மனிதன் நன்றி சகோதரா


    ஜிஎஸ்ஆர் said...
    December 18, 2010 at 6:15 PM

    @avvavmஎன்ன செய்வது நம்மைப்போல நடுத்தர மக்களின் வாழ்வு கடனிலே தான் சென்று கொண்டிருக்கிறது


    Unknown said...
    February 1, 2022 at 10:01 PM

    Good information thank u dear🙏🤝👌👌👌


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர