Dec 30, 2010

27

புது வருட வாழ்த்துகள்-2011

 • Dec 30, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: வேலை செய்யாமல் அதிர்ஷ்டமில்லை என புலம்புவதில் பலனில்லை.

  வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து செயல்படும் திறன் கிடைக்கட்டும், உங்கள் குடும்பத்தாருடனும் நட்புகளுடனும் நெருங்கிய பந்தம் நிலைக்கட்டும்.

  புது வருடம்-2011  பூத்தது புது வருடம்
  பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

  நடந்து முடிந்தது முடிந்தது - இனி
  நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

  எதிர்காலத்தை திட்டமிடுவோம்
  எண்ணங்களை வசப்படுத்துவோம்

  கடந்த வருடம்- நம்
  கஷ்டங்களை கொண்டு போகட்டும்

  புது வருடம் – பல
  புதுமைகள் காண உதவட்டும்

  நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
  நிஜமாய் மாறட்டும்

  இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
  இந்த சொந்தங்கள் தொடரட்டும்

  நம் வீட்டு சொந்தங்கள்
  நலம் வாழ நாளும் பிராத்திப்போம்


  இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  27 Comments
  Comments

  27 Responses to “புது வருட வாழ்த்துகள்-2011”

  மாணவன் said...
  December 30, 2010 at 9:44 AM

  உங்களுக்கும்(ஜூனியர் ஜிஎஸ்ஆர் க்கும்), குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே


  மாணவன் said...
  December 30, 2010 at 9:48 AM

  //புது வருடம் – பல
  புதுமைகள் காண உதவட்டும்

  நினைவுகளாய் இருக்கும் கணவுகள்
  நிஜமாய் மாறட்டும்

  இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
  இந்த சொந்தங்கள் தொடரட்டும்

  நம் வீட்டு சொந்தங்கள்
  நலம் வாழ நாளும் பிராத்திப்போம்//

  அருமை நண்பா வரிகள் ஒவ்வொன்றும் அழகாக உள்ளது புத்தாண்டு கவிதை சூப்பர்

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...


  மாணவன் said...
  December 30, 2010 at 9:52 AM

  //இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவணாமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.//

  மிகச் சரியாக நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டி தெளிவா சொல்லியிருக்கீங்க நண்பா இணைய நட்பில் அவசியம் கவணம் வேண்டும்

  உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் நண்பா....


  Speed Master said...
  December 30, 2010 at 11:38 AM

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


  vaan mohi said...
  December 30, 2010 at 11:45 AM

  மிகச் சரியாக சொல்லியிருக்கீங்க நன்றி,,,


  avvavm said...
  December 30, 2010 at 12:24 PM

  நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !


  தங்கம்பழனி said...
  December 30, 2010 at 1:01 PM

  தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜிஎஸ்ஆர்..! வாழ்த்துக்கவிதை மிகவும் அருமை..!என் கண்ணில் பட்ட சிறு எழுத்துப்பிழைகள் கவனிக்கவும்: கணவுகள்- கனவுகள், திட்டுமிடுவம்- திட்டமிடுவோம், கவணாமாயிருங்க - கவனமாயிருங்க - என்றும் வரவேண்டும் திரு ஜிஎஸ்ஆர் அவர்களே..!


  Myilsami said...
  December 30, 2010 at 5:46 PM

  நான் ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை.இருந்தாலும் உங்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்


  Anonymous said...

  December 30, 2010 at 8:51 PM

  same to u my brother!!!!


  வருணன் said...
  December 31, 2010 at 3:08 PM

  /////////இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவணாமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணாமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.///////////

  உங்களுக்கும் எனையவர்களுக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்............


  எஸ்.கே said...
  January 1, 2011 at 6:55 PM

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:03 PM

  @மாணவன்அன்பின் நண்பர் வருகைக்கும் வாழ்த்துக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:05 PM

  @Speed Masterதங்களுக்கும் இனிய வாழ்த்துகள்


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:05 PM

  @vaan mohiஎதை என்பதை மேற்கோள் காட்டியிருக்கலாம்


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:06 PM

  @avvavmகாலம் தாழ்த்திய வாழ்த்துதலுக்கு மன்னிக்கவும்


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:07 PM

  @தங்கம்பழனிபிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே தாங்கள் குறிப்பிட்ட பிழைகளை சரி செய்துவிட்டேன்


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:07 PM

  @Myilsami நன்றி நண்பரே தங்கள் வாழ்த்துகளில் மனம் மகிழ்ந்தேன்


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:08 PM

  @lakshu நன்றி


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:08 PM

  @வருணன்தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே


  ஜிஎஸ்ஆர் said...
  January 1, 2011 at 7:09 PM

  @எஸ்.கேதங்கள் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி


  ம.தி.சுதா said...
  January 7, 2011 at 10:56 PM

  எங்கே சகோதரா பதிவு ஒன்றையுமே காணலியே உங்க தளம் வெறிச் சோடிப் போய் கிடக்குறது...


  avvavm said...
  January 10, 2011 at 5:48 PM

  நண்பரே பிறந்த நாள் free sms reminder வெப்சைட் எதாவது உள்ளதா ?


  avvavm said...
  January 10, 2011 at 5:57 PM

  என்ன நண்பரே வேலையாக வெளியூர் சென்றுவிடீர்களா ? பதிவையே காணவில்லையே?


  சே.குமார் said...
  January 12, 2011 at 3:47 PM

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.


  மாணவன் said...
  January 18, 2011 at 3:18 PM

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

  தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்....


  மாணவன் said...
  January 18, 2011 at 3:19 PM

  சமீபத்தில் பதிவுகள் ஏதும் காணவில்லையே நண்பரே வேளைப்பளுவா???


  ம.தி.சுதா said...
  January 23, 2011 at 8:56 AM

  சகோதரா எங்கே போயிட்டிங்கள் திரும்பி வாங்க...


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர