Dec 27, 2010

22

கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல் 1

  • Dec 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் காலம் மாற்று வழியை வைத்திருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று மென்பொருள்கள் பற்றி பார்க்கலாம் அடுத்த பதிவின் வாயிலாக மீதமுள்ள இரண்டு மென்பொருள்களையும் பார்க்கலாம்.

    நண்பர்களே இது கீறல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கலாம் அதே நேரத்தில் உங்களிடம் இருக்கும் குறுந்தகடு உட்புறத்தில் உடைந்திருந்தால் அதை ஒன்றும் செய்ய முடியாது வேறு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதை தேடுவதை தவிர வேறு வழி இல்லை.

    முதலாவதாக Bad Copy தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் நான் முயற்சித்து பார்த்த வரை சிறப்பாகத்தான் இருக்கிறது.



    இரண்டாவதாக Un Stoppable இது ஒரு இலவச மென்பொருள் வேகம் சிறப்பாக இருக்கிறது.



    மூன்றாவதாக Any Reader தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் அவசியம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதன் தேவை ஏற்படலாம்.



    இதில் சில மென்பொருள் தரவிறக்கி உபயோகிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது பதிவு குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும் முடிந்தவரை உதவுகிறேன். பதிவு உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றியாதான் உங்கள் கருத்தையும் இன்ட்லியில் வாக்கும் அளித்துச்செல்லுங்கள்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    22 Comments
    Comments

    22 Responses to “கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல் 1”

    மாணவன் said...
    December 27, 2010 at 1:02 PM

    பயனுள்ள மென்பொருள் நண்பரே, நான் ஏற்கனவே வேறு ஒரு மென்பொருளை பயன்படுத்தி வருகிறேன்,
    இருந்தாலும் இதையும் பயன்படுத்தி பார்க்கிறேன் நண்பா

    உபயோகமுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி


    மாணவன் said...
    December 27, 2010 at 1:05 PM

    //ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் காலம் மாற்று வழியை வைத்திருக்கிறது.//

    உண்மைதான் நண்பா மிக சரியாக சொன்னீர்கள் அருமை

    பகிர்வுக்கு நன்றி


    avvavm said...
    December 27, 2010 at 1:36 PM

    காலத்துக்கு ஏற்ற கட்டுரை


    தர்சிகன் said...
    December 27, 2010 at 2:21 PM

    நண்பா நான் Any Reader இனை பயன்படுத்திப் பார்த்தேன் நன்றாக வேலைசெய்கிறது.. நன்றி.....


    avvavm said...
    December 27, 2010 at 5:06 PM

    நண்பர் GSR அவர்களுக்கு,

    நண்பரே ஒரு நல்ல இலவச anti virus ஐ பற்றி எழுத முடியுமா? (அவ்வப்போது update செய்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும்)


    Ramesh said...
    December 27, 2010 at 5:30 PM

    பலனுள்ள தகவல்தான்.. என்னிடம் நிறைய முக்கிய தகவல் அடங்கிய சிடிக்கள் இவ்வாறு இருக்கின்றன.. நண்பரே.. முயற்சித்துப் பார்க்கிறேன்.. மிக்க நன்றி..


    arasan said...
    December 27, 2010 at 7:24 PM

    மிக தேவையான ஒன்று ... நல்ல பதிவு தொடரட்டும் ....

    வாழ்த்துகள் ///


    Speed Master said...
    December 28, 2010 at 11:34 AM

    பயனுள்ள பதிவு நன்றி


    அ மயில்சாமி said...
    December 28, 2010 at 1:15 PM

    கீறல் விழுந்த சிடி எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து எடுக்க வைத்துவிட்டீர்கள்.நல்ல தகவல்.பாராட்டுகள்!


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:14 PM

    @மாணவன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் இன்னும் இரண்டு மீதம் இருக்கிது அதையும் விரைவில் பகிர்ந்துகொள்கிறேன் தங்களுக்கு விருப்பமானதை தெரிவு செய்யுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:15 PM

    @avvavmநன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:15 PM

    @வருணன் நல்லது நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:15 PM

    @avvavmAVG பயன்படுத்துங்களேன் நன்றாக இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:17 PM

    @பிரியமுடன் ரமேஷ்பயன்படுத்தி பாருங்கள் இன்னும் இரண்டு மென்பொருள் அறிமுகபடுத்துகிறேன் அதையும் உபயோகித்து பாருங்கள் சிறப்பானதென நினைப்பதை பயன்படுத்துங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:17 PM

    @அரசன்தங்கள் விருப்பங்களோடு நானும் தொடர்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:18 PM

    @Speed Masterவருகைக்கும் சரியான புரிதலுக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    December 28, 2010 at 2:18 PM

    @Myilsami நாம் எப்போதவது சில நேரங்களில் இந்த இன்னலுக்கு ஆளாகியிருப்போம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் எப்பொழுதாவது பயன்படலாம்


    தர்சிகன் said...
    December 28, 2010 at 5:22 PM

    AVG,avast இரண்டிலும் எது சிறந்தது ?.....


    avvavm said...
    December 29, 2010 at 10:50 AM

    பயன்படுத்தி பார்க்கிறேன் நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:43 PM

    @வருணன்இதற்கு பதில் சொல்வது என்பதும் கடினம் தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருக்கிறது அதே நேரத்தில் என்னுடைய அபிப்பிராயம் கேட்டால் AVG தான் எனது தெரிவு


    ஜிஎஸ்ஆர் said...
    December 29, 2010 at 6:44 PM

    @avvavmஅப்படியே ஆகட்டும் நண்பரே


    Anonymous said...

    September 12, 2012 at 10:27 PM

    நண்பரே...!
    நமது ப்ளாக்கர்[BLOGGER] தளத்தினை உடனடியாக கூகிள்[GOOGLE SEARCH] தேடலில் கிடைக்குமாறு செய்வது எப்படி?
    -செல்வராஜ்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர