May 20, 2010
பிளாக்கரில் அரட்டை அறை
வணக்கம் நண்பர்களே இது பிளாக்கர் எழுதும் நண்பர்களுக்காக மற்றவர்கள் தெரிந்து கொண்டாலும் தவறில்லை. நாம் சில தளங்களில் அரட்டை அடிப்பதற்கான அரட்டை அறையையும் நிறுவியிருப்பார்கள் அதே போல் நமது வலைத்தளத்திலும் இரண்டு விதமான அரட்டை அறையை நிறுவலாம்.
முதலாம் வழிமுறை: HTML CODE தரவிறக்கி உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layout திறந்து அதில் Add Gadget என்பதை தெரிவு செய்து புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து கீழிருக்கும் கோடிங்கை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்து விடவும்.
<iframe width="234" frameborder="0" src="http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay" height="350"> </iframe><p style="margin:-8px 0">
<center> <a style="text-decoration:none;font-size:70%;" href="http://rohman-freeblogtemplate.blogspot.com/2008/01/add-google-talk-to-blog.html">Add to your blog</a></center></p>
இரண்டாவது வழிமுறை: சாட் ரோல் அரட்டை அறை இதை நாம் நிறுவிக்கொண்டால் எந்த மின்னஞ்சல் வைத்திருப்பவரும் விரும்பினால் தங்களோடு கலந்துரையாட வசதியாய் இருக்கும் இதை தங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ள விண்டோவை திறந்தவுடன் அதில் இருக்கும் திறக்கும் பக்கத்தில் அங்கு கேக்கும் தேவையான விபரங்களை கொடுக்கவும் இருதியில் உங்களிடன் பிளாக்கருக்கு தேவையான அரட்டை அறையின் HTML கோடு கிடைக்கும் அதை காப்பி எடுத்து நீங்கள் வழக்கம் போல பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layoutல் Add a Gadget என்பதை கிளிக்கி புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து அதில் நீங்கள் காப்பி எடுத்த HTML கோடிங்கை பேஸ்ட் செய்யவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கரில் அரட்டை அறை நிறுவப்பட்டிருக்கும்.
இனி நீங்கள் ஆன்லைனில் இருந்தால் உங்கள் பிளாக் படிப்பவர்களோடு உரையாடலாம் அவர்களின் கருத்துகளை கேக்கலாம்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
6 Responses to “பிளாக்கரில் அரட்டை அறை”
-
சௌந்தர்
said...
May 20, 2010 at 7:19 PMநன்றாக இருக்கிறது உங்கள் வலைபதிவில் இது இல்லையே
-
ஜிஎஸ்ஆர்
said...
May 20, 2010 at 7:27 PM@soundar
நான் என்கே நண்பா சாட் பண்ண போறேன இருந்தாலும் நீங்க சொல்றிங்க சீக்கிரம் வைக்கிறேன் இந்த டெம்பிளேட் மூன்று பகுதியாக பிரித்து விட்டு நிறுவலாம் என நினைக்கிறேன் நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
abuanu
said...
May 21, 2010 at 8:04 PMuseful.thanks
-
Vengatesh TR
said...
November 27, 2010 at 7:29 PM.தெரிந்து கொண்டேன் !
.பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 10:15 AM@abuanuதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 10:16 AM@சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>