May 30, 2010

20

குறுந்தகடில் எழுதுவதற்கான ஆல் இன் ஆல் மென்பொருள்

  • May 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இவற்றை முறிக்கும் போது ஒலி இருக்காது ஆனால் பெரும் வலியை ஏற்படுத்தும்.

    நண்பர்களே சில நேரங்களில் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளை விட பலமடங்கு சிறந்ததாக இலவச மென்பொருள் இருக்கும் அந்த வகையினை சேர்ந்தது தான் இந்த மென்பொருளும் இதன் பெயர் BurnAware Free 3.0 என்பதாகும் தற்போது இது பீட்டா வெர்சன், வேண்டுமென்றால் BurnAware Free 2.4.7 என்பதை தரவிறக்கி பயன்படுத்தவும்.

    சரி இதுல என்ன பெரிசா இருக்கு இதன் வழியாக ISO Disc, UDF Disc, Boot Disk, Blue-Ray Disk, Audio CD, MP3Disc, DVD Video, Image Disc இப்படி எது வேண்டுமானலும் இந்த மென்பொருள் கொண்டு எளிதாக எரித்து விடலாம், முக்கியமாக ISO Disc ஆக மாற்றுவது எளிது ஒரு நேரத்தில் நானும் ஒரு ISO Disc மாற்ற தெரியாமல் நண்பர் முகமது இஸ்மாயில் உதவினார் ஆனால் இந்த மென்பொருள் இருந்தால் உங்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமலே ISO Disc எரித்து விடலாம் இந்த ISO Disc பூட் சிடி தயாரிப்பதற்கு பயன்படும.



    மேலும் இதில் Disc Erase வசதியும் இருப்பதாக சொல்கிறார்கள் அதை நான் முயற்சி செய்து பார்கவில்லை, மற்றும் ஒரு குறுந்தகடை உங்கள் டிரைவில் இட்டு இந்த புரோகிராம் வழியாக Disc Info என்பதை தெரிவு செய்தால் அதில் உங்கள் டிரைவின் பப்பர் வேகம் மற்றும் உங்கள் குறுந்தகடை படிக்க எடுக்கும் வேகம் போன்றவற்றை அழகாக சொல்லி விடும்.

    இதன் அளவு வெறும் 3.8 MB தான் ஆனால் இதன் செயல்பாடுகள் நல்ல திறனுடன் இருக்கிறது சில பெரியவர்கள் சொல்வார்கள் கடுகு சிறுத்தாலும் காரம் போகது என்று அது மாதிரிதான் இந்த மென்பொருள். நண்பர்களே அவசியம் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஒரு வேளை தரவிறக்க விரும்பாதவர்கள் இந்த தள முகவரியாவது குறித்து வைத்துக் கொள்ளுங்களேன் எப்பொழுதுதாவது தேவைப்படும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    20 Comments
    Comments

    20 Responses to “குறுந்தகடில் எழுதுவதற்கான ஆல் இன் ஆல் மென்பொருள்”

    - யெஸ்.பாலபாரதி said...
    May 30, 2010 at 11:01 AM

    இது நல்லதாகப் படுகிறது.. ஆனாலும் ஏதாவது ஸ்ஃபைவேர் தொல்லை வருமோன்னு பயமாக இருக்கு... பயன்படுத்திய அனுபவத்தை சொன்னால் கூடுதல் நலம் நண்பா!


    உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
    May 30, 2010 at 11:16 AM

    அருமை

    தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    May 30, 2010 at 11:17 AM

    @♠ யெஸ்.பாலபாரதி ♠

    நீங்கள் இதை தாரளமாக பயன்படுத்தலாம் எந்தவித சந்தேகமும் வேண்டாம் நம் தளத்தில் வரும் செய்திகள் நிச்சியம் நான் முயற்சி செய்து பார்த்தும் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்ந்த பின்னரே வெளியிடுகிறேன் (மேலும் இதில் Disc Erase வசதியும் இருப்பதாக சொல்கிறார்கள் அதை நான் முயற்சி செய்து பார்கவில்லை)என்பது Disc Erase க்கு மட்டுமே பொருந்தும் மற்றபடி நான் மென்பொருளை சோதித்து பார்த்துவிட்டேன்

    தயங்காமல் சந்தேகம் கேட்டதற்கு நன்றி.

    வாழ்க வளமுடன்

    என்றும் அப்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    May 30, 2010 at 11:20 AM

    @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)

    தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி என்றும் உடன் வர வேண்டுகிறேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    பிரபு said...

    May 30, 2010 at 8:19 PM

    அருமையான பதிவு நண்பரே... வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்

    என்றும் உங்கள் பதிவுகளுடன்
    பிரபு


    சௌந்தர் said...
    June 1, 2010 at 10:52 AM

    நல்ல பதிவு நண்பா தொடர்ந்து முன்னேறுங்க


    நறுமுகை said...
    June 1, 2010 at 12:20 PM

    நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்.

    அன்புடன்,
    www.narumugai.com


    Anonymous said...

    June 1, 2010 at 12:34 PM

    அருமை நன்பர.


    செந்தில்குமார் said...
    June 1, 2010 at 8:06 PM

    நல்லா இருக்கு ஞானசேகர்


    dileep.admin said...
    June 2, 2010 at 6:47 AM

    நல்லா இருக்கு ஞானசேகர்


    Lucky Limat - லக்கி லிமட் said...
    June 3, 2010 at 8:33 AM

    நல்ல பதிவு நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:01 AM

    @பிரபு


    தொடர்ந்து இனைந்திருங்கள் நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:02 AM

    @soundar


    நண்பா உங்கள் ஆதரவோடு தொடர்கிறேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:03 AM

    @நறுமுகை

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:04 AM

    @Anonymous

    நன்றி நண்பா முடிந்தவரை உங்கள் பெயரிலேயே எழுதுங்களேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:04 AM

    @செந்தில்குமார்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:05 AM

    @dileep.admin

    தங்களின் கருத்துரைக்கும் தள வருகைக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    ஜிஎஸ்ஆர் said...
    June 3, 2010 at 11:06 AM

    @Lucky Limat லக்கி லிமட்

    தங்களின் வருக்கைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 6:39 PM

    .நல்ல சாப்ட்வேர், நானும் கேள்விபட்டிருக்கேன் !!

    .பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:30 AM

    @சிகப்பு மனிதன்ஆனால் இதில் சில வகையான பார்மெட்டுகளை நேரடியாக எடுத்துக்கொளவதில்லை


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர