May 17, 2010

14

தடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்

 • May 17, 2010
 • ஜிஎஸ்ஆர்
 • Share
 • ஒரு வரி கருத்து: அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.

  வணக்கம் நண்பர்களே தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வரும் நேரம் அதிலும் கணினி நுட்பங்கள் ஒரு பக்கம் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்து கொண்டு இருக்கிறது இனி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக சில நேரங்களில் எதையாவது இனையத்தில் தேடுவோம் ஆனால் அந்த இனையமோ உங்களுக்கு இனைய இனைப்பு வழங்கியிருக்கும் சர்வீஸ் புரைவைடர்களால் ஏதாவது ஒரு காரணத்தினால் தடை செய்யப்பட்டிருக்கும் ஆனால் அதையும் இப்போது சாதரணம் ஒரு கணினி தொழில்நுட்பம் தெரியாதவர்கள் கூட திறந்துவிடும் அளவுக்கு இப்போதைய தொழில்நுட்பம் வழி வகுத்து இருக்கிறது .

  இனையத்தில் கண்ட நான்கு விதமான புராக்ஸி மென்பொருள்களை பற்றி இங்கு குறிப்பு தருகிறேன் நீங்களும் இதை செய்தி எனும் அடிப்படையில் இதை தெரிந்துகொள்ளுங்கள் Ultra VPN , Hotspot Sheild , Freegate இப்படி இனையத்தில் மென்பொருள்கள் கிடைக்கின்றன , இன்னும் சில வகையான தளங்கள் மென்பொருள் வடிவில் இல்லாமால் நேரடியாக அவர்கள் தளத்தில் இருந்தபடியே தடைசெய்யப் பட்ட தளங்களை திறக்கும் வகையில் செயல்படுகிறது.

  என் நண்பர் ஒருவர் ஒரு நாள் உங்கள் தளம் தடை செய்யபட்டிருக்கிறது என்பதாக செய்தி வருவதாக சொன்னார் நம் தளத்திலோ அப்படி தவறான வழியிலான எந்த தகவலும் தளத்தில் இல்லை பின்னர் எப்படி இப்படி ஆயிற்று என ஆராய்ந்து பார்த்தால் சில பதிவுகள் செக்ஸ் தொல்லை பற்றிய சில பதிவுகள் அவர்களால் பில்டர் செய்யப்பட்டிருப்பதை நான் யூகித்து கொண்டேன் அது முதல் பதிவுகள் எழுதும் போது மிக கவணமாக எழுதுகிறேன் ஏதோ ஒரு பதிவில் இருக்கும் ஒரு வார்த்தை நம் மொத்த தளத்தையும் தடை செய்ய காரணமாகி விட கூடாதே.

  குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


  வாழ்க வளமுடன்  என்றும் அன்புடன்
  ஞானசேகர்
  14 Comments
  Comments

  14 Responses to “தடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்”

  LOSHAN said...
  May 17, 2010 at 12:38 PM

  useful .. keep it up


  buruhaniibrahim said...
  May 18, 2010 at 7:53 AM

  அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.
  {சந்தற்ப்பங்களும் சூல் நிலையும் சில நேரங்களில் மணிதர்களை மவுனமாக்கிவிடும்} வாழ்க வளமுடன்
  மிக நல்ல பதிவு வாழ்த்துக்கள் அன்புடன் ஹாஜாபுருஹானி


  Anonymous said...

  May 18, 2010 at 10:24 PM

  Hi i know you from the days of pkp wiki. you write well. is it possible for you to move your non-tech posts to separate blog or tech posts only to separate blog so that you get into top ten computer blogs without wasting any time. your blog will get more exposure than you can imagine due to the top ten placement.


  ஜிஎஸ்ஆர் said...
  May 19, 2010 at 9:06 AM

  @LOSHAN


  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  ஜிஎஸ்ஆர் said...
  May 19, 2010 at 9:13 AM

  @Menporul.co.cc

  வணக்கம் நண்பா தங்கள் கருத்துரை இனிமேல் எழுதவேண்டாம் என நினைத்த எனக்கு மீண்டும் யோசிக்க வைத்திருக்கிறது

  நன்றி நண்பா நேரம் கிடைக்கும் போது வரவும்

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  ஜிஎஸ்ஆர் said...
  May 19, 2010 at 9:20 AM

  @buruhaniibrahim


  நன்றி


  Anonymous said...

  May 20, 2010 at 1:59 AM

  Still you have not answered my question directly. I can include in next top ten as a trial measure if you can consider separate separate blogs.


  Anjalu said...
  May 20, 2010 at 12:35 PM

  என்னால் சொன்னமாதிரி எடுக்க முடியவில்லை plz ஹெல்ப் me


  malar said...
  May 20, 2010 at 2:12 PM

  ''அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.''''

  நல்ல வரி ....நல்ல சிந்தனை....

  Ultra VPN, Hotspot Sheild --போன்றவைகள் பயன்ப்டுத்தினால் வைரஸ் வரும் என்று சொல்றாங்க?உண்மையா?


  Anonymous said...

  May 20, 2010 at 2:54 PM

  100% sure


  ஜிஎஸ்ஆர் said...
  May 20, 2010 at 5:21 PM

  @Anjalu
  கொஞ்சம் விளக்கமாக கேட்டால் உதவுவதற்கு வசதியாக இருக்கும்

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  ஜிஎஸ்ஆர் said...
  May 20, 2010 at 5:24 PM

  @malar

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நான் சோதனை செய்து பார்த்து விட்டுதான் சொல்கிறேன் நான் குறிப்பிட்டுள்ள இந்த புராக்சியால் உங்கள் கணினிக்கு எந்த பிரச்சினையும் வராது தாங்கள் அமீரகத்தில் இருந்தால் மட்டும் hotspot sheild-ல் வைரஸ் உள்ளதாக செய்திவரும் அதோடு உங்களால் கணினியில் சேமிக்கவும் முடியாது. மேலும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேக்கவும்.

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  ஜிஎஸ்ஆர் said...
  May 20, 2010 at 5:25 PM

  @Anonymous

  அனானி நண்பரே 100% நல்லதுதான் முடிந்தவரை உங்கள் பெயரை வெளிப்படுத்துங்களேன்

  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்


  Anonymous said...

  May 22, 2010 at 11:23 AM

  hi
  i tried but error mesage is coming.
  anyway thanks for sharing


  அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

  சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
  போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
  சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

  Subscribe


  முதன்மை கருத்துரையாளர்கள்

  கடைசி பதிவுகளில் சில

  நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர