May 26, 2010
படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்
மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர் அதை பார்த்தால் போதுமென நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் அதற்காகதான் படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் எப்படி எழுதுவது என பார்க்கலாம்.
இந்த வசதி நம் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்சல்களில் இது போன்ற வசதி இல்லை மேலும் ஜிமெயிலில் மட்டும் மின்னஞ்சல் அனுப்பி சில நிமிடங்களுக்குள் திறும்ப பெறும் வசதி இருக்கிறது இதற்கு மாற்று வழியாக நிறைய தளங்கள் இது போன்ற வசதியை தருகிறது இருப்பினும் நான் இங்கு மூன்று தளங்களை மட்டும் தருகிறேன் இவை எளிமையாக இருக்கும் மேலும் நேரம் அதிகம் தேவைப்படாது.
இந்த மூன்று தளங்களை பொருத்தவரை உங்கள் சொந்த விபரம் எதுவும் கேட்பதில்லை உறுப்பினராக சொல்லி தொந்திரவு செய்வதில்லை, இந்த வழியாக மின்னஞ்சல் அனுப்பியதும் நீங்கள் அனுப்பும் நபருக்கு எந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து அனுப்புகிறீர்களோ அந்த முகவரியின் இட்டு பெறும் நபருக்கு மின்னஞ்சல் செல்லும் கூடவே அதில் ஒரு உரல் இனைக்க பட்டிருக்கும் அந்த உரலை கிளிக்கினால் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் தெரியும் அவர்கள் அதை படிக்கலாம் வேண்டுமானால் அதை அவர்கள் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர்கள் அதை மூடிவிட்டு மீண்டும் திறக்க நினைத்தால் அவ்வளவுதான் அந்த மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருக்கும்.
படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்
படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்
படத்தை கிளிக்கி தளத்திற்கு செல்லவும்
என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் உங்கள் நண்பர்களும் பயனடையட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
19 Responses to “படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்”
-
சௌந்தர்
said...
May 26, 2010 at 11:57 AMநல்ல தகவல் நண்பரே
-
Thomas Ruban
said...
May 26, 2010 at 12:37 PMதகவலுக்கு நன்றி நண்பரே...
-
May 26, 2010 at 12:43 PMTHANKS THALAIVA
-
வேலன்.
said...
May 27, 2010 at 5:58 AMநல்லாயிருக்கு நண்பா...வாழ்க வளமுடன்,வேலன்.
-
சிங்கம்
said...
May 29, 2010 at 8:23 AMஅருமையான தகவல் நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
May 29, 2010 at 9:02 AM@soundar
நன்றி நண்பா கருத்துரைகள் தான் எழுத்தை மேலும் வளப்படுத்தும்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
May 29, 2010 at 9:03 AM@Thomas Ruban
நன்றி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
May 29, 2010 at 9:04 AM@PRABU
நன்றி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
May 29, 2010 at 9:05 AM@வேலன்.
தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
ஜிஎஸ்ஆர்
said...
May 29, 2010 at 9:06 AM@சிங்கம்
தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் -
Unknown
said...
May 29, 2010 at 5:11 PMதகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்
-
G Gowtham
said...
May 30, 2010 at 2:17 AMவணக்கம்..
உங்கள் எழுத்து ரசிப்புக்குரியதாக இருக்கிறது.
அச்சுப் பத்திரிகைகளில் எழுதும் ஆர்வம் இருக்கிறதா உங்களுக்கு?
இருப்பின் தொடர்பு கொள்ளவும்
நன்றியும் வாழ்த்துகளும்
editorgowtham@gmail.com -
ம.தி.சுதா
said...
November 19, 2010 at 12:47 PM/////உபயோகமில்லை என்று தூக்கியெறிந்த பின்னர் தான் அதன் அவசியம் புரியும். ////
ஆமாம் சிறுதுரும்பும் பல் குத்த உதவுமல்லவா.... -
ம.தி.சுதா
said...
November 19, 2010 at 12:48 PMஆஹா அருமையான ஆக்கம்.. ஒன்று
-
ஜிஎஸ்ஆர்
said...
November 19, 2010 at 4:34 PM@sarguru sabaதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே
-
ஜிஎஸ்ஆர்
said...
November 19, 2010 at 4:35 PM@ம.தி.சுதா
//சிறுதுரும்பும் பல் குத்த உதவுமல்லவா...//
சரியாய் சொன்னீர்கள் நண்பா -
ஜிஎஸ்ஆர்
said...
November 19, 2010 at 4:36 PM@ம.தி.சுதாபயன்படுத்தி பாருங்களே நல்ல அனுபவமாக இருக்கும்
-
Vengatesh TR
said...
November 27, 2010 at 6:58 PM.புதுமையான வெப்சைட் !!
.பகிர்ந்தமைக்கு நன்றி, ! -
ஜிஎஸ்ஆர்
said...
November 29, 2010 at 10:20 AM@சிகப்பு மனிதன்பயன்படுத்தி பாருங்கள்
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>