May 13, 2010

11

கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க

  • May 13, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: உண்மை ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்குள் வதந்தி உலகை சுற்றி வரும்.

    வன் தட்டின் வேகம் அதிகரிப்பதன் மூலம் நாம் பைல்கள் இயக்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம் இதனால் கணினியின் இயக்கத்தில் வித்யாசம் வரும், சரி நண்பர்களே முதலில் நீங்கள் உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள Disk Speed தரவிறக்கி இயக்கி பாருங்கள் இரண்டு நிமிடங்களில் உங்கள் வன் தட்டின் வேகத்தை விளக்கி விடும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும். வன் தட்டின் வேகம் சோதிக்கும் போது வேறு புரோகிராம்கள் இயங்காமல் பார்த்துக்கொள்ளவும்.





    இனி நீங்கள் டெஸ்க்டாப்பின் இடதுபுறம் இருக்கும் Start பட்டன் கிளிக்கி அதில் Run என்பதை தேர்ந்தெடுத்து அதில் sysedit.exe என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும்.



    இபோது உங்களுக்கு புதிதாக ஒரு விண்டோ திறந்து அதன் மேலே நான்கு விண்டோக்கள் இருக்கும் அதில் நீங்கள் C:\windows\system.ini எனகிற விண்டோவை கண்டுபிடிக்கவும் அநேகமாக கடைசி விண்டோவாக இருக்கும், என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா சரி இதில் நாம் புதிதாக ஒரு வார்த்தையை சேர்க்க போகிறோம் அந்த விண்டோவில் [386enh] என்கிற வரியை கண்டுபிடியுங்கள் அதன் கீழே அடுத்த வரியாக Irq14=4096 (அதாவது Interrupt request) எழுதி சேர்த்து சேமித்து பின் மூடி விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



    இனி கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது மீண்டும் உங்கள் கணினியின் வேகத்தை சோதித்து பாருங்கள் புரியும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    11 Comments
    Comments

    11 Responses to “கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க”

    Anonymous said...

    May 24, 2010 at 1:20 PM

    the error name "cannot write the file " while saving


    முத்து said...
    June 24, 2010 at 3:11 PM

    super boss


    முத்து said...
    June 24, 2010 at 3:13 PM

    the error name "cannot write the file " while saving

    enakkum ithe problem


    ஜிஎஸ்ஆர் said...
    June 24, 2010 at 4:57 PM

    @Anonymous
    பிழைச்செய்தி வர வாய்ப்பிலையே நண்பா ஒரு முறை சரியாக செய்து பாருங்கள் உதவிக்கு வேண்டுமானால் கூகுளில் அரட்டையில் வருகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    June 24, 2010 at 4:58 PM

    @முத்து

    தங்களுக்கும் என் பதில் இது தான்
    பிழைச்செய்தி வர வாய்ப்பிலையே நண்பா ஒரு முறை சரியாக செய்து பாருங்கள் உதவிக்கு வேண்டுமானால் கூகுளில் அரட்டையில் வருகிறேன்


    முத்து said...
    June 24, 2010 at 5:04 PM

    ஜிஎஸ்ஆர் said... 5

    தங்களுக்கும் என் பதில் இது தான்
    பிழைச்செய்தி வர வாய்ப்பிலையே நண்பா ஒரு முறை சரியாக செய்து பாருங்கள் உதவிக்கு வேண்டுமானால் கூகுளில் அரட்டையில் வருகிறேன்/////

    மீண்டும் ட்ரை பண்ணி பார்த்தேன் அதே பதில் தான் வருது பாஸ். என்னுடைய OS vista home edition


    Jayadev Das said...
    September 2, 2010 at 10:44 AM

    useful info நன்றி


    Vengatesh TR said...
    November 27, 2010 at 8:05 PM

    rectified link ::

    http://www.4shared.com/file/OKNeyW_b/DskSpeed.html


    .in win7, not working !!



    .thank you, for sharing infn, frnd !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:05 AM

    @Jayadeva தஙக்ள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 10:12 AM

    @சிகப்பு மனிதன்தகவலுக்கு நன்றி திருத்தி விட்டேன்


    Vengatesh TR said...
    December 7, 2010 at 7:38 AM

    .நன்றி, நண்பரே !


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர