Sep 15, 2010

12

பிடிஎப்-பில் பாஸ்வேர்ட் இடலாம்

  • Sep 15, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கவனமின்றிக் கோட்டை விட்டவன் காலம் கலிகாலம் என்றானாம்.

    வணக்கம் நண்பர்களே கடந்த சில பல நாட்களாக வேலைப்பளுவின் இறுக்கத்தில் வலைத்தளம் பக்கம் வர முடியவில்லை அப்படி பெரிதாக எதிர்பார்க்கும் அளவிற்கு நான் பெரிதாக ஒன்றும் எழுதிவிட போவதில்லை இருந்தாலு இறுக்கத்தை தளர்த்த ஒரு போதை அவசியமாகிறது அதிலும் எனக்கு ஏதாவது ஒன்றை எழுதுவதில் விருப்பம் உள்ளவன், அதனாலேயே இன்று எப்படியும் எழுதிவிடவேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பதிவை எழுதுகிறேன் ஆனாலும் இது உபயோகமாக இருக்கும்.

    நம்மில் பிடிஎப் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள் இந்த பிடிஎப் பல காரணங்களுக்காக பயன்படுத்த படுகிறதென்றாலும் குறிப்பாக நம் தமிழ் மக்களுக்கு நல்ல வசதியை தருகிறது நம்மிடம் இருக்கும் ஒரு தமிழ் டாக்குமெண்டை நண்பர் ஒருவருக்கு நேரடியாக எக்‌ஷெல் அல்லது வேர்டு பைலாக அனுப்பினால் ஒருவேளை அவர் கணினியில் தமிழை படிக்க முடியாமல் போகும் அதே நேரத்தில் அந்த பைலை பிடிஎப் ஆக மாற்றிவிட்டால் யாரும் எழுத்துரு பிரச்சினை இல்லாமல் எழுதில் படிக்க முடியும் இதை பற்றி ஏற்கனவே நான் இங்கு ஒரு பதிவை எழுதியிருக்கிறேன் படித்து பாருங்கள் இந்த பதிவிலேயே நிறைய விஷயங்கள் இருக்கும்.

    நாம் சில காரணங்களுக்காக நமது பிடிஎப் பைலை பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க நினைப்போம் அதற்காகத்தான் இந்த பிடிஎப் செக்குயூரிட்டி தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை பயன்படுத்தி எளிதாக பாஸ்வேர்ட் இட்டு வைக்கலாம் அதற்கான படங்களை இனைத்துள்ளேன் பாருங்கள் புரியும்.





    என்ன நண்பர்களே விரிவாக எழுதமுடியவில்லை மன்னிக்கவும் மேலும் இந்த பாஸ்வேர்ட் இட்டாலும் இதையும் திறக்கும் மென்பொருள்கள் இருக்கின்றன முடிந்தால் நாளை அல்லது விரைவில் அதை பற்றியும் ஒரு பதிவு எழுதுகிறேன் என்ன எல்லா தொழில்நுட்பத்திலும் எதிர்மறைகளும் இருக்கின்றன. பதிவு பிடித்திருந்தால் அவசியம் வாக்கும் பதிவை பற்றிய கருத்துரையும் அளிப்பதன் மூலம் மேலும் சிலரை சென்றடைய உதவலாமே.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    12 Comments
    Comments

    12 Responses to “பிடிஎப்-பில் பாஸ்வேர்ட் இடலாம்”

    S.முத்துவேல் said...
    September 15, 2010 at 11:38 AM

    நல்ல தான் இருக்கு சார்


    Fawzdeen said...
    September 15, 2010 at 12:45 PM

    மிகவும் நன்றி..


    Chef.Palani Murugan, said...
    September 15, 2010 at 1:55 PM

    ந‌ன்று ந‌ண்ப‌ரே


    ம.தி.சுதா said...
    September 15, 2010 at 8:06 PM

    தமிழுக்கு அருந் தொண்டாற்றுபவர்களில் நீங்களும் முக்கியமானவர்.... இலக்கியங்களை வளர்ப்பது மட்டும் தான் தொண்டல்ல.... பழைய கத்தரிக் கண்டைவிட புதிய கத்தரிக் கண்டு அதிகமான பெரிய காய்களைத்தரும்...


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 9:11 AM

    @S.முத்துவேல் காலதாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 9:13 AM

    @basuநான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் முகம் தெரியா நபர்களிடம் இருந்து கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 9:13 AM

    @Chef.Palani Murugan, LiBa's Restaurantதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    September 19, 2010 at 9:15 AM

    @ம.தி.சுதாஉங்கள் பாரட்டுதலுக்கு நன்றி நண்பரே இருப்பினும் பாரட்டுகளும் அங்கீகாரமும் தகுதியானவர்களுக்கே கிடைக்கவேண்டும்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 1:05 PM

    .ennidam anti-virus-eh, illai !!

    .naan dinamum upayokkim pdf patriya pathivu !!

    .thangal eluttaanikku mikka nandri !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:46 PM

    @சிகப்பு மனிதன்ஆண்டி வைரஸ் என்பதெல்லாம் சும்மா ஒரு நம்பிக்கைகு தான்


    Vengatesh TR said...
    November 26, 2010 at 9:28 PM

    .நம்பிக்கை - அதானே வாழ்க்கை ! (neengal nambikkai endra udan enaku inda kalyan-jweller's advt thaan niyapagam vandathu)



    .anti-virus-l எந்த உபயோகமும் இல்லை !

    .வைரஸ் அதன் வேலையை காட்டி கொண்டுதான் இருக்கிறது, kaspersky இருந்தும் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:35 PM

    @சிகப்பு மனிதன்உண்மை தான் ஆனாலும் anti-virus இருந்தால் கொஞ்சம் தப்பிக்கலாம்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர