Oct 18, 2011
வேகமான இனையவேகத்திற்கு சரியான DNS முகவரி அறிய
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் வசிக்கும் இடத்திற்கு ஏற்ற DNS முகவரி எப்படி தெரிந்து செயல்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம், யாராவது புதியவர்கள் இருந்து DNS என்றால் என்ன கேட்பதானால் அதை பற்றி ஒரு சிறிய விளக்கமாக கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவை பாருங்கள் இதன் உபயோகம் எந்தளவிற்கு முக்கியம் என்பது புரியும்.
இந்த மென்பொருளின் பெயர் NAME BENCH என்பதாகும் இந்த மென்பொருள் என்ன செய்கிறது இதை கணினியில் நிறுவத் தேவையில்லை நேரடியாக இயக்கலாம் திறந்து நீங்கள் இருமுறை க்கிளிக்கியவுடன் இயங்க தொடங்கி விடும் என்ன கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டும் குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களுக்கான அவகாசம் எடுத்துக்கொண்டு செயல்படுகிறது இறுதியில் நீங்கள் வசிக்கும் பகுதியில் உங்கள் இனைய இனைப்பின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலான DNS செர்வர் முகவரிகளை வழங்கும். மென்பொருள் தரவிறக்கத்திற்கு Name Bench DNS Finder
என்ன நண்பர்களே முகவரியை குறித்துக்கொண்டோம் இனி என்ன செய்வது என கேட்பவர்கள் நான் முன்னமே எழுதியிருந்த கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு பதிவில் அதற்கான வழிமுறை இருக்கிறது முயற்சி செய்து பார்க்கவும் மாற்றங்கள் நிச்சியம் இருக்கும்
இனைய வேகம் தொடர்பான பதிவுகள்:
இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்
கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு
என்ன நண்பர்களே மேலே இருக்கும் மூன்று பதிவுகளின் வாயிலாக இனையவேகத்தில் நிச்சியம் மாற்றம் இருக்கும் பயன்படுத்தி பார்த்து உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் மேலும் சிலருக்கு உங்கள் கருத்துரை வழியாக பதிவுகள் எளிதாய் சென்றடையும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr
12 Responses to “வேகமான இனையவேகத்திற்கு சரியான DNS முகவரி அறிய”
-
stalin wesley
said...
October 19, 2011 at 6:52 AMநல்ல தகவல் நண்பா ....
-
K.s.s.Rajh
said...
October 19, 2011 at 11:15 AMபயனுள்ள தகவல் நன்றி நண்பரே
-
'பரிவை' சே.குமார்
said...
October 19, 2011 at 12:07 PMபயனுள்ள தகவல்...
-
Siva
said...
October 19, 2011 at 5:53 PMlink doesnot have download for' name bench'
-
GANESH
said...
October 20, 2011 at 5:08 PMvery good post.
Friend try to explain clearly and more.
Thank you....... -
October 21, 2011 at 8:08 PMoutgoing request intercepted..
your router or isp appears to be intercepting and redirecting all outgoing DNS requests. please adjust your roter configuration or file a support request with your isp அப்படினு வருது பிரதர்..! என்ன செய்யலாம்? -
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:26 PM@stalin நன்றி நண்பா
-
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:27 PM@K.s.s.Rajhவரவிற்கும் கருத்துரைக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:27 PM@சே.குமார்புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:28 PM@Sivaதரவிறக்க முகவரி சரியாய் இருக்கிறது முயற்சித்து பார்க்கவும் பிரச்சினை இருந்தால் மின்னஞ்சல் அனுப்பவும்
-
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:29 PM@GANESHஎந்த இடத்தில் புரியவில்லை என்பதை தெரியபடுத்தினால் இன்னும் சிரத்தை எடுத்துக்கொள்கிறேன்.
சரியான புரிதலுக்கு நன்றி -
ஜிஎஸ்ஆர்
said...
October 22, 2011 at 6:30 PM@lakshuபிரச்சினையை நான் இதுவரை சந்திக்கவில்லை இருப்பினும் தங்களின் பிரச்சினையை http://code.google.com/p/namebench/issues/list இங்கு சென்று பதியவும் அவர்கள் கேட்கும் விபரத்தை கொடுக்கவும் விரைவில் பதில் கிடைக்கும்...
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>