Nov 27, 2010

51

ஆசிர்வாதங்களுக்காய் வேண்டி நிற்கிறோம்

  • Nov 27, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: மனிதன் ஒரு தலைமுறை வாழ்வன் ஆனால் அவனின் நல்ல குணங்களில் அவன் எடுத்த பெயர் தலைமுறைகள் உள்ளவரை வாழும்.

    வணக்கம் நண்பர்களே இன்று எங்கள் வாழ்வின் மிக உன்னதமான நாள் ஆம் எங்கள் நினைவு முடிச்சுகளுக்குள் பின்னிக்கிடக்கும் எங்கள் அன்பு மகன் ஸ்ரீராம் பிறந்த தினம் இந்த நேரத்தில் முகம் அறியா நட்புகளோடு ஆசிர்வாதம் வேண்டி யாசித்து நிற்கிறோம். நல்லவர்கள் அருகில் இல்லையென்றாலும் அவர்களின் வாழ்த்துகள் துனை நிற்கும் என பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம் அந்த வார்த்தையில் நம்பிக்கை வைத்து உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.



    செல்ல மகன் எங்கள் செல்வ மகன்



    செல்ல மகனே செல்வ மகனே-எங்கள்
    சிந்தை முழுவதும் அன்பு மகனே...

    தவமிருந்து பெற்ற செல்வமும் நீதானே-எங்கள்
    தவத்தின் வலிமையும் நீதானே...

    விதைத்த விருட்சமும் நீதானே-எங்கள்
    அறுவடை பலனும் நீதானே...

    இருமுடி கட்டும் சரணமும் நீதானே-எங்கள்
    இதயத் துடிப்பின் ஓசையும் நீதானே...

    வரம் தந்த சாமியும் நீதானே-எங்கள்
    வரமாய் வந்தவனும் நீதானே...

    பூவின் மகரந்தமும் நீதானே-எங்கள்
    புண்ணகையில் வந்து விழும் கர்வமும் நீதானே...

    நம் வீட்டின் பொக்கிஷம் நீதானே-எங்கள்
    உள்ளத்தின் வசந்தமும் நீதானே...










    இந்த உலகத்தில் யாரும் எதுவாக வேண்டுமானாலும் ஆகியிருக்க முடியும் ஆனால் ஒரு தகப்பனாக, தாயாக யாரும் அவதாரம் பூசி விட முடியாது அதற்கு இறைவனின் வரம் வேண்டும் அந்த வரமாய் நீ வந்ததால் மட்டுமே நானும் உன் தாயும் பிறந்த முழுப்பயனையும் அடைந்திருக்கிறோம், எங்கள் உறவே நீ தானாட! எங்கள் செல்வ மகனே நீ நீண்ட வாழ்வும், மங்காத வளமும், குறைவில்லா கல்வியும் பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள் வாழும் மட்டும் வாழ்விற்கு பின்னும் எங்கள் ஆசிர்வாதம் என்றும் உன்னோடு இருக்கும். இந்த சமுதாயத்தில் சிறந்த மனிதனாக,மனிதம் உள்ளவனாக சிறந்து வாழ எங்கள் வாழ்த்துகள்.

    அன்புடன்
    அப்பா, அம்மா

    இனி ஒரு குட்டி விஷயத்தை பார்க்கலாம் பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் முதல் குழந்தைக்கும் கடைசி குழந்தைக்கும் மிகுந்த செல்வாக்கும் அவர்கள் மேல் கொஞ்சம் அலாதியான பிரியமும் பெற்றவர்களுக்கு இருக்கும் அதற்கு என்ன காரணம் இருக்குமென்று என்னைப்போன்ற ஒரு அண்ணனிடம் பேசினேன் அப்பொழுது அவர் ஒரு கருத்தை சொன்னார் அதாவது முதல் குழந்தை பிறக்கும் போது தன் ஆண்மையை நிருபித்த சந்ததி என்பதால் முதல் குழந்தை மேல் அதிக பாசம் இருக்குமாம் அடுத்தபடியாக பெண்ணை பொருத்தவரை முழுமையான மனுஷியாகிறால் அதாவது திருமணம் முடிந்து குழந்தை இல்லையென்றால் சமுதாயத்தின் பேச்சு வழக்குகள் உங்களுக்கு தெரியும் தானே. இனி கடைசிக்குழந்தையை பொருத்தவரை ஒரு ஆண் பெண்ணும் இப்பவும் எங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாக கருதுவதால் அந்த கடைசி குழந்தையின் மேலும் அதிகம் பாசம் இருக்குமாம் இப்போதெல்லாம் இந்த பிரச்சினை இல்லை இரண்டு குழந்தைகள் தானே பெற்றுக்கொள்கிறார்கள்.

    குறிப்பு ஓரிரு நிமிடம் நீங்கள் செய்யும் செலவு எங்கள் அன்பு மகனின் வழித்துனையாய் வாழ்வு முழுக்க உங்கள் ஆசிர்வாதம் கூடச்செல்லும்.
    51 Comments
    Comments

    51 Responses to “ஆசிர்வாதங்களுக்காய் வேண்டி நிற்கிறோம்”

    Mohamed Faaique said...
    November 27, 2010 at 9:36 AM

    congrats my friend....


    சூர்யா ௧ண்ணன் said...
    November 27, 2010 at 9:41 AM

    உங்கள் செல்ல மகனுக்கு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - அன்புடன் - சூர்யா கண்ணன்


    மாணவன் said...
    November 27, 2010 at 10:37 AM

    Happy birthth day...
    Vaazthukkal


    மாணவன் said...
    November 27, 2010 at 11:24 AM

    ஜூனியர் ஜிஎஸ்ஆர்க்கு என் இதயங்கனிந்த
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
    வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனின் பிரார்த்தனையுடன் எனது வாழ்த்துக்களும்....

    வாழ்க வளமுடன்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்


    மாணவன் said...
    November 27, 2010 at 11:35 AM

    //ஒரு வரி கருத்து: மனிதன் ஒரு தலைமுறை வாழ்வன் ஆனால் அவனின் நல்ல குணங்களில் அவன் எடுத்த பெயர் தலைமுறைகள் உள்ளவரை வாழும்.//

    அருமையான கருத்து நண்பா...

    //ஓரிரு நிமிடம் நீங்கள் செய்யும் செலவு எங்கள் அன்பு மகனின் வழித்துனையாய் வாழ்வு முழுக்க உங்கள் ஆசிர்வாதம் கூடச்செல்லும்.//

    நிச்சயமாக அனைவரின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் ஜூனியர் ஜிஎஸ்ஆர் க்கு கிடைக்கும்...

    வாழ்க வளமுடன்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்


    Vengatesh TR said...
    November 27, 2010 at 11:42 AM

    .என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,


    .விரைவில் வளர்ந்து வெற்றிகளை குவிக்க, என் மனதார வாழ்த்துகிறேன் !


    .ஓர் சிறிய கவிதை இணையத்தில் இருந்து :


    "உன் பிறந்த நாளன்று உன்னை வாழ்த்துவதா?
    நீ பிறந்த நாளை வாழ்த்துவதா ?"


    saravanakumar sps said...
    November 27, 2010 at 11:44 AM

    ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் ஜூனியர் ஜிஎஸ்ஆர் க்கு

    வாழ்க வளமுடன்


    saravanakumar sps said...
    November 27, 2010 at 11:49 AM

    கேட்ட உடனே
    கொடுப்பதற்கு
    முடியாததால் தான்
    அப்பாவை அனுப்பி
    இருக்கிறாரோ
    கடவுள்..?


    Unknown said...
    November 27, 2010 at 12:18 PM

    WISH YOU HAPPY BIRTHDAY


    Speed Master said...
    November 27, 2010 at 12:20 PM

    வாழ்வில் புன்னகையும் நிம்மதியும் மலர உங்கள் செல்ல மகனுக்கு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


    Unknown said...
    November 27, 2010 at 12:50 PM

    வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ என் அன்பு வாழ்த்துக்கள்.


    அ மயில்சாமி said...
    November 27, 2010 at 1:54 PM

    LONG LIVE WITH ALL 16 WEALTHS


    எஸ்.கே said...
    November 27, 2010 at 2:47 PM

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!


    Enathu Ennangal said...
    November 27, 2010 at 2:53 PM

    Happy Birthday to Sriram By Prakash


    Raja said...
    November 27, 2010 at 2:57 PM

    வாழ்த்த வயது இல்லை எனக்கு.. ஆனால் இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறேன் , உங்கள் மகன் எந்த குறை இல்லாமல் இந்த உலகத்தில் வாழ ...

    அன்புடன்

    ராஜா


    madhiyarasu said...
    November 27, 2010 at 3:21 PM

    வணக்கம். தொழில்நுட்பத் தகவல்களை அள்ளித் தரும் தங்களுக்கும், சமத்துவமில்லா இவ்வுலகில் பிறந்த உ(எ)ங்கள் செல்லக்குட்டி சிறந்த தமிழ்மகனாக புகழ்பெற வாழ்த்துகிறேன்.

    நன்றி


    WebPrabu said...
    November 27, 2010 at 4:04 PM

    இதயம் இனிக்க இன்று நீங்கள் கொண்டாடும் பிறந்த நாளில் இவனின் வாழ்த்துக்களும் உங்களை வந்தடைகிறது. சகல வளங்களும் பெற்று வாழ்க வளமுடன்...:) :) :)


    Mahesh said...
    November 27, 2010 at 6:14 PM

    தங்கள் பதிவுகளை படித்து பயன் பெறுபவர்களில் நானும் ஒருவன். தங்களின் செல்லத்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


    Lakshmanan said...
    November 27, 2010 at 7:44 PM

    wish you happy birthday to Sriram...



    By
    Lakshmanan.E


    ம.தி.சுதா said...
    November 27, 2010 at 11:25 PM

    அடடா என் அன்புச் செல்வத்தை வாழ்த்த வர இவ்வளவு பிந்திவிட்டேனா... இதுவரை நாளும் நான் தங்களுக்கு இட்ட கருத்துக்களின் பலனை ஒரு நொடியில் இழந்திருப்பேனே...


    ம.தி.சுதா said...
    November 27, 2010 at 11:36 PM

    முதல் படத்தில் சிந்திப்பது போல் சிந்தித்து... தலைப்புப் படத்தில் இருப்பது போல் புன்னகை முகத்துடன் என்றும் வளர இந்த அந்நிய தேசத்தவனின் இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


    ம.தி.சுதா said...
    November 27, 2010 at 11:40 PM

    ஃஃஃஃஃ மனிதன் ஒரு தலைமுறை வாழ்வன் ஆனால் அவனின் நல்ல குணங்களில் அவன் எடுத்த பெயர் தலைமுறைகள் உள்ளவரை வாழும்ஃஃஃஃஃ

    ஆமாம் சகோதரா அதற்கு உதாரணம் இந்தப் பதிவுலகம் தான்... கூகில் உள்ளவரை எல்லாம் நிரந்தரமே....


    புலிகுட்டி said...
    November 28, 2010 at 6:36 PM

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.(திருக்குறள்:70)
    எனும் குறள் போல் வாழ்ந்து உங்களுக்கும் சமுதாயத்திற்க்கும் நல்ல மகனாய் வாழ வாழ்த்துகிறேன்.


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:37 AM

    @Mohamed Faaiqueதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:38 AM

    @சூர்யா ௧ண்ணன்தங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:38 AM

    @மாணவன்தங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:38 AM

    @மாணவன் நல்லவர்களின் வாழ்த்துகள் வீண் போவதில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:39 AM

    @மாணவன் நல்லவர்களின் வாழ்த்துகள் வீண் போவதில்லை


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:39 AM

    @மாணவன் எங்களை போல அனைவரும் நலமுடன் வாழவேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:41 AM

    @சிகப்பு மனிதன் நன்றி நண்பா உங்கள் வாழ்த்துதல் படியே என் மகன் வாழ்வில் வெற்றி பெறட்டும் அதற்கு உங்களின் ஆசிர்வாதமும் கடவுளின் காருண்யமும் என்றும் துனை நிற்க்கட்டும்

    \\"உன் பிறந்த நாளன்று உன்னை வாழ்த்துவதா?
    நீ பிறந்த நாளை வாழ்த்துவதா ?"\\

    உங்களுக்கு கவிதை எழுத வருகிறது நீங்கள் முயற்சிக்கலாமே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:42 AM

    @saravanakumar spsங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:42 AM

    @saravanakumar spsஉண்மை தான் நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:42 AM

    @BAHRUங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:42 AM

    @Speed Masterதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:43 AM

    @abul bazar/அபுல் பசர்தங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:43 AM

    @Myilsamiதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:43 AM

    @எஸ்.கேதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:43 AM

    @Enathu Ennangalதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:44 AM

    @Raja தங்கள் பிராத்தனைகள் போதும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:44 AM

    @madhiyarasuதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:45 AM

    @WebPrabu நன்றி தம்பி


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:45 AM

    @Maheshதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:45 AM

    @Lakshmananதங்களின் வாழ்த்துதலுக்கு நன்றி நண்பரே


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:47 AM

    @ம.தி.சுதா நீங்கள் பிந்தி வந்தால் என்ன? உங்களின் வாழ்த்துகள் எப்போதும் என் மகனுக்கு கிடைக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும், தொலைவில் நீங்கள் அந்நிய தேசமாய் இருந்தாலும் மனதில் நீங்கள் எங்கள் அருகில் தான் இருக்கிறீர்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:47 AM

    @ம.தி.சுதாஇந்த கருத்தை தாங்கள் மீள் பரிசோதனை செய்யவேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 9:48 AM

    @புலிகுட்டி நன்றி நண்பரே எங்கள் விருப்பமும் அதுவே அப்படியே நடக்க இறைவன் அருள் புரியட்டும்


    guru said...
    November 30, 2010 at 12:11 PM

    அன்பு ஜூனியர் ஜிஎஸ்ஆர் அவர்கள்,
    எல்லா புகழையும் பெற்று, இனிதே வாழ இறைவனை வேண்டுகிறேன்...


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:08 PM

    @guruதஙகளின் வாழ்த்துகளுக்கு நன்றி


    நண்பன் said...
    December 26, 2010 at 10:26 PM

    மனிதன் ஒரு தலைமுறை வாழ்வன் ஆனால் அவனின் நல்ல குணங்களில் அவன் எடுத்த பெயர் தலைமுறைகள் உள்ளவரை வாழும்


    ஜிஎஸ்ஆர் said...
    December 27, 2010 at 10:16 AM

    @நண்பன்தாங்கள் நான் எழுதுவதை மேற்கோள் காட்டுகிறீர்களா?

    புரிதலுக்கு நன்றி


    தர்சிகன் said...
    January 2, 2011 at 12:57 AM

    குட்டிGsrக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
    வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்..


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர