Nov 19, 2010

40

காணாமல் போன டெஸ்க்டாப் ஐகான்

  • Nov 19, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார் ஆனால் இறுதியில் தண்டிக்கிறார்.

    வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் கணினி உபயோகிப்பவர்களில் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சியம் ஏற்ப்பட்டிருக்கும் அதாவது நாம் கணினி வேகம் குறைந்ததாக இருந்து நாம் கணினியில் தொடர்ச்சியாக கட்டளைகள் கொடுப்போமேயானால் நிச்சியம் கணினி ஸ்தம்பித்துவிடும் அந்த நேரத்தில் அதை சரி செய்வதற்காக நாம் திறக்க நினைக்கும் பைல்கலை மீண்டும் மூட நினைத்தாலும் முடிவதில்லை சில நேரங்களில் எல்லா பைல்களும் காணமல் போய் வெறும் டெஸ்க்டாப் மட்டுமே தெரியும் அந்த மாதிரியான நேரத்தில் உங்களால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர வேறு வழியிருக்காது. ஒரு வேளை உங்கள் கணினியில் ரீ ஸ்டார்ட் பட்டன் இல்லை அதாவது கணினியில் அந்த பட்டன் இயங்காத நிலை என்று நினைத்துக்கொள்ளுங்களேன் இந்த நேரத்தில் நீங்கள் பவர் பட்டனை அழுத்தி பிடித்தாலும் சில நேரஙகளில் கணினியை அணைக்க முடிவதில்லை அதற்கு ஓரே வழி மொத்தமாக பவரை அனைப்பது தான். நாம் பதிவில் பார்க்க போவது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நாம் திறந்திருக்கும் பைல்களை சேமிப்பது அல்லது மூடுவது என்பதை பற்றித்தான்.

    கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாகத்தான் இருக்கும் அதில் கவணித்தீர்களா டாஸ்க் பார் காணாமல் போயிருக்கும்.



    இனி இதற்கான தீர்வை பார்க்கலாம் உங்கள் கீபோர்டில் Ctrl+Alt+Del அல்லது Crtl+Shift+Esc அழுத்தினால் இப்போது டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் அதில் Applications டேப் திறந்து பாருங்கள் தற்போது உங்கள் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் பைல்களை காணலாம் அதில் நீங்க்ள் எலியல் வலது கிளிக்கினால் வரும் மெனுவில் Bring to front என்பதை தெரிவு செய்தால் அந்த பைலை கணினியின் முகப்புக்கு கொண்டு வந்துவிடலாம் இல்லை நீங்கள் திறந்திருக்கும் அந்த பைலை மூடி விட நினைத்தால் End Task என்பதை கிளிக்குவதன் மூலம் இயங்கிகொண்டிருக்கும் பைல்களின் இயக்கத்தை நிறுத்திவிட முடியும். அல்லது கணினியை நீங்கள் ரீ ஸ்டார்ட் செய்ய விரும்பினால் மேலிருக்கும் Shut Down என்பதை திறப்பதன் மூலம் Restart செய்துவிட முடியும்.



    கணினியில் டாஸ்க் மேனேஜர் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இதன் வழியாகவே ஓரளவிற்கு கணினியில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் நம் கணினியில் ஏதாவது பிழைச்செய்திகள் அல்லது வைரஸ் இருப்பது போல உணர்ந்தாலும் இந்த டாஸ்க் மேனேஜர் வழியாக கண்டுபிடிக்க முடியும் . நம் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் நேரம் ஏதாவது ஹைடன் இயங்கினால் அதையும் காணமுடியும் இதன் வழியாகவே பைல்களை திறக்க முடியும் இப்படி இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது எல்லாமே உங்கள் கணினியில் உள்ள விஷயம் தான் மெதுவாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

    நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    40 Comments
    Comments

    40 Responses to “காணாமல் போன டெஸ்க்டாப் ஐகான்”

    மாணவன் said...
    November 19, 2010 at 8:56 AM

    மிகவும் பயனுள்ள தகவலை எளிமையாகவும் தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை நண்பா,

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    என்றும் நட்புடன்
    உங்கள்.மாணவன்


    மாணவன் said...
    November 19, 2010 at 9:15 AM

    பதிவை இண்ட்லியில் இணைக்கவில்லையா நண்பா...


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:40 AM

    @மாணவன்உங்களுக்கு தெரியாது விஷயம் இல்லை டாஸ்க் மேனேஜர், டாஸ்க் பார் இவை இரண்டும் இல்லையென்றால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்களேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 9:41 AM

    @மாணவன்இனைத்து விட்டேன் நண்பரே


    மாணவன் said...
    November 19, 2010 at 9:50 AM

    //ஜிஎஸ்ஆர் said... 3
    November 19, 2010 8:10 AM
    @மாணவன்உங்களுக்கு தெரியாது விஷயம் இல்லை டாஸ்க் மேனேஜர், டாஸ்க் பார் இவை இரண்டும் இல்லையென்றால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்களேன்//

    நிச்சயமாக நீங்கள் சொல்வதுபோல் டாஸ்க் மேனேஜர், டாஸ்க் பார் இவை இரண்டும் கணினியின் செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன இதைப்பற்றி வன்பொருள் துறையில் இருப்பவர்களுக்கு இதன் பயன்பாடுபற்றி நன்றாகத் தெரியும் உங்களின் இந்த பதிவு அனைவரும் அறிந்துகொள்ள பெரிதும் உதவியாய் இருக்கும் நண்பா...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்


    ஆர்வா said...
    November 19, 2010 at 10:15 AM

    நண்பரே.. இப்போதுதான் உங்கள் தளத்தை வாசிக்கிறேன். எவ்வளவு உபயோகமான தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள். இனி கண்டிப்பாக உங்கல் எழுத்துக்களை வாசிப்பேன். அருமை தோழா..


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 11:54 AM

    ஃஃஃஃஇறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார் ஆனால் இறுதியில் தண்டிக்கிறார்ஃஃஃஃ
    இது மறுக்க முடியாத உண்மையாகும்....


    ம.தி.சுதா said...
    November 19, 2010 at 11:56 AM

    நல்ல தகவல் சகொதரா நானும் இது தெரியாமல் ஒரு தடவை பாதிக்கப்பட்டிருந்தேன்...


    அமைதி அப்பா said...
    November 19, 2010 at 12:18 PM

    கீபோர்டில் Ctrl+Alt+Del //

    இதன் பயன்பாடு குறித்து அண்மையில் நண்பர் ஒருவர் சொல்லிக் கொடுத்தார்.
    உண்மையில் இது பலருக்கு தெரியாத/பயன்படும் விஷயம்.
    நன்றி.


    யூர்கன் க்ருகியர் said...
    November 19, 2010 at 1:04 PM

    விண்டோஸ் டாஸ்க் மேனேஜரே ஹாங் ஆகினால் பவர் பட்டனை அழுத்தி பிடிப்பதை தவிர எனக்கு வேற வழி தெரியலையே நண்பா !!


    சசிகுமார் said...
    November 19, 2010 at 1:04 PM

    உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்


    மாணவன் said...
    November 19, 2010 at 2:10 PM

    உங்கள் தளத்தில் ”Subscribe” என்பதில் புதிதாக இண்ட்லி ஐகானை சேர்த்துள்ளீர்கள் அதை க்ளிக்கினால் உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் வாக்கு அளிப்பதற்காக வசதியாக அழைத்துச்செல்கிறது அருமை நண்பா,

    நான் கிட்டதட்ட உங்களின் எல்லா பதிவுகளுக்குமே வாக்கு அளித்துவிட்டேன் என்பது மிக்க மகிழ்ச்சியாகவும் மனநிறைவாக உள்ளது நண்பா....

    உங்களின் இந்த முயற்சி போற்றத்தக்கது நண்பா

    உங்களின் மகத்தான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    உங்கள்.மாணவன்


    எஸ்.கே said...
    November 19, 2010 at 2:27 PM

    பயனுள்ளதாக இருக்கிறது! நன்றி!


    மாணவன் said...
    November 19, 2010 at 2:27 PM

    “காணாமல் போன டெஸ்க்டாப் ஐகான்” இதுபோன்ற எளிமையான பல ”கணினி ட்ரிக்ஸ்” தகவல்களை தங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் நண்பா,

    நன்றி


    மாணவன் said...
    November 19, 2010 at 2:44 PM

    //ஜிஎஸ்ஆர் said... 3
    November 19, 2010 8:10 AM
    @மாணவன்உங்களுக்கு தெரியாது விஷயம் இல்லை டாஸ்க் மேனேஜர், டாஸ்க் பார் இவை இரண்டும் இல்லையென்றால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்களேன்//

    நான் வன்பொருள் துறையில் இருந்தாலும் கணினி சார்ந்த பல தொழிற்நுட்பத் தகவல்களையும் கணினி அறிவையும் உங்களிடமிருந்துக் கற்று வருகின்ற மாணவன்தான் நண்பா...
    பிறருக்குக் கற்றுக்கொடுப்பது என்பது ஒரு கலை அது உங்களிடம் சிறப்பாகவே உள்ளது, தாங்கள் தெரிந்துகொண்ட கற்றுக்கொண்ட பல கணினித் தகவல்களை பிறருக்குப் புரியும்படியும் தெளிவாகவும் விளக்கி எழுதி இந்த பணியை சிறப்பாகவே செய்து வருகீறீர்கள் அருமை,

    உங்களின் இந்த சிறப்பான பணி இடைவிடாது தொடரவேண்டும்...
    நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்.

    நன்றி

    வாழ்க வளமுடன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:09 PM

    @மாணவன் நிச்சிமாய் சொல்வேன் நண்பா என்னைவிட கண்னியில் உங்களுக்கு அனுபவ அறிவு அதிகம் இருக்கும் காரணம் நீங்கள் தொழில்முறை சார்ந்தவர் நானோ அனுபவங்களிலும் கற்று தெரிந்ததையும் மட்டும் வைத்தே எழுதுகிறேன் தவறு இருந்தால் ஒரு போதும் சுட்டிக்காட்ட தயங்காதீர்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:10 PM

    @கவிதை காதலன்தங்களின் அன்பிற்கு நன்றி நண்பா அவசியம் வாருங்கள் உங்களுக்கு தெரிந்ததை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள் உங்களுக்கு தெரியாத விஷயம் ஏதாவது இங்கு இருந்தால் உங்களுக்கும் தெரிந்துகொள்ள வசதியாய் இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:11 PM

    @ம.தி.சுதா நான் சில விஷயங்களை கண்டிருக்கிறேன் உணர்ந்திருக்கிறேன் நான் எழுதும் சில வார்த்தைகள் அனுபவத்தில் நான் உணர்ந்தவை தான்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:12 PM

    @ம.தி.சுதாஅதனால் என்ன இப்போது தெரிந்துகொண்டீர்கள் தானே இனி வரும் காலத்தில் உதவுமே


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:13 PM

    @அமைதி அப்பா நல்லது இப்படித்தான் மிகச்சிற்ய விஷயங்கள் கூட கணினியை பொறுத்தவரை அவசியமானதாக இருக்கும்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:14 PM

    @யூர்கன் க்ருகியர் நெடுநாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.

    மிகச்சரியாய் சொல்லியிருகிறீர்கள் நண்பா டாஸ்க் மேனேஜரே ஹேங்க் ஆகிவிட்டால் அதற்கு பின் நீங்கள் சொல்வது தான் வழி


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:15 PM

    @சசிகுமார் நல்லது சந்தோஷம் தஙகலின் சந்தோஷத்தில் நானும் பங்காளியாகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:17 PM

    @மாணவன்ஆமாம் நண்பா பழைய பதிவுகளை படிப்பதற்கும் வாக்கு அளிப்பதற்கும் எளிமையாக இருப்பதற்காக அப்படி செய்திருக்கிறேன் நண்பரே இதனால் நான் இனைத்திருக்கும் பதிவுகளை நண்பர்களால் எளிதாக கண்டுகொள்ள முடியும்.


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:17 PM

    @எஸ்.கே தங்களின் புரிதலுக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:18 PM

    @மாணவன்அப்படியே ஆகட்டும் நண்பா இனி வரும் காலங்களில் இதுபோன்ற குட்டி விஷயங்களை அவசியம் எழுதுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 19, 2010 at 4:20 PM

    @மாணவன்தங்களை போன்ற நண்பர்களின் துனையோடு தான் இத்தனை பதிவுகளை எழுதியிருக்கிறேன் இனி வரும் காலங்களிலும் தங்களை போன்ற நண்பர்களின் துனையோடு தொடர் எல்லாம் வல்ல இறைவன் துனை புரியட்டும்


    மாணவன் said...
    November 19, 2010 at 6:16 PM

    //ஜிஎஸ்ஆர் said... 26
    November 19, 2010 2:50 PM
    @மாணவன்தங்களை போன்ற நண்பர்களின் துனையோடு தான் இத்தனை பதிவுகளை எழுதியிருக்கிறேன் இனி வரும் காலங்களிலும் தங்களை போன்ற நண்பர்களின் துனையோடு தொடர் எல்லாம் வல்ல இறைவன் துனை புரியட்டும்//

    தனக்குத் தெரிந்ததை மற்றவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டு வரும் நல் இதயங்கொண்ட உங்களுக்கு நண்பர்கள் அனைவரின் ஆசியும், எல்லா வல்ல இறைவனின் அருளும் எப்போதும் உங்களுக்கும் துணை புரியும் நண்பா,

    இதே உற்சாகத்தோடும் ஊக்கத்தோடும் தொடர்ந்து செல்வோம்...

    ஜூனியர் ஜிஎஸ்ஆர் எப்படி உள்ளார் நலம் விசாரித்ததாக சொல்லவும்

    நன்றி

    வாழ்க வளமுடன்


    Unknown said...
    November 20, 2010 at 5:08 AM

    என்னை போன்ற சாதாரண குடிமக்களுக்கும் புரியும் படியாக இருக்கிறது உங்கள்
    பதிவு.
    நன்றி, வாழ்த்துக்கள்
    மற்றும் தொடருங்கள்


    Unknown said...
    November 20, 2010 at 5:12 AM

    முடிந்தால் இந்த alexa என் தளத்தில் no data அப்டின்னு காட்டுகிறது. கொஞ்சம் என்ன connect பண்ணனும்னு சொல்ல முடியுமா?


    ஜிஎஸ்ஆர் said...
    November 21, 2010 at 12:43 AM

    @மாணவன்ஜூனியர் நன்றாக இருக்கிறாஇ இடையில் சில நாட்கள் சளிப்பிரச்சினையால் சிரமப்பட்டார் அதோடு ஒன்றுமே சாப்பிடாமல் எங்களையும் கவலைப்பட வைத்துவிட்டார் இறைவன் அருளால் தற்போது நலமாய் இருக்கிறார். தங்களின் கனிவான விசாரிப்புக்கு நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    November 21, 2010 at 12:44 AM

    @விக்கி உலகம் நான் பதிவை எழுதும் போது என்னை மனதில் வைத்தே எழுதுகிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 21, 2010 at 12:45 AM

    @விக்கி உலகம் நீங்கள் Links In என்பதில் அருகில் இருக்கும் No data வை குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அது நாளடைவில் உங்கள் டிராபிக் வரும் வழியை வைத்து வந்துவிடும் அது ஒன்றும் பிரச்சினை இல்லை


    Vengatesh TR said...
    November 23, 2010 at 12:51 PM

    .ctrl + alt + del, seikaiyil sila neram, restart aagi vidikirathu !

    .so, ctrl + alt + esc, naan upayaokam seikiraen !

    .ennai pudipitthatarkku (revise) nandri, !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 23, 2010 at 9:25 PM

    @சிகப்பு மனிதன்

    இதற்கான வாய்ப்பு இல்லையே நண்பா கணினியில் வேறேதேனும் இதுபோல் பிரச்சினை இருக்கிறதா


    Vengatesh TR said...
    November 24, 2010 at 9:21 PM

    .etharkku appadi aagirathu endru theriyavillai, matrum, atharku theervu kaanum alavukku, naan onnum periya arivaali alla !

    .naan en, anupavatthai pakirndu kondaen, avvalu thaan,...


    Mohideenjp said...
    November 25, 2010 at 10:57 PM

    இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:10 PM

    @சிகப்பு மனிதன்இது புதிதாக இருக்கிறது நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 9:11 PM

    @vaanmohiஅவசியம் எழுத முயற்சிக்கிறேன்


    Lu Ra said...
    October 21, 2011 at 8:23 PM

    அறிய ஆவல்
    அறியப்படுத்தும் வலையமைப்பு
    நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    October 22, 2011 at 6:34 PM

    @Lu Raதாங்கல் சொல்ல்வருவது எனக்கு புரியவில்லை இருப்பினும் வரவிற்கு நன்றி


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர