Aug 11, 2010

10

பிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்

  • Aug 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: கையால் வீசி எறியப்பட்ட்தை மீண்டும் ஒருவன் காலால் தான் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.

    இந்த பதிவு நாம் ஏதாவது ஒரு வலைத்தளத்தில் கருத்துரை இடும் போது ஏதாவது ஒரு தேவைக்காக வேறு ஒரு தளத்தின் முகவரியை கொடுக்க நினைத்தால் அதை அப்படியே காப்பி எடுத்து ஒட்டி விடுவது வழக்கம் சரி இனிமே அந்த மாதிரி இல்லாமல் சாதரணமா நீங்கள் உங்கள் பதிவுகளில் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கோ அல்லது மென்பொருளுக்கோ இனைப்பு கொடுப்பீர்களே அது போல கருத்துரை பெட்டியிலும் கொடுக்கலாம்.

    உதாரணம் இங்கே பாருங்கள்

    இது உங்கள் பதிவின் உள்ளே பயன்படுத்த


    <a href="http://இனைக்கவிரும்பும் தளம்" target="_blank">கொடுக்க விரும்பும் பெயர்</a></li>


    பிளாக்கர் கருத்துரைக்கு மட்டும்


    <a href="இனைக்கவிரும்பும் தளம்">தளத்திற்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயர்</a>



    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    10 Comments
    Comments

    10 Responses to “பிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்”

    Mohamed Faaique said...
    August 11, 2010 at 1:49 PM

    நன்றி நண்பா...


    Meshak said...
    August 18, 2010 at 10:07 PM

    நல்ல பகிர்வு நண்பா


    Sulaxy said...
    August 20, 2010 at 9:38 AM

    தங்கள் சொல்லுவதை நானும் பாா்த்தேன் இருப்பினும் இது தங்கள் எழுதவில்லை இது எனது நண்பா் விவேகானந்த என்பவா் எழுதியது... தங்களும் அதனை கவா்ந்து தான் உங்கள் தளத்தில் போட்டு உள்ளீா்ள் ஏன் நான் இதே பதிவு FRIDAY, MARCH 26, 2010 இட்டுள்ளேன் தங்கள் இதே பதிவை Sunday, August 1, 2010 தங்கள் இட்டுள்ளீா்கள்... ஏன் இதே பதிவை http://kannan3h.blogspot.com/2010/07/blog-post.html இந்த முகவரியில் உள்ளது இதில் மட்டும் அல்ல இப்படி பல முகவரியில் உள்ளது.... அனால் இதற்கு தங்கள் உரிமை கோருவது... தவறு... என கருதுகிறேன்.

    நன்றியுடன்
    இளமை


    Sulaxy said...
    August 20, 2010 at 9:40 AM

    மேற் குறிப்பிட்ட பதிவின் விளக்கத்தின் தலையங்கம் இதுவே...


    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு?

    இளமை


    ம.தி.சுதா said...
    October 30, 2010 at 1:42 AM

    தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா...


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:38 AM

    @Adminதங்களுக்கான பதிலை தங்கள் நண்பரே எழுதியிருக்கிறார்

    பதிவுலகத்தில் இப்படியும் நடக்குமா?


    ஜிஎஸ்ஆர் said...
    October 30, 2010 at 9:39 AM

    @ம.தி.சுதாதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா


    Vengatesh TR said...
    November 26, 2010 at 4:47 PM

    .நான் கல்லூரியில் படித்த போது, html'l நடத்திய முதல் பாடம் இதுவே !!


    .புதிபிட்டமைக்கு(revise) நன்றி, ஆசிரியரே !!


    ஜிஎஸ்ஆர் said...
    November 26, 2010 at 7:27 PM

    @சிகப்பு மனிதன்அப்படியா நன்றி நண்பரே


    Jagadeesh said...
    September 8, 2012 at 1:59 PM

    தகவலுக்கு நன்றி நண்பா


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர