Oct 16, 2011
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
வணக்கம் நண்பர்களே கடந்த இரு பதிவுகளின் வழியாக குழந்தைகள் பிறந்த நேரம் நாள் வைத்து நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து அவர்களுக்கான தெய்வங்கள், ஜாதகம் கணிப்பது அதற்கான பலன்கள், திருமண பொருத்தம் என பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.
நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.
முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.
இரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த தொகுப்பும் எளிமையாக புரிந்துகொண்டு படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதியும் இருக்கிறது.
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு

இந்த பதிவை எழுதியது: ஜிஎஸ்ஆர்
நான் தொழில்முறை சார்ந்த எழுத்தாளன் இல்லை, எனக்கு தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதற்க்காவும்,அடிப்படை கணினி சார்ந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தளத்தை எழுதி வருகிறேன். பதிவு பயனுள்ளதாகாவோ, பிடித்தமானதாகவோ இருந்தால் வாக்கும் கருத்துரையும் அளித்துச்செல்லுங்கள் மேலும் பலரை சென்றடையட்டும் அன்புடன் Gsr

31 Responses to “நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்”
-
ஜானகிராமன்
said...
1
October 16, 2011 at 8:50 PMஇனிய நண்பரே, அற்புதமான மிகப்பயனுள்ள பதிவு தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி.
-
இராஜராஜேஸ்வரி
said...
2
October 16, 2011 at 9:57 PMnice
-
Unknown
said...
3
October 17, 2011 at 12:49 AMநல்ல பயனுள்ள பதிவு
-
guna
said...
4
October 17, 2011 at 6:35 AMthankyou
-
October 17, 2011 at 12:27 PMமிகப்பயனுள்ள பதிவு.
---சே.குமார்
http://vayalaan.blogspot.com -
Thozhirkalam Channel
said...
6
October 17, 2011 at 1:04 PMதமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/
-
ஜிஎஸ்ஆர்
said...
7
October 17, 2011 at 5:55 PM@ஜானகிராமன்புரிதலுக்கு நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
8
October 17, 2011 at 5:55 PM@இராஜராஜேஸ்வரி நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
9
October 17, 2011 at 5:56 PM@வைரை சதிஷ்வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
10
October 17, 2011 at 5:56 PM@gunaசந்தோஷம்
-
ஜிஎஸ்ஆர்
said...
11
October 17, 2011 at 5:57 PM@90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி
-
ஜிஎஸ்ஆர்
said...
12
October 17, 2011 at 5:57 PM@Cpede Newsபுரியவில்லை
-
ஜிஎஸ்ஆர்
said...
13
October 17, 2011 at 5:58 PM@Online Works For All
//Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! //
வேலை செய்து முடித்தால் பணம் கிடைக்குமா அல்லது நாம் செய்யும் வேலையையும் இலவசம் என்று சொல்லிவிடுவார்களா விளக்கவும்.. -
o.v.krishnan
said...
14
May 11, 2012 at 9:44 PMi am o.v.krishnan
d.o.b.: 03-01-1993@6:20pm -
ஜிஎஸ்ஆர்
said...
15
May 16, 2012 at 10:22 AM@o.v.krishnanமன்னிக்கவும் கிருஷ்னன் நான் வழி காண்பிப்பதோடு நிறுத்திக்கொள்வது வழக்கம் விடையை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும், வழிமுறைகள் தெளிவாய் இருக்கும் போது படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்களேன்
புரிதலுக்கு நன்றி -
natural reaction
said...
16
July 31, 2012 at 11:34 AMHi friend, i can't able to view the birth date horoscope and some of application file in this blog. i would like to read all the things. kindly share the document and application program once again.
Regards,
Sankar. -
ஜிஎஸ்ஆர்
said...
17
August 5, 2012 at 2:38 PM@natural reaction மன்னிக்கவும் நண்பரே தளத்தில் பெரும்பாலன இனைப்புகளில் பிழை இருக்கிறது விரைவில் சரி செய்து விடுகிறேன்
-
natural reaction
said...
18
August 20, 2012 at 10:05 PMthanks friends, do it quickly i am waiting for read the document. is possible to send the document to my email id sankaranarayananmr@gmail.com.
-
sivaprakasam
said...
19
June 17, 2013 at 4:23 PMcould't download your's Birth Date Horoscope Tamil and Numerology En Jothidam En kanitham Please consider that.....
-
Unknown
said...
20
June 26, 2013 at 6:44 PMiam kalaivani iam 2year older not papy D.B:23.03.1988 help me pla
-
Unknown
said...
21
March 16, 2014 at 5:16 PMஎனது மகள் பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம்... கா, கி.. வே, வோ.. எழுத்துகளில் மட்டும்தான் பெயர் வைக்க வேண்டுமா...? க, கீ எழுத்துக்களை முதலாவதாக பயன்படுத்தலாமா... ? மேலும், னி, தி, ரை எழுத்துகளில் பெயர் முடிவுகள் இருக்கலாமா....? தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள்...
-
ஜிஎஸ்ஆர்
said...
22
April 15, 2014 at 1:49 PM@Lovedale madyy பொதுவாக அந்தந்த நட்சத்திரத்துக்குறிய எழுத்துக்களை தேர்வு செய்வது நலம் இருப்பினும் சில நேரங்களில் கடவுள் தொடர்பான பெயர்கள் வைக்கும் போது அவ்வாறு நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை என்பதாக பெரியவர்கள் சொல்கிறார்கள்.. ”கா, கி.. வே, வோ அல்லது க, கீ” எழுத்துக்களில் தாரளமாக தெரிவு செய்யுங்கள் சில எழுத்துக்கள் ஆங்கில எழுத்துகளாகவே பயன்படுத்தபடுகின்றன.
-
Unknown
said...
23
June 13, 2014 at 1:31 PMvanakkam sir, naan 25.4.1982 pagal 12.37 ku piranthaval idu varai en raasi mesam / rishabam ena kulmpi kondirunthen ungal intha paguthiyal RISHABAM entru arinthen Mikka Nandri. Melum enaku enudaya Raasi Kattam kidiakuma plese atharku ena vali nu solavum.
With regards
Jeya chitra v -
Unknown
said...
24
August 15, 2014 at 9:33 AM23.2.1971
-
Unknown
said...
25
August 15, 2014 at 9:34 AMb.kannan 23.2.1971
-
Unknown
said...
26
October 24, 2015 at 10:43 PMS.B. Poora Sri. Date of birth 12.10.1982.
please chech numerology -
Unknown
said...
27
October 24, 2015 at 10:45 PMS.B. Poora Sri. Date of birth 12.10.1982.
please chech numerology -
Unknown
said...
28
December 6, 2016 at 10:34 PMBro m can't download the two articles could u help. Link is not exist
-
தமிழ்விதை
said...
29
December 13, 2016 at 9:44 AMஎனக்கு ஆண் குழந்தை 4/12/2016 இரவு 11.40க்கு ஞாயிறு பிறந்தது. அவனின் numerology எவ்வாறு தெரிந்துக் கொள்வது.
-
Unknown
said...
30
September 13, 2017 at 1:53 AMஎனக்கு கடந்த1.9.2017 தேதி அன்று காலை06.38மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு என்ன எழுத்தில் பெயர் வைக்கவேண்டும் என்று தெரியவேண்டுகிறேன்
-
Unknown
said...
31
January 29, 2018 at 10:11 PMHi sir, we are blessed with baby boy on 30.12.2017, 11.50 pm at Thanjavur. Could you pls help to know the numerology details to select suitable name for my son.
Regards
Kalaiarasan
9962859525
அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்
சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>