Dec 30, 2010
27
Dec 30, 2010
ஜிஎஸ்ஆர்
புது வருட வாழ்த்துகள்-2011

ஒரு வரி கருத்து: வேலை செய்யாமல் அதிர்ஷ்டமில்லை என புலம்புவதில் பலனில்லை.
வணக்கம் நண்பர்களே புதிய வருடம் பிறக்க போகிறது இந்த நேரத்தில் நமது வலைத்தளம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளை தங்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்களுக்கு சகல செல்வத்தையும் மன அமைதியையும் தரட்டும், எப்பொழுதும் சிந்தித்து...
Read more...
Dec 28, 2010
24
Dec 28, 2010
ஜிஎஸ்ஆர்
மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுவாமி ஐய்யப்பன் கோவிலை சுற்றிப்பார்க்கலாம்.
ஒரு வரி கருத்து: எல்லாம் வல்லவன் இறைவன்.வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில்...
Read more...
Dec 27, 2010
22
Dec 27, 2010
ஜிஎஸ்ஆர்
கீறல் விழுந்த சிடியில் காப்பி எடுத்தல் 1
ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் காலம் மாற்று வழியை வைத்திருக்கிறது.வணக்கம் நண்பர்களே நம்மில் பலரிடம் இருக்கும் குறுந்தகடில் (சிடியில்) கீறல் விழுந்து அந்த தகவல்களை காப்பி எடுக்கமுடியாமல் சிரமப்பட்டிருப்போம் அதற்கு தீர்வாக ஐந்து விதமான மென்பொருள்கள் எனக்கு தெரிந்தவரையில் இருக்கின்றன அதில் இந்த பதிவின் வாயிலாக மூன்று...
Read more...
Dec 24, 2010
26
Dec 24, 2010
ஜிஎஸ்ஆர்
எதிர்காலத்தில் பணம் எப்படி இருக்கும்? எனது பார்வையில்!
ஒரு வரி கருத்து: மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது.வணக்கம் நண்பர்களே நம் வாழ்க்கையில் பணம் எனும் அத்யாவசிய தேவையை பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு ஒவ்வொருவருக்கும் பணத்தின் தேவை அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்த விரும்பும் வசதிகளுக்கேற்ப பணத்தின் தேவை கூடியோ அல்லது தேவைக்கோ தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே...
Read more...
Dec 21, 2010
35
Dec 21, 2010
ஜிஎஸ்ஆர்
மனதை படிக்கும் மந்திரம்
ஒரு வரி கருத்து: மனம் ஒரு குரங்கு முயன்றால் வசப்படுத்தலாம்.வணக்கம் நண்பர்களே மனதை படிக்கும் மந்திரம் என்றவுடன் எளிதாக யார் மனதையும் படித்து விடலாம் என நினைக்கவேண்டாம் ஆனால் அதே நேரத்தில் நாம் மிகவும் நேசிக்கும் விரும்பும் நபர்களை நாம் நினைக்கும் நேரத்தில் நமது எண்ண அலைகளை அவர்களுக்கு எளிதாய் உணர்த்த முடியும். பொதுவாக...
Read more...
Dec 16, 2010
26
Dec 16, 2010
ஜிஎஸ்ஆர்
வங்கி லோன் கால்குலேட்டர் (EMI Calculator)
ஒரு வரி கருத்து: சுத்தம் என்பது உடுத்தும் உடையில் மட்டுமல்ல உள்ளத்திலும் வேண்டும்.வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக வெறும் 32 கேபி அளவுள்ள ஒரு குட்டி மென்பொருள் பற்றி பார்க்கலாம் இதன் வழியாக நீங்கள் வங்கியில் கடன் பெற நினைத்தால் உங்களுக்கு எந்த விகிதத்தில் கடன் தருகிறார்கள் என்பதையும் நீங்கள் கடனை திருப்பி கொடுக்க...
Read more...
Dec 12, 2010
32
Dec 12, 2010
ஜிஎஸ்ஆர்
அடையாள அட்டை உருவாக்கலாம் II (ID Card Creator II)
ஒரு வரி கருத்து: புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் அதிக வித்யாசம் இருப்பதில்லை.வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே அடையாள அட்டை உருவாக்கலாம் I (ID Card Creator)எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே இன்னும் சில மென்பொருள்கள் இருக்கிறது அதையும் விரைவில் எழுதுகிறேன் என்பதை குறிப்பிட்டதோடு பின்னர் எழுத மறந்தே விட்டிருந்தேன் சரி இந்த நேரத்தில்...
Read more...
Dec 6, 2010
17
Dec 6, 2010
ஜிஎஸ்ஆர்
எக்ஷெல்லில் படிவம் (Excel Form)
ஒரு வரி கருத்து: செல்வம் வேண்டாததற்குப் பயன்படுத்தப்பட்டாலும் வேண்டாம் என்று சொல்லப்படுவதில்லை.வணக்கம் நண்பர்களே இதை பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம் அப்படி தெரிந்தவர்கள் இதில் தவறிருந்தால் எப்படி மேம்படுத்துவதென சொல்லுங்கள் போதிய நேரமின்மையால் இதனை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்த நண்பர்கள் கீழே தொடருங்கள் இந்த...
Read more...
Dec 5, 2010
30
Dec 5, 2010
ஜிஎஸ்ஆர்
அத்தை மகனே

ஒரு வரி கருத்து: கடவுள் மனிதனை படைத்து அவனை சந்தோஷபடுத்த கொடுத்த அன்பளிப்பே காதல்.வணக்கம் நண்பர்களே இந்த காதலை பற்றி எவ்வளவோ எழுதலாம் காதல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றிவிடும் அது உயர்வாக இருக்காலம் சில நேரங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம் வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதல் வயப்பட்டிருப்போம்...
Read more...
Dec 1, 2010
28
Dec 1, 2010
ஜிஎஸ்ஆர்
யுஎஸ்பி-யில் கோப்பை மறைக்க பார்ட்டீசியன் உருவாக்கலாம்
ஒரு வரி கருத்து: எதிரிகள் இல்லாமல் செய்ய ஓரே வழி அவர்களையும் நண்பர்களக்குவது தான்.வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெண் டிரைவில் ஒரு பார்ட்டிசியன் உருவாக்கி நம் ரகசிய கோப்புகளை மறைத்து வைக்கலாம் இதனால் என்ன பயன் நீங்கள் உபயோகப்படுத்தும் பெண் டிரைவை நண்பர்கள் அல்லது அலுவல் வேலையாக யாரிடமாவது...
Read more...
Subscribe to:
Posts(Atom)