Aug 30, 2010

12

எதற்கும் ஒரு ஷார்ட்கட்

  • Aug 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்கார வேண்டி வரும்.அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் இன்று ஒரு அருமையான, எளிமையான மென்பொருளை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் நாம் வழக்கமாக சில கணினி பயன்பாட்டுகளுக்கு ரன் கமெண்ட் பயன்படுத்துவது வழக்கம் இதன் வழியாக சில பயன்பாடுகளை எளிதாகவும் வேகமாகவும் செய்யமுடியும்...
    Read more...

    Aug 20, 2010

    38

    பதிவு திருட்டுக்கு எதிராக உங்கள் உதவி தேவை

  • Aug 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • வணக்கம் நண்பர்களே இதை படிக்கும் எத்தனை நபர்கள் எனக்கு ஆதரவாக உதவபோகிறீர்கள் என தெரியாது இருப்பினும் சக பதிவு எழுதும் ஒருவன் என்கிற நம்பிக்கையில் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்போடு எழுதுகிறேன் பதிவுலகத்தில் பலரும் படைப்புகளை திருடுகிறார்கள் என்னுடைய எத்தனையோ பதிவுகள் திருடப்பட்டிருக்கின்றன ஆனால் எனது சொந்த படைப்பையே நான் மற்றவர்களிடம் இருந்து கவர்ந்து எழுதியது என்கிற குற்ற்ச்சாட்டு இதுதான் பதிவுலகத்தில் முதல் முறை...
    Read more...

    Aug 11, 2010

    10

    பிளாக்கரின் கமெண்ட்டில் HTML பயன்படுத்தலாம்

  • Aug 11, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: கையால் வீசி எறியப்பட்ட்தை மீண்டும் ஒருவன் காலால் தான் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.இந்த பதிவு நாம் ஏதாவது ஒரு வலைத்தளத்தில் கருத்துரை இடும் போது ஏதாவது ஒரு தேவைக்காக வேறு ஒரு தளத்தின் முகவரியை கொடுக்க நினைத்தால் அதை அப்படியே காப்பி எடுத்து ஒட்டி விடுவது வழக்கம் சரி இனிமே அந்த மாதிரி இல்லாமல் சாதரணமா நீங்கள் உங்கள் பதிவுகளில் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கோ அல்லது மென்பொருளுக்கோ இனைப்பு கொடுப்பீர்களே அது போல கருத்துரை...
    Read more...
    14

    நோட்பேட் ஆங்கிலம் படிக்கும்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நான் எழுந்திருப்பதற்காகவே ஒவ்வொரு முறையும் விழுகிறோம்.வணக்கம் நண்பர்களே கடந்த சில நாட்களாகவே ஒன்றும் எழுதவில்லை அதற்காக பணிச்சுமை என்பதல்ல காரணம், ஏதோ ஒன்று தடுத்தது சரி நாமா எழுதாம இருந்த என்ன ஆகபோகுதுனு நினைச்சா அறுபது மின்னஞ்சல்களுக்கு மேல் ஏன் எழுதவில்லை என்பதாக விசாரிப்புகள் (ச்சும்மா தான் யாரும்...
    Read more...

    Aug 8, 2010

    11

    பிளாக்கர் கருத்துரை பெட்டியில் தமிழ் யுனிகோட் வசதி

  • Aug 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நம்மை தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை எவ்வளவோ மேலானது.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பூ எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் உதவுமென்று நம்புகிறேன் சில நண்பர்கள் என் தளத்திலேயே தமிழில் கருத்துரை எழுதும் வசதி இனைத்தால் நன்றாயிருக்குமே என்றும் மேலும் தமிழ் எழுத்து முறை தெரியாதவர்களுக்கு...
    Read more...

    Aug 6, 2010

    10

    வசந்த கால நினைவுகள்

  • Aug 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: காதல் வந்தால் அம்மைத் தழும்பும் அதிர்ஷட குறியாகும்.நண்பர்களே எனக்கு தெரியும் என் கணினி சார்ந்த பதிவுகளே உங்களிடம் பல முறை வெறுக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் இதற்கு நீங்கள் வாக்கோ கருத்தோ அளிக்க மாட்டீர்கள் என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன் இருப்பினும் சில நேரங்களில் எனக்கு தோன்றியதை நான் எழுதுவேன் மன்னிகவும். மேலும் இன்று தான் எதேச்சையாகா சரி இது வரை நம் பதிவுக்கு யார் தான் வாக்களித்திருக்கிறார்கள் என பார்த்த...
    Read more...

    Aug 5, 2010

    13

    எந்த தள பதிவுத் தகவலையும் காப்பி எடுக்கலாம்

  • Aug 5, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: திறமைகளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினால் அதை விட சிறப்பு ஏதுமில்லை.இந்த பதிவு நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படவேண்டும் என்கிற ஆவலுடன் எழுதுகிறேன் தவறான, வியாபார நோக்கத்தோடு செயல்படும் நபர்கள் இதை தயவு செய்து பயன்படுத்தாதீர்கள் எந்த விஷயத்திற்கும் மாற்று வழி உண்டு என்பதற்க்கு இதுவும் உதாரணமே,...
    Read more...

    Aug 4, 2010

    12

    கணினி சம்பந்த சுருக்கப் பெயர்கள்

  • Aug 4, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:வஞ்சகம் முதலில் ஜாக்கிரதையாக இருந்தாலும் கடைசியில் காட்டி கொடுத்து விடும். வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு உபயோகபடுமா என்பது சந்தேகம் தான் இருப்பினும் தெரிந்துகொள்ள விரும்புவர்கள் தொடரலாம் அதற்கு முன் ஒரு சின்ன விஷயத்தை பார்த்துவிடலாம் இந்த வலைப்பதிவு எழுத வந்து ஐந்து மாதம் ஆகிறது என நினைக்கிறேன் இது எனது 99வது பதிவு ஆனால் இந்த ஐந்து மாத காலத்தில் நான் கற்றுக்கொண்டது நாம் என்ன தான் நல்ல பதிவுகள் எழுதினாலும்...
    Read more...
    4

    திரைக் காப்பும் கடவுச் சொல்லும் (Screen Saver & Password)

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நூல்களும் நண்பர்களும் குறைவாக இருந்தாலும் தரமாக இருக்க வேண்டும்.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு நாம் கணினியை பயன்படுத்தாத இடைவெளியில் திரைக் காப்பும் (Screen Saver) அதனுடன் கடவுச்சொல்லும் இடுவது என்பதை பற்றித்தான், இது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் நீங்கள் விரும்பும் படத்தையே திரைக் காப்பாக வைத்துக்கொள்ளலாம்...
    Read more...

    Aug 3, 2010

    9

    நிறுவல் முன்னிருப்பு இடம் மாற்றலாம் (Default Installation Location Change)

  • Aug 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பெரிய விளைவுகளுக்குக் காரணமான நிகழ்ச்சிகள் எப்போதும் சிறிய சூழ்நிலைகளிலிருந்து தான் உருவாகின்றன.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்கள் கணினியில் சாதரணமாக மென்பொருள் நிறுவும் போது C:வட்டுவில் சென்று பதியும் ஆனால் ஒரு சின்ன மாற்றத்தை உங்கள் பதிவகத்தில் (ரிஜிஸ்டரியில்) ஏர்படுத்துவதன் மூலம் மென்பொருள் நிறுவலை...
    Read more...

    Aug 2, 2010

    15

    கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி

  • Aug 2, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அறிவு ஒன்றுதான் குறைந்துகொண்டே போகும் பலனுக்கு ஆளாகாமல் இருக்கும் உற்பத்திக் கருவி.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமீபத்தில் நமது அண்ணா பல்கலைக்கழகம் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளுக்கு தமிழாக்கம் கொடுத்துள்ளார்கள் இது அவர்களின் மிகப்பெரிய உழைப்பு இத்தனை வார்த்தைகளை தமிழ்படுத்துவது என்பது சாதரண காரியம் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.சில வார்த்தைகளை மட்டும் நான் உதாரணத்துக்கு கீழே கொடுத்திருக்கிறேன்...
    Read more...

    Aug 1, 2010

    10

    ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு

  • Aug 1, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லோவற்றையும் பார்க்கும் கண்கள் தன்னைப் பார்த்து கொள்வதில்லைபெண்களுக்கு எதிரானவனோ அல்லது பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு எதிராணவனோ இல்லை, காரணம் எனது பார்வையில் பெண்கள் பெருமையாகவே மதிக்கப்படுகிறார்கள் என்பதே பெண்கள் மதிக்கபடுவதையே ஆண்களும் விரும்புகின்றனர்ஆதிகாலம் தொட்டே பெண்ணிற்க்கு மரியாதையும் மதிப்பும் இருந்துகொண்டேதான் இருக்கிறது அந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதிருந்தால் நமக்கு வீரப்பெண்மனி...
    Read more...
    12

    நினைவுகளில் வாழும் அப்பா

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: இருக்கும் வரை தெரியாது இல்லாததின் அருமை.எல்லோருக்கும் போலதான் எனக்கும் அப்பா ஆனால் நான் அவர்மேல் அன்பு வச்சிருந்தேன் ஆனால் எனக்கு வெளிக்காட்ட தெரியல ஆனால் அப்பா இறந்த பின் தான் அவரின் அருமை புரிந்தது. நண்பர்களே நம் அப்பா,அம்மா தான் நம் நிகழ்கால தெய்வங்கள் இருக்கும் போது காட்டாத பாசம் மரித்த பின் சொல்லி அழுவதில் பயனில்லை. இந்த பதிவு பல மாதங்களுக்கு முன்னர் எழுதியது நம் தளத்தை தினம் வாசிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.அப்பா:...
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர