Jul 29, 2010
12
Jul 29, 2010
ஜிஎஸ்ஆர்
வின்ராரில் கோப்பை வெட்டி பூட்டு போடலாம்
ஒரு வரி கருத்து: நேர்மையில்லாத கையாள் நேர்மையுள்ள அதிகாரியையும் கெடுத்து விடுவான்.அருமை வாசக நண்பர்களே என் ஒவ்வொரு பதிவையும் படித்ததோடு அல்லாமல் நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களும் கற்றுக்கொள்ளும் வகையில் உங்கள் பொன்னான நேரத்தில் நல்லென்னத்துடன் பதிவிற்கு வாக்களித்தும், பதிவை பற்றியதான கருத்துரையும் எழுதியும் என்னை ஊக்கபடுத்தும்...
Read more...
Jul 27, 2010
16
Jul 27, 2010
ஜிஎஸ்ஆர்
எக்ஷெல் ஒத்த வண்ணங்களின் டேட்டா திருத்தம்
ஒரு வரி கருத்து இருக்க வேண்டியவை தைரியம், நேர்மை, மென்மை. (மின்னஞ்சல் வழி புதிய பதிவின் விபரம் அறிய விரும்புவர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் உரலை கிளிக்குவதன் மூலம் மட்டுமே என் புதிய பதிவு உங்கள் மின்னஞ்சலுக்கு வரும் இங்கு சில நண்பர்கள் இன்னும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை ஆக்டிவ் செய்யாமலே இருக்கிறார்கள், இங்கு மின்னஞ்சல்...
Read more...
Jul 26, 2010
23
Jul 26, 2010
ஜிஎஸ்ஆர்
புரொபசனல் பிடிஎப்-வேர்டு கன்வெர்ட்டர் இலவசம்
ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்பது துக்கம் என்றால் காதல் அதன் கனவு.வணக்கம் நண்பர்களே நாம் இன்று பார்க்கபோவது பிடிஎப் பைலை எப்படி வேர்டுக்கு மாற்றுவது இனையத்தில் தேடினால் ஆயிரம் மென்பொருள் கிடைக்கும் ஆனால் அதில் பல மென்பொருள்களும் பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும் சில மென்பொருகள் இன்னும் சிலர் பணம் செலுத்தி பெறவேண்டியதை...
Read more...
Jul 25, 2010
15
Jul 25, 2010
ஜிஎஸ்ஆர்
நோட்பேடில் வைரஸ் புரோகிராம் எழுதலாம்
ஒரு வரி கருத்து: பரிசு விலையை பார்ப்பதை விட பரிசை கொடுப்பவரின் மனதை பாருங்கள்.நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நோட்பேடில் போலியான சில வைரஸ் நிரல்களை எழுதி அதை .VBS , .BAT எக்ஸ்டென்ஷ்களாக சேமித்து அதை இயக்குவதன் மூலம் ஒரு சின்ன விளையாட்டு இந்த நிரலால் தங்கள் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது ஆனால் இந்த நிரல்களை பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு பாருங்கள் (நீங்கள் சோதித்து பார்த்த...
Read more...
Jul 24, 2010
9
Jul 24, 2010
ஜிஎஸ்ஆர்
ரேபிட்ஷேர் தரவிறக்கம்
ஒரு வரி கருத்து: நாம் எழுந்திருப்பதற்காகவே விழுகின்றோம்.வணக்கம் நண்பர்க்ளே இந்த பதிவில் நாம் பார்க்கபோவது ரேபிட்ஷேர் பைல்கள் தரவிறக்கம் பற்றித்தான் சாதரணமாக மற்ற தளங்களுக்கும் இதற்கும் நிறைய வித்யாசம் இருக்கிறது இவர்கள் தேடுவதற்கான வசதி கூட அளிப்பதில்லை அதையே நாம் மூன்றாம் தளங்களின் வாயிலாகத்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறத, சில நேரங்களில் உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கிறது என்பது போல செய்தி வரும், ஆனால் நீங்கள் அந்த தளத்தை...
Read more...
Jul 22, 2010
12
Jul 22, 2010
ஜிஎஸ்ஆர்
பிரபல ஹேக்’கிங்’குகள் மற்றும் கீலாக்கர் அபாயம்
ஒரு வரி கருத்து: நல்லதே செய் நல்லதே நடக்கும்.ஹேக்கர்கள் என்றவுடன் உடனே இனையத்திருடர்கள் என்றுதான் நினைப்போம் ஆனால் அந்த ஹேக்கர்களிலும் இரண்டு வகை இருக்கிறார்கள் அதாவது நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள் இதில் நல்ல ஹேக்கர்கள் என்பவர்கள் தான் எத்திக்கல் ஹேக்கர்கள், கெட்டவர்கள் தான் கிரிமினல் ஹேக்கர்கள் இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கிரிமினல் ஹேக்கர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக மட்டுமே அவர்கள் இனைய வலையமைப்பை உடைத்து...
Read more...
Jul 18, 2010
8
Jul 18, 2010
ஜிஎஸ்ஆர்
டாஸ்க் பார், நோட்டிபிகேசன் ஏரியா, குயிக் லாஞ்ச் பிரச்சினைக்கு தீர்வு
ஒரு வரி கருத்து: மற்றவர்களுடைய வாழ்க்கையை ஒப்பிடாமல் உன் சொந்த வாழ்க்கையை அனுபவி.வணக்கம் நண்பர்களே என் அலுவகலக நண்பர்கள் பலரும் என்னிடம் கணினி பிரச்சினைகளுக்காக தொடர்பு கொள்வார்கள் நானும் பெரும்பாலும் ஜிமெயில் அரட்டையில் எனக்கு தெரிந்ததை சொல்லிகொடுத்து விடுவேன் இப்படித்தான் நேற்று பழைய கணினி வாங்கியிருக்கிறார் வாங்கும்...
Read more...
Jul 15, 2010
42
Jul 15, 2010
ஜிஎஸ்ஆர்
எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம்
ஒரு வரி கருத்து: நம்மை பலர் கடந்து செல்கின்றனர் ஆனால் சிலர் தான் நமக்குள் அழியாத சுவடுகளை ஏற்படுத்தி விடுகின்றனர்.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு மிக நீளமானதாக இருக்கும் நான் வேண்டுமானால் இதையே இரண்டு பதிவுகளாக எழுத முடியும் ஆனால் அதை விரும்பவில்லை எனவே ஒரே பதிவாக எழுதுகிறேன் அதுவே தங்களுக்கு எளிதாக புரியும்படியாக இருக்கும்.என்னுடைய...
Read more...
Jul 13, 2010
17
Jul 13, 2010
ஜிஎஸ்ஆர்
பார்மட் செய்யமுடியாத பென் டிரைவ் பிரச்சினை
ஒரு வரி கருத்து: நீ திருந்து நாடே திருந்தும்வணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் myblog பிரபு திருவண்ணாமலை) அவர்கள் பெண்டிரைவை பார்மட் செய்ய இயலவில்லை என பின்னுட்டத்தின் வழியாக இப்படியாக கேள்வியை கேட்டிருந்தார்.வணக்கம் சார்... என்னுடைய கணினியில் எந்த pendrive போட்டாலுமformat செய்ய இயலவில்லை. format செய்யும் போது கீழ்வரும்...
Read more...
2
ஜிஎஸ்ஆர்
நெருப்பு நரியில் அலைக்ஸா தர வரிசை
ஒரு வரி கருத்து:வரலாற்றை படிப்பதும் உருவாக்குவதும் உன் கையில் தான் இருக்கிறது.வணக்கம் நண்பர்களே இந்த பதிவு உங்கள் வலைத்தளத்துக்கான அலைக்ஸா தர வரிசையை எப்படி எளிதாக தெரிந்துகொள்ளலாம் என்பதை பற்றித்தான் இது வலைப்பதிவு எழுதுபவர்கள் அல்லது வாசகர்கள் இருவருக்குமே பயன்படும் பொதுவாக எல்லா தளங்களிலும் அலைக்ஸா தர வரிரை பட்டி இனைத்திருப்பதில்லை...
Read more...
14
ஜிஎஸ்ஆர்
பதிவுக்குள் ஜாவா கட்டம் மற்றும் லேபிள், சமுதாய தளம்
ஒரு வரி கருத்து: அன்பு கொண்ட உள்ளம் எப்போதும் தெளிவாகவே இருக்கும்.
வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்க போவது நமது பதிவுக்குள் ஒரு கட்டமும் அதனுள்ளே ஜாவா குறியீடுகளை எப்படி உள்ளிடுவது என பார்க்கலாம் நாம் சாதரணமாக ஒரு ஜாவ்வின் குறியீட்டு நிரலை நமது பதிவின் உள்ளே கொண்டு வரமுடியாது அதற்காகத்தான் இந்த வழிமுறையை பார்க்க...
Read more...
Jul 7, 2010
18
Jul 7, 2010
ஜிஎஸ்ஆர்
பிரவுசரே இல்லாமல் இனையம் உலவலாம்
ஒரு வரி கருத்து:நல்ல நண்பன் உடையவனுக்கு நிலைக்கண்ணாடி அவசியமில்லை.வணக்கம் நண்பர்களே நாம் சாதரணமாக இனையத்தில் உலவ பிரவுசரை பயன்படுத்தவோம் ஆனால் நாம் இப்போது பார்க்கபோவது பிரவுசரின் உதவி இல்லாமல் இனையத்தில் எப்படி உலாவுவது என பார்க்கலாம்.எனக்கு தெரிந்த வரையில் ஏழுவிதமான வழிகளில் பிரவுசர் இல்லாமல் இனையத்தில் உலாவலாம் நான்...
Read more...
Jul 6, 2010
11
Jul 6, 2010
ஜிஎஸ்ஆர்
தொழில்முறை நிழற்பட ஸ்லைட்ஷோ
ஒரு வரி கருத்து: அகமும் முகமும் மலர்ந்து விருந்தோம்பின் பகையும் ஆகும் பந்தம்.வணக்கம் நண்பர்களே நாம் சாதரணமாக நமது நிழற்படக்கருவியில்(கேமரா) போட்டோ எடுத்து அதை நம் நினைவுகளில் மதுரமாய் இருந்தாலும் நம் எதிர் கால ஞாபகபடுத்துதலுக்காக செருகேடில் (ஆல்பம்) சேமித்து பாதுகாப்போம் இதெல்லாம் சில பல ஆண்டுகளுக்கு ஆனால் இப்போதெல்லாம்...
Read more...
Jul 5, 2010
14
Jul 5, 2010
ஜிஎஸ்ஆர்
5.1 பிளேயரும் ஆடியோ சிடி காப்பியும்
ஒரு வரி கருத்து: தியாக வாழ்க்கை கலையின் சிகரம். அது தான் முற்றிலும் உண்மையான மகிழ்ச்சி.கணினியில் நீங்கள் பாடல்களை 5.1ல் கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால் இங்கே தரவிறக்குங்கள் எல்லா இயங்குதளத்திற்கும் கிடைக்கிறது தற்போது இது சோதனை பதிப்பு அளவிலே தான் இருக்கிறது ஆனால் பாடல் கேட்பதென்றால் 2.1 என்பதுதான் சிறப்பாக...
Read more...
Subscribe to:
Posts(Atom)