Jun 30, 2010

11

நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்

  • Jun 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வீணாய்ப்போன அன்பு என்று சொல்லாதே, அன்பு என்றும் வீணாய் போனதில்லை.நான் ஒன்றும் மிகப்பெரிய கவிஞன் இல்லை மனதில் உள்ளதை வார்த்தையாய் கொண்டு வந்திருக்கிறேன் அவ்வளவுதான் இது சிலருக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் எல்லோரும் ஒரு விஷயத்தை ஓரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது இல்லையே? என்னடா இவன் முன்னல்லாம் தொழில்நுட்ப பதிவுகள் அதிகம் எழுதுவான் இப்ப ரெண்டு நாளா கவிதை எழுதுறேனு கிறுக்கி தொலைக்கிறானே என நினைக்கும்...
    Read more...

    Jun 29, 2010

    8

    கரிசகாட்டு சிறுக்கி

  • Jun 29, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அன்பு கொடுப்பவரையும் பெறுகிறவரையும் குணம்டையச் செய்கிறது.வணக்கம் நண்பர்களே இந்த வாரம் புரியாத கிறுக்கல்களின் கவிதை கிறுக்கல்கள் வாரம் இதெல்லாம் நான் ஒரு 8 வருடங்களுக்கு முன்னர் எழுதியது இன்று எதார்த்தமாக டைரியை புரட்டிய போது சரி இதேயே பதிவாக இட்டு நம் நண்பர்களின் கருத்தை அறியலாமே என நினைத்து பதிந்தும் விட்டேன் இனி நீங்கள் தான் கருத்தை சொல்லவேண்டும் பிடித்திருந்தால் வாக்கு அளிக்கவும்.கரிசகாட்டு சிறுக்கிகரிசல்...
    Read more...
    10

    சின்ன சின்ன ஆசைகள்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அன்பு மின்னல் மாதிரி அது விழும் வரை எங்கே அடிக்குமென்று சொல்லமுடியாது.வணக்கம் நண்பர்களே பதிவுலகத்திற்கு எழுத வந்து 31/2 மாதங்கள் ஆகிற நிலையில் இது வரை 75 பதிவுகள் எழுதிவிட்டேன் 28,500 ஹிட்ஸை நெருங்கிவிட்டேன் அதிலும் சமீப நாட்களாக என் தளத்திற்கு நேரடியாக வருபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது இந்த நேரத்தில் நண்பர்களாக இனைந்திருக்கும் 79 பாலோவர்கள் மின்னஞ்சல் சந்தாதாரர்களாக இனைந்திருக்கும் 194 நபர்கள்...
    Read more...

    Jun 23, 2010

    27

    பதிவுலக அனுபவத்தில் கற்றது

  • Jun 23, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • நீங்கள் பிரபல பதிவர் எனும் போர்வையில் இருப்பவரா உங்களுக்கு வாசகர்கள் மற்றும் பாலோவர்கள் அதிகம் இருக்கிறர்களா அப்படியானால் இது உங்களுக்கு இல்லை உங்களுக்கு இது உதவாது காரணம் நீங்க ஒரு பூஜ்ஜியம் எனபதை படம் போட்டு இனைத்தாலும் உங்களுக்கு ஓட்டு போட ஆள் இருக்கிறார்கள் அதை புகழ்ந்து கருத்துரை எழுத ஒரு பெரிய கூட்டமே இருக்கும் இது முழுக்க முழுக்க புதிதாக பதிவு எழுத வரும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமே.1)நல்ல பதிவுகளை நீங்கள் படித்தாலும்...
    Read more...
    45

    யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: நேரம் விலை உயர்ந்தது ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது. நண்பர்களே நாம் இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அப்படியே இந்த டோரண்டை பற்றி அறியாதவர்கள் குறைவாகவே இருப்பார்கள் இந்த டோரண்டின் வழியாக இலவச மென்பொருள்கள் முதல் கல்வி குறிப்புகள் வரை இலவசமாக கிடைக்கும் இது ஒரு கிளையண்ட்...
    Read more...

    Jun 22, 2010

    17

    புரொபசனல் டிவிடி கன்வெர்ட்டர் + ரைட்டர்

  • Jun 22, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அவசரமாக தவறு செய்வதை விட தாமதமாக செய்தாலும் சரிவர செய்வது மேல்.வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போவது புரொபசனல் டிவிடி ரைட்டர் பற்றித்தான் சாதரணமாக நாம் சில ஒரிஜினல் டிவிடி பார்த்தோமேயானால் அதில் உள்ள மெனு மற்றும் பிரேம் போன்றவை சிறப்பாக இருக்கும் இலவச பொருள்களில் இருக்கத்தான் செய்கிறது ஆனால் பணம்...
    Read more...

    Jun 20, 2010

    41

    பிடிஎப் வெட்டு ஒட்டு எடிட் என்னவேணாலும் பண்னு

  • Jun 20, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து:மின்னுவதெல்லாம் பொன்னல்ல மண்ணெல்லாம் வெறும் மண்ணல்ல.இந்த பதிவுலகத்திற்கு வந்து சரியாக 103 நாட்கள் ஆகிவிட்டது 70 பதிவுகள் எழுதிவிட்டேன் இதனால் என்ன சாதித்தேன் இதனால் மன உளைச்சல் இல்லாது வேற ஒரு ம*&%$#ம் இல்லை வெறுப்பா இருக்கு ஒவ்வொரு முறை பதிவு எழுதும் போதும் நினைக்கிறேன் இதுவே கடைசியாய் இருக்கட்டுமென...
    Read more...

    Jun 19, 2010

    5

    நானும் எதிர் வீட்டுக்காரியும்

  • Jun 19, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகளுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். வாழ்க்கையே ஒரு பாடம் தான் அதில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு சில சேட்டைகள் இருக்கத்தான் செய்யும்.நேற்றய இரவு வேலை முடிந்து உறங்கு நேரம் இரவு 12.30 தொட்டுவிட்டிருந்தது காலையில் எழுந்து வழக்கம் போல செல்ல மகனை கொஞ்சி கிடந்த போது தான் மனைவியின் குரல் என்னங்க நேரம் என்னாச்சுனு பார்த்திங்களா என கேட்ட போது தான் நேரம் எட்டு மணி ஆகியிருந்தது அப்படியே ரோட்டு...
    Read more...

    Jun 17, 2010

    10

    இன்பாக்ஸில் தடையப்பட்ட இனையதளம்

  • Jun 17, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: காதல் வந்தால் அம்மை தழும்பும் அதிர்ஷட குறியாய் தெரியும்.நான் ஏற்கனவே தடை செய்யப்பட்ட தளங்களை எப்படி திறப்பது என ஒரு பதிவிட்டிருந்தேன் ஆனால் சில நாடுகளில் இந்த முறையும் செயல்படுத்த முடியவில்லை என்பதை சில நண்பர்கள் மூலமாக அறிகிறேன் சரி அந்த மாதிரியான நேரத்தில் தடை செய்யப்பட்ட தள தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது...
    Read more...

    Jun 16, 2010

    19

    வேர்டில் குறுக்கு வழி(Word Shortcut)

  • Jun 16, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: இரத்தத்தில் கையை நனைத்தால் கண்ணீரால் தான் கழுவ வேண்டும்.நண்பர்களே இது ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும் இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவட்டுமே என்கிற எண்ணமே பதிவின் நோக்கம், மைக்ரோசாப்ட் வேர்டிற்கு ஆயிரக்கணக்கான ஷார்ட்கட்கள் இருக்கின்றன நாம் அத்தனையையும் தெரிந்து ஞாபகத்தில் வைப்பது என்பது இயலாத காரியம் ஆனாலும் ஆர்வம் இருப்பவர்கள் தெரிந்துகொளவதில் ஒன்றும் தப்பில்லை. நான் இப்போது உங்களுக்கு...
    Read more...

    Jun 15, 2010

    11

    கணினியின் DNS மாத்து இனைய வேகத்தை கூட்டு

  • Jun 15, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பதவி உங்களுக்கு பெருமை தருவதை விட அந்த பதவியை நீங்கள் பெருமைபடுத்துங்கள்.கணினியில் சில சிறிய விஷயங்களில் சின்ன மாற்றம் ஏற்படுத்துவதன் மூலம் இனையவேகத்தை கொஞ்சம் அதிகரிக்கலாம் அதற்கு நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்க்கலாம் இதற்கான இலவச DNS (Domain Name System) நான்கு நிறுவனங்கள் வழங்குகின்றன இவர்கள்...
    Read more...

    Jun 14, 2010

    9

    விண்டோஸ் ஹேக்கிங் New Folder Hacking

  • Jun 14, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: வாழ்க்கை சிலருக்கு நாடகமாக இருக்கிறது, நாடகம் சிலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது.கணினியில் மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் நாம் புதிதாக ஒரு போல்டர் உருவாக்கும் போது அதன் பெயர் New Folder என்பதாக இருக்கும் நாம் இப்போது பார்க்கபோவது அந்த New Folder என்பதற்கு பதிலாக நாம் விரும்பும் படியான ஒரு பெயரில்...
    Read more...

    Jun 13, 2010

    12

    நாலு வரி நாற்பதாயிரம் அர்த்தம்

  • Jun 13, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அழுதுகொண்டே பிறக்கிறோம். குறை கூறிக்கொண்டே வாழ்கிறோம். ஏமாற்றத்துடனே சாகிறோம். இடையில் என்ன சாதித்தோம்?வணக்கம் நண்பர்களே சில நேரங்களில் பத்து பக்கங்களில் எழுதி புரியவைக்க வேண்டியதை சில வரிகளில் எழுதி விடுவார்கள் சிலர் அப்படித்தான் இந்த இரண்டும். இது என் சொந்த படைப்பு இல்லை பிரிவும் காதலும் பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்உன்னை பிரியக்கூடாதென்றுபிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்உன்னை ஏன் பார்த்தோமென்று. ரசனை...
    Read more...
    27

    இலவச வன்தட்டு (Free Hard Drive)

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: உண்மையான நட்பு நம் ஆரோக்கியம் போன்றது இழக்கும் வரை அதன் அருமை புரிவதில்லை.எனக்கும் பதிவுலக போதை பிடித்துவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது தமிழிஷ் வாக்குகளும் கருத்துரைகளும் குறைகிற போது எழுதுவதற்கான வேகம் குறைகிறது அதிலும் கடந்த சில பதிவுகள் பெற்ற வாக்குகள் இனிமேல் எழுதத்தான் வேண்டுமா என சிந்திக்கவும்...
    Read more...

    Jun 10, 2010

    5

    அனானி மின்னஞ்சல் அனுப்பலாம்

  • Jun 10, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: தோல்வியை ஓப்புக்கொள்ள தயங்காதே, தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது- லெனின்இது நான் ஏற்கனவே எழுதிய படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் பற்றி பதிட்டிருந்தேன் அன்று நல்ல வரவேற்பு பெற்றிருந்தது இப்போது நான் அறிமுகப்படுத்துவது அதே போலத்தான் தான் ஆனால் கொஞ்சம் வித்யாசம் இருக்கிறது இதில் மின்னஞ்சல்...
    Read more...
    7

    பதின்மம் மற்றும் இருமம்

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மனிதனின் பலவீனமே தன்னை அதி புத்திசாலியாக நினைப்பதுதான்.நண்பர்களே இது வரை என் தளத்திற்கு வந்து படித்து,என் பதிவுகளுக்கு வாக்களித்து, ஓட்டளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி எல்லோரையும் போலதான் நானும் இந்த பதிவுலகத்துக்கு வந்தேன் எனக்கு தெரிந்ததை எழுதினேன் ஆனாலும் எனக்கு திருப்தி இல்லை என்னுடைய ஆசை என் பதிவுகள் நிறைய நபர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான்(இது பேராசையாகவும் இருக்கலாம்) ஆனால் அதை பாழாய் போன ஓட்டு தடுத்து...
    Read more...

    Jun 9, 2010

    14

    கவிதை இப்படித்தான் இருக்கனுமா?

  • Jun 9, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கி விடும். கவிதை வடக்கத்தி மங்கையர் போல முழுவதும் மூடாமல் கேரள பெண்கள் போல முழுவதும் திறந்து விடாமல் தமிழநாட்டு பெண்கள் போல மூடியும் மூடாமலும் அழகு காட்டவேண்டும் கவிதை. குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை...
    Read more...

    Jun 8, 2010

    16

    வேர்டுக்கும் எக்ஸெலுக்கும் பூட்டு போடு

  • Jun 8, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பிரச்சினை வரும் வரை ஒருவனின் பலமும் பலவீனமும் தெரியாது.நண்பர்களே நாம் சில நேரங்களில் நம்முடைய தகவல்கள் அடங்கிய வேர்டு மற்றும் எக்ஸெல் பைல்களை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாரும் படிக்க அனுமதிக்காமல் இருக்க அதற்கு கடவுச்சொல் கொடுத்து திறக்கவிடாதபடி செய்வோம் அதை இங்கு தெரியாத நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்...
    Read more...

    Jun 7, 2010

    6

    இஷ்டத்துக்கு ஐகான் மாத்தலாம்

  • Jun 7, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: அகம்பாவம் பொல்லாத குதிரை அதில் சவாரி செய்ய நினைத்தால் கீழே விழ வேண்டியதுதான்.நண்பர்களே சாதரணமாக கணினியில் உள்ள ஐகான்களை நமக்கு இஷ்டமான ஒரு படத்தை நாம் விரும்பும் வகையில் மாற்றமுடியாது மேலும் போட்டோஷாப் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவையான விதத்தில் வடிவமைத்துக்கொள்ள முடியும் அது பற்றி இங்கே என் முந்தைய...
    Read more...

    Jun 6, 2010

    8

    வன்தட்டை (Hard Drive) துண்டு துண்டா வெட்டலாம்

  • Jun 6, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: பிரச்சினை உள்ளவர்க்கே அதன் தாக்கம் புரியும் வெளியில் இருந்து பார்த்தால் ஒரு கதை போலவே தோன்றும்.நண்பர்களே இன்று நாம் பார்க்கபோவது நமது கணினியில் உள்ள வன் தட்டை எப்படி பிரிப்பது இது என்ன பெரிய விஷயம் கணினியில் இயங்கு தளம் நிறுவும் போதே நமக்கு தேவையான அளவில் வன் தட்டுகளை பிரித்து விடலாமே! நீங்கள் நினைப்பது...
    Read more...

    Jun 5, 2010

    8

    மானிட்டர்ல ஒட்டு மஞ்சல் ஸ்டிக்கர்

  • Jun 5, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: மற்றவர் பேசும் போது உங்கள் காதை கொடுங்கள் ஆனால் எல்லோரிடமும் உங்கள் வாயை கொடுக்கதீர்கள்.நண்பர்களே இது உங்கள் எல்லோருக்கும் வேறு பெயர்களில் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம் ஆனால் இதில் அனிமேசன் தொல்லை இல்லை மேலும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்வதில்லை மேலும் இதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் வசதி...
    Read more...

    Jun 3, 2010

    15

    நீங்கள் பதிவுலக வாசகரா?

  • Jun 3, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையை தயார் செய்கிறது.நண்பர்களே ஓவ்வொரு நாளும் பதிவர்கள் எழுதும் பதிவை பலரும் படிக்கின்றனர் சிலர் அதற்கு கருத்துரைகள் எழுதுகின்றனர் சிலர் எழுத நேரமின்மை அல்லது தெரியாமை போன்ற காரணங்களாலும் இன்னும் சிலர் வெரும் வாசிப்போடு நிறுத்தகொள்வார்கள் அப்படிபட்ட நண்பர் என்னிடம் உங்கள்...
    Read more...
    7

    தமிழில் எழுதுவது எப்படி?

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: எல்லோரும் உலகத்தை மாற்றவே முயற்சிக்கிறோம் ஆனால் நம்மை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதே இல்லை.வணக்கம் நண்பர்களே சமீபத்தில் என் நண்பன் கேசவன் இப்படியாக கேட்டான் “நீ எப்படிடா தமிழில் எழுதுற?” என் நண்பனை போல இன்னும் எத்தனையோ நண்பர்களுக்கு இது கொஞ்சம் கடினமாக தெரியும் காரணம் அடிப்படையில் தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவே தெரியும் ஆனால் இப்போதெல்லாம் தமிங்கிழிஷ் முறையை தான் பயன்படுத்துகிறார்கள் எனவே ஏன்...
    Read more...
    4

    ரெசல்யூசன் பிரச்சினையா?

  • ஜிஎஸ்ஆர்
  • ஒரு வரி கருத்து: ஏன் என்கிற கேள்வியில் தான் பல தத்துவங்கள் பிறந்திருக்கின்றன.நண்பர்களே இது ஏற்கனவே பிகேபி தளம் வாயிலாக பகிர்ந்து கொண்து தான் இபோது மீண்டும் இத்துடன் இன்னும் வேறு சில வழிமுறைகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள போகிறேன். 17”எல் சி டி மானிட்டர் அல்லது அதற்க்கும் மேலான அளவுகளில் மானிட்டர் வாங்கிய நண்பர்களுக்கு...
    Read more...

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர