May 30, 2010
20
May 30, 2010
ஜிஎஸ்ஆர்
குறுந்தகடில் எழுதுவதற்கான ஆல் இன் ஆல் மென்பொருள்
ஒரு வரி கருத்து: வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இவற்றை முறிக்கும் போது ஒலி இருக்காது ஆனால் பெரும் வலியை ஏற்படுத்தும்.நண்பர்களே சில நேரங்களில் பணம் கொடுத்து வாங்கும் மென்பொருளை விட பலமடங்கு சிறந்ததாக இலவச மென்பொருள் இருக்கும் அந்த வகையினை சேர்ந்தது தான் இந்த மென்பொருளும் இதன் பெயர் BurnAware Free 3.0...
Read more...
May 29, 2010
8
May 29, 2010
ஜிஎஸ்ஆர்
போல்டர் மற்றும் பைல்களை பாதுகாப்பாக வைக்க வழி
ஒரு வரி கருத்து: குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்,குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்.நண்பர் MHM NIMZATH அவர்கள் (பயனுள்ள தகவல்களை தந்தீர்கள் நன்றி.Folder ஐ Delete செய்யாமல் ஆக்குவது எப்படி? என்னை நீங்கள் மண்னிக்க வேண்டும் உங்களுடைய தகவல்களை நான் எனது இணையபக்கத்தில் இணைக்கவுள்ளேன்) இப்படியாக ஒரு கருத்துரையோடு ஒரு கேள்வியையும் எழுதியிருந்தார் சரி அவருக்காகவும் இன்னும் நமது நண்பர்களுக்காகவும் ஒரு பதிவாக எழுதிவிடாலமே என்கிற எண்ணத்தில்...
Read more...
May 28, 2010
15
May 28, 2010
ஜிஎஸ்ஆர்
(Startup Drive Checkup) ஸ்டார்ட் அப் டிரைவ் செக்கப் நிறுத்த வழி
ஒரு வரி கருத்து: வாழ்க்கை என்னவென்று தெரிவதற்குள் அதன் முக்கால் பகுதி கடந்து விடுகிறது.நண்பர் பிரபு அவர்களின் வேண்டுதலுக்காகவும் மேலும் இதுபோன்ற பிரச்சினைகள் நண்பர்களுக்கு வந்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவும் இந்த பதிவு எழுதப்படுகிறது.சில நேரங்களில் கணினி இயக்கம் ஆரம்பிக்கும் போதே நீல நிற விண்டோவில் உங்கள்...
Read more...
May 26, 2010
8
May 26, 2010
ஜிஎஸ்ஆர்
ராஜா சின்ன ரோஜா
ஒரு வரி கருத்து: நாமே பெற்றோர் ஆகும் வரை நம் பெற்றோர்களின் அன்பு நமக்கு புரியாது.அன்பு நண்பர்களை எதை பற்றியெல்லமோ எழுதுகிறேன் ஆனால் அது எல்லாமே உங்களுக்கு பயன்படுமே என்கிற நோக்கில் தான், இன்று நான் எழுதுவதோ என் அன்பு மகனுக்கு ஒரு கவிதை கிறுக்கல் ஏற்கனவே நான் சில சமுதாய கருத்துள்ள கவிதைகள் எழுதியிருக்கிறேன அவையெல்லாம் நான் எதிர்பார்க்காத அளவிற்கு வாக்குகளும் கருத்துரைகளும் பதிவாகியிருந்தன அந்த நம்பிக்கையோடும் என் உள்ளக்கிடக்கையும்...
Read more...
19
ஜிஎஸ்ஆர்
படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல்
ஒரு வரி கருத்து: உபயோகமில்லை என்று தூக்கியெறிந்த பின்னர் தான் அதன் அவசியம் புரியும்.மின்னஞ்சல் நமக்கு தெரியும் அதென்ன படித்தவுடன் செத்துவிடும் மின்னஞ்சல் என நினைக்கிறீர்களா நண்பர்களே நீங்கள் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் அது அவர் ஒரு முறை மட்டும் படித்தால் போதுமானது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்க்கு மட்டும் அவர்...
Read more...
May 23, 2010
4
May 23, 2010
ஜிஎஸ்ஆர்
காப்பி எடுக்கப்பட்ட என் பதிவுகள்
ஒரு வரி கருத்து: கைகளை மட்டுமின்றி உங்கள் உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள்.நண்பர்களே சமீபகாலமாக நானும் ஒரு வலைப்பூவை எழுதுகிறேன் அதில் எனக்கு தெரிந்த விஷயங்களை பதிவு செய்கிறேன் அதில் எந்தவிதமான வியாபார நோக்கமும் இல்லை வெறும் அறிவுப் பகிர்தல் என்கிற முறையில் மட்டுமே எழுதுகிறேன்.நாமும் பதிவுகள் எழுதுகிறோமே இது எத்தனை பேருக்கு சென்றடைகிறது என்பதை நீங்கள் அளிக்கும் வாக்குகளும் மற்றும் கருத்துரைகளும் தான் தீர்மானிக்கும்,...
Read more...
6
ஜிஎஸ்ஆர்
(Amicus Curiae)அமிக்கஸ் குயூர்ரி தெரியுமா?
ஒரு வரி கருத்து: மகிழ்ச்சியும் துயரமும் எப்போதும் அடுத்தடுத்தே இருக்கின்றன.நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட ஒரு விஷயத்தை இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சாதரணமாக குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை விசாரிப்பார்கள் ஆனால் சில நேரங்களில் குற்றவாளிகளுக்கே தெரியாது அவர்கள் நீதிமன்றத்தின் விசாரனையில் இருக்கிறார்கள் என்பது அது பற்றித்தான் பதிவு.நான் மேலே குறிப்பிட்டுள்ள இந்த அமிக்கஸ் குயூர்ரி என்பவர் நீதிமன்றத்தின்...
Read more...
9
ஜிஎஸ்ஆர்
எக்ஸெல் டேட்டாவை கிடைமட்டமாக ஒட்டலாம்

ஒரு வரி கருத்து: அறிவை விட தைரியத்தினால் தான் சில பெரிய காரியங்கள் சாதிக்கபடுகின்றன.சாதரணம் நமக்கு எல்லோருக்குமே தெரியும் எக்ஷெல்லில் காப்பி எடுத்து பேஸ்ட் செய்வது ஆனால் நாம் பார்க்க போவது கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு டேட்டா உங்களிடம் செங்குத்தான வரிசையில் இருக்கிறது இதை அப்படியே காப்பி எடுத்து பேஸ்ட் செய்வதுதான்...
Read more...
May 20, 2010
6
May 20, 2010
ஜிஎஸ்ஆர்
பிளாக்கரில் அரட்டை அறை
ஒரு வரி கருத்து: அறிவாளிகள் காரணத்தை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள், முட்டாள்கள் முன்னின்று முடிவெடுப்பார்கள்.வணக்கம் நண்பர்களே இது பிளாக்கர் எழுதும் நண்பர்களுக்காக மற்றவர்கள் தெரிந்து கொண்டாலும் தவறில்லை. நாம் சில தளங்களில் அரட்டை அடிப்பதற்கான அரட்டை அறையையும் நிறுவியிருப்பார்கள் அதே போல் நமது வலைத்தளத்திலும் இரண்டு விதமான...
Read more...
19
ஜிஎஸ்ஆர்
யுஎஸ்பி-யில் எழுதுவதை தடுக்கலாம்
ஒரு வரி கருத்து: பிறரை நாம் கேக்காததால் அநேக விஷங்கள் தெரியாமலே போகிறோம்வணக்கம் நண்பர்களே முன்பு போல பதிவு எழுதமுடியவில்லை இதற்கு சில மானசீக அவஸ்தை தான் காரணம் நான் முதன் முதலில் எழுதிய பதிவுக்கு தமிழிஷில் கிடைத்த வாக்கு 12 பின்னர் அடுத்த வந்த எல்லா பதிவுகளும் சராசரியாக 15 முதல் 35 வரை பெற்றிருக்கிறது ஆனால் சமீபத்திய எனது பதிவுகள் 5 வாக்குகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது, 44 பதிவுகள் எழுதிவிட்டேன் ஆனால் இதுவரை எழுதியது...
Read more...
May 17, 2010
14
May 17, 2010
ஜிஎஸ்ஆர்
தடை செய்யப்பட்ட இனையதளம் மற்றும் வாய்ப்(VoIP) பயன்படுத்தலாம்
ஒரு வரி கருத்து: அவசரத்தில் செய்யப்பட்ட சபதங்கள் அமைதியில் மறக்கபடும்.வணக்கம் நண்பர்களே தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்து வரும் நேரம் அதிலும் கணினி நுட்பங்கள் ஒரு பக்கம் எதிர்பாராத மாற்றங்களை கொண்டுவந்து கொண்டு இருக்கிறது இனி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக சில நேரங்களில் எதையாவது இனையத்தில் தேடுவோம் ஆனால் அந்த இனையமோ உங்களுக்கு இனைய இனைப்பு வழங்கியிருக்கும் சர்வீஸ் புரைவைடர்களால் ஏதாவது ஒரு காரணத்தினால் தடை செய்யப்பட்டிருக்கும்...
Read more...
May 13, 2010
11
May 13, 2010
ஜிஎஸ்ஆர்
கணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க

ஒரு வரி கருத்து: உண்மை ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்குள் வதந்தி உலகை சுற்றி வரும்.வன் தட்டின் வேகம் அதிகரிப்பதன் மூலம் நாம் பைல்கள் இயக்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம் இதனால் கணினியின் இயக்கத்தில் வித்யாசம் வரும், சரி நண்பர்களே முதலில் நீங்கள் உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள Disk Speed தரவிறக்கி...
Read more...
May 10, 2010
8
May 10, 2010
ஜிஎஸ்ஆர்
கீலாக்கர் அபாயமும் அதற்கான பாதுகாப்பும்
ஒரு வரி கருத்து: எல்லாவற்றிற்கும் கணக்கு பார்ப்பவன் ஒருபோதும் மண்ணில் கலப்பையை வைக்கமாட்டான்.அசுரத்தனமான விஞ்ஞான வளர்ச்சியில் இன்று கணினியின் வளர்ச்சியும் ஒன்று இந்த கணினி என்பதே இன்று இனையம் சார்ந்த ஒன்றாகி விட்டது அதனாலோ என்னவோ இனையத்தில் பாதுகாப்பு தன்மை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது என்றால் மிகையில்லை, இனையத்தை திறந்தால் இனைய வழி திருட்டு அதாவது நாம் அறியாமல் நம் தகவல்களை திருடுவது இதில் ஆன்லைன் வங்கி திருட்டும் அடங்கும்...
Read more...
May 4, 2010
13
May 4, 2010
ஜிஎஸ்ஆர்
உலகெங்குக்குமான அவசர உதவி எண்
ஒரு வரி கருத்து: வாழ்க்கை பயணம் செய்யும் வழியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கபட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயனைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சியம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும்.நாம் நமது தமிழ்நாட்டில்...
Read more...
May 2, 2010
11
May 2, 2010
ஜிஎஸ்ஆர்
டோரண்ட் தேடலும் ஓப்ரா தரவிறக்கமும்
ஒரு வரி கருத்து: நீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீ மட்டுமே அழவேண்டும்.
நாம் சில கணினி புரோகிராம்கள் மற்றும் இன்னும் பிற தகவல்கள் சில நேரம் ரோரண்ட் பைலாக இருக்கும் அது பற்றி தெரிந்தவர்கள் எளிதாக தரவிறக்கி விடுவார்கள் தெரியாதவர்கள் என்னவென்று புரியாமல் அல்லது முயற்சிக்காமல் விட்டு விடுவார்கள்...
Read more...
Subscribe to:
Posts(Atom)