Apr 26, 2010
20
Apr 26, 2010
ஜிஎஸ்ஆர்
தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்
ஒரு வரி கருத்து:விருப்பமுள்ளவனை விதி வழிகாட்டிச் செல்லும், பிடிக்காதவனை விரட்டிச்செல்லும்.
வணக்கம் நண்பர்களே எனக்கு தெரிந்த தகவல் அது மற்றவர்களுக்கு உபயோகப்படட்டும் என்கிற நினைப்பில் எழுதி வருகிறேன் அதில் நண்பர்கள் படித்து பயனடைவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, கற்றுக்கொண்டவைகள் நமக்குள் புதைந்து போவதில் யாருக்கு என்ன...
Read more...
14
ஜிஎஸ்ஆர்
இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்
ஒரு வரி கருத்து:எளிதில் சம்பாதிக்க முடிவது எதிரிகளை மட்டுமே.நண்பர்களே நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம்...
Read more...
Apr 25, 2010
13
Apr 25, 2010
ஜிஎஸ்ஆர்
ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும்
ஒரு வரி கருத்து:எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி வாழ்ந்தோம் என்பதையே காலம் பேசும்இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அதே போல ரேபிட்ஷேர் பற்றியும் தெரியாமல் இருக்கமுடியாது ஏதாவது ஒரு முக்கியமான பைல் தேடி தரவிறக்க முகவரி கிடைத்தால் அது ரேபிட்ஷேர் தள முகவரியாக இருக்கும் இதில் சிலருக்கு எப்படி இந்த ரேபிட்ஷேர் தளத்தில் தேடுவது என்பது தெரியாமல் இருக்கலாம் அப்படியே தேடி எடுத்த முகவரிகளில் தரவிறக்கம்...
Read more...
10
ஜிஎஸ்ஆர்
கடவுள் நல்லவனா கெட்டவனா
ஒரு வரி கருத்து:நீ முயற்சி செய்யாத வரை உன்னால் என்ன முடியுமென்று ஒருபோதும் தெரியாதுஇந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத்தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில்...
Read more...
Apr 24, 2010
24
Apr 24, 2010
ஜிஎஸ்ஆர்
கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ்
ஒரு வரி கருத்து:விவேகம் என்பது பெற்றோரிடமிருந்தோ அல்லது வம்சாவழியாகவோ வருவதில்லைநண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது கணினியின் இயக்க வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றித்தான் சாதரணமாக கொஞ்சம் பணம் செலவழித்தால் கணினியின் வேகத்தை திறம்பட செயல்படும் வகையில் மாற்ற முடியும் ஆனால் எல்லோராலும் பணம் செலவழிக்க முடிவதில்லை அதற்காக தான் இந்த சிறிய டிப்ஸ் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும் ஆனாலும் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருக்ககூடுமே...
Read more...
Apr 21, 2010
8
Apr 21, 2010
ஜிஎஸ்ஆர்
உங்கள் தளத்திற்கான புக்மார்க்
ஒரு வரி கருத்து:இறைவனுக்கு அஞ்சுங்கள். அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனை கண்டு அஞ்சுங்கள்நண்பர்களே சமீப காலமாக வலைப்பூ எழுதும் நபர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் அதில் பலர் நல்ல சிந்தனைகளையும், தொழில்நுட்ப தகவல்களையும் இன்னும் கவிதை, இலக்கியம் என எழுதுகிறார்கள் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் அவர்களுக்கான...
Read more...
Apr 20, 2010
6
Apr 20, 2010
ஜிஎஸ்ஆர்
இளைஞனே மாற்றிக்காட்டு
ஒரு வரி கருத்து:வாழ்க்கை தத்துவம் பொதுவாக வாழும் தத்துவத்திலிருந்து வேறானது.இளைஞனே மாற்றிக்காட்டு இளைஞனே நிமிர்ந்து நில்வானம் உன் வசப்படும்சுட்டெரிக்கும் சூரியனும் உன் கூர்விழியில் எரிந்து போகட்டும்எதிர்காலத்தை திட்டமிடு எண்ணங்களை வசப்படுத்துவரதட்சனை திருமணத்தில் –நீபோகாதே விலை ஆண் பெண் சரிசமமாயார் சொன்னது- உன்னைவிற்கும் நிலையில்லல்வா நீ!வாங்கும் நிலையிலே அவர்கள்இளைஞனே மாற்றிக்காட்டு அடிப்படை சமுதாயத்தை மாற்றிக்காட்டுஉன்னில்...
Read more...
7
ஜிஎஸ்ஆர்
தேவதையை கண்ட நாள்
ஒரு வரி கருத்து:ஏழைகள் உணவைத் தேடுகின்றனர், பணக்காரர்கள் பசியை தேடுகின்றனர்.என் கிறுக்கல்களில் இதுவும் ஒன்று என நினைத்து படிக்கவும் என் எழுத்துகளில் இலக்கியம் எதிர்பார்க்கவேண்டாம், இதை படிக்கும் போது முதன் முதலாக நீங்கள் காதலித்த பெண்ணை சில ஆண்டுகள் கழித்து சந்திக்க போகிறீர்கள் என நினைத்துக்கொண்டு படித்து பாருங்களேன் ஒருவேளை உங்களால் இதை முழுவதுமாய் உணரமுடியும்தேவதையை கண்ட நாள்முதன் முதலில் உன்னை சந்தித்தஅந்த நாளை நினைக்கையில்என்...
Read more...
Apr 18, 2010
35
Apr 18, 2010
ஜிஎஸ்ஆர்
நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்
ஒரு வரி கருத்து:அன்பு என்ற பாஷையை செவிடும் குருடும்,ஊமையாய் இருந்தாலும் பேசவும் உணரவும் முடியும்(தொடர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு என் நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்)நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்Advanced Call Managerஇந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத...
Read more...
Apr 14, 2010
2
Apr 14, 2010
ஜிஎஸ்ஆர்
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்
ஒரு வரி கருத்து:உண்மையை அடக்கி ஒடுக்கலாம்,ஆனால் நெரித்து கொல்ல முடியாதுநண்பர்களே வெளிநாட்டில் நம் நண்பர்கள் உறவிணர்கள் எத்தனையோ பேர் இருக்லாம் அதிலும் குறிப்பாக இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் துபாய் மக்களுக்காக தான் துபாயில் வசிப்பவர்கள் இந்தையாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப 0.60 பைசா ஆகும் அதாவது இந்தியாவிற்கு 7.20 ரூபாய்...
Read more...
Apr 13, 2010
16
Apr 13, 2010
ஜிஎஸ்ஆர்
எக்ஸெல் & வேர்டில் Proper Case,Upper Case,Lower Case
ஒரு வரி கருத்து:வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமையில்லாதவன் ஏழைகளிலெல்லாம் ஏழைஉங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ அல்லது நண்பர்கள் வழியாகவோ, அலுவலக சம்பந்தபட்ட தகவல் நிறைந்த ஒரு எக்ஸெல் டேட்டா பைல் வந்திருக்கிறது உதாரணத்திற்கு உங்கள் அலுவலகத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் பெயர் மற்றும் அவர்களது முகவரி அடங்கிய ஒரு ஒரு பைல் வந்திருக்கிறது...
Read more...
7
ஜிஎஸ்ஆர்
தமிழ் ஆங்கில அகராதி
ஒரு வரி கருத்து:அறிவுறை தேவைப்படும் போதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும்நண்பகளே நமக்கு சில நேரங்களில் ஏதாவது ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் சிலருக்கு நான் குறிப்பிடப்போகும் தளங்கள் தெரிந்திருக்கும் அப்படி தெரிந்தவர்கள் இதில் விடுப்பட்ட மற்றும் சிறப்பான தளங்கள் இருந்தால் இங்கே அறிமுகப்படுத்தவும்தமிழ் அகராதிகள்முதலில் பார்க்க போவது பால்ஸ் டிக்ஸ்னரி இது மென்பொருளாகவே கிடைக்கிறது ஆங்கிலத்தில்...
Read more...
Apr 11, 2010
20
Apr 11, 2010
ஜிஎஸ்ஆர்
கணினியில் வைரஸ்
ஓரு வரி கருத்து:மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் நீண்ட நாள் அங்கேயே தங்க முடியாதுகணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு...
Read more...
18
ஜிஎஸ்ஆர்
ஷார்ட்கட் பைலில் ஆரோவை நீக்கலாம்
ஒரு வரி கருத்து:ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் தோல்வியின் தடம் இருக்கும்தொடர்ந்து தளத்திற்கு வந்து என்னை எழுத ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி,என்னதான் யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் எழுதினாலும் யாருமே படிக்காவிட்டால் எழுவதற்க்கு மனசு வராது அந்த விதத்தில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் கருத்துரைகள் மேலும்...
Read more...
Apr 7, 2010
17
Apr 7, 2010
ஜிஎஸ்ஆர்
வேண்டாத இனையதளம் தடையலாம்
ஒரு வரி கருத்து:கல்வி,அனுபவ்ம்,ஞாபகசக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாதுஎன் நண்பர்கள்நண்பர்களை நம் அலுவலகத்திலோ இல்லை வீட்டிலையோ சில இனைய தளங்களை தடைவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இதற்கு எந்த மென்பொருளின் அவசியமும் இல்லை இதை செய்வதற்கு அதிக சிரமும் இருக்காது மேலும் இதை கண்டுபிடிப்பதும்...
Read more...
18
ஜிஎஸ்ஆர்
காணாமல் போன கண்ட்ரோல் பேனல்
ஒரு வரி கருத்து:அன்பு தன்னையே கொடுக்கிறது அது வாங்கப்படுவதில்லைநண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார் (உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு பதிவாக...
Read more...
Apr 6, 2010
9
Apr 6, 2010
ஜிஎஸ்ஆர்
அஸைன் ஷார்ட்கட் கீ
ஒரு வரி கருத்து:நல்ல வாய்ப்பு பறந்த வண்ணம் இருக்கிறது எவர் பிடிக்கிறாரோ அதை அவர் அடைகிறார்நாம் சாதரணமாக கணினியில் ஒரு மென்பொருள் நிறுவினாலும், நாம் தினமும் உபயோகபடுத்தும் பைல்களுக்கு டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட் கொடுத்து வைப்போம் அதன் வழியாக நாம் புரோக்கிராம் வழி திறக்காமலே திறக்க இயலும் இந்த வழியில் தான் நாம் புதிதாக ஒரு...
Read more...
14
ஜிஎஸ்ஆர்
ஸ்டார்ட்(Start) பட்டன் பெயர்மாற்றலாம்
ஒரு வரி கருத்து:தீர்வு ஒன்று இருக்குமானால் முயன்று காண்,ஒன்றும் இல்லாவிட்டால் கவலைப்படாதைவணக்கம் நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது நமது கணினியில் இருக்கும் ஸ்டார்ட் பட்டனின் பெயரை நமது விருப்பதிற்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்றால் அது எப்படி?முதலில் இந்த Resource Hackerஎனும் மென்பொருளை தரவிறக்கவும் சிறிய அளவுள்ள...
Read more...
6
ஜிஎஸ்ஆர்
இரண்டு வேர்டு பைல் மாற்றங்கள் அறிய
ஒரு வரி கருத்து:மனிதர்கள் வாழ்வதெல்லாம் செயல்களின் மூலம் தான். யோசனைகள் மூலம் அல்ல.நண்பர்களே வணக்கம் இந்த பதிவு இரண்டு வேர்டு பைல்களில் எந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே நாம் வழக்கமாக அலுவலக கடிதம் அல்லது சொந்த கடிதம் இப்படி எதுவாக இருந்தாலும் ஏற்கனவே தயாரித்திருந்த File –யை காப்பி எடுப்போம்...
Read more...
Apr 4, 2010
6
Apr 4, 2010
ஜிஎஸ்ஆர்
என் நண்பர்கள்
ஒரு வரி கருத்து:ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது மேல்இந்த பதிவு நான் வழக்கமாக எழுதும் எதார்த்தத்தின் பிரதிபலிப்போ, கவிதை எனும் பெயரில் கிறுக்குவதோ,தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை போல இதில் பெரிதாக ஒன்றும் இருக்காது (இதுக்கு முன்னாடி எழுதியதில் எது நல்லா இருந்துச்சுனு கேக்குறது புரியுது) நான் எழுதியதில் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகலைதான் ஆனாலும் எல்லாமே சராசரியாக ஒரு பதிவுக்கு 220 (சிலவற்றில் குறைவு சிலவற்றில்...
Read more...
Subscribe to:
Posts(Atom)