Mar 31, 2010
3
Mar 31, 2010
ஜிஎஸ்ஆர்
ரன் கட்டளைகள் உருவாக்கலாம்
ஒரு வரி கருத்து:இறைவன் மன்னிக்கவில்லையென்றால் சொர்க்கம் காலியாயிருக்கும்கணினியில் சாதரணமாக ரன் கட்டளைகள் இருக்கும் அவை விண்டோஸின் உள்ளேயே பதிந்து வந்திருக்கும் சரி அப்ப நாமகவே நமக்கு ஞாபகத்தில் வைக்கும்படியாக உருவாக்கிகொள்ள முடியுமா என்ற கேள்விக்கு விடையளிப்பதே இந்த பதிவின் நோக்கம் (கவனிக்க விண்டோஸின் கட்டளைகளை மாற்றுவது...
Read more...
4
ஜிஎஸ்ஆர்
மை கம்ப்யூட்டர் பிராப்பர்ட்டிஸ் ட்டிரிக்ஸ்

ஒரு வரி கருத்து:வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் சிரிப்புகளால் தூவுங்கள்தகவல்:மோனாலிசாவை படைத்தவர் லியாண்டர் டாவின்ஸிஎகிப்திய ஆண் கடவுள் : அமோன் (Amon)எகிப்திய பெண் கடவுள் : லிஸ் (Liss)இரண்டையும் சேர்த்துதான் மோனாலிசா அதாவது ஆண் பெண் கூட்டு (Androgyny)சாதரணமாக நமது கணினியில் My Computer-ல்...
Read more...
Mar 30, 2010
13
Mar 30, 2010
ஜிஎஸ்ஆர்
ஜிமெயிலில் HTML கையெழுத்து

ஒரு வரி கருத்து:எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.இந்த வாசகம் பிகேபி தளத்தில் படித்ததுஜிமெயிலில் கட்டற்ற வசதிகள் இருந்தாலும் இதுவரை HTML ஹெச் டி எம் எல் சப்போர்ட் வசதி இல்லை இதனால் ஜிமெயில் கையெழுத்து பகுதியில் நாம் விரும்பியபடி நமக்கு விருப்பமான போட்டோவையோ அல்லது நிறுவனத்தின் அடையாள...
Read more...
Mar 29, 2010
4
Mar 29, 2010
ஜிஎஸ்ஆர்
ஜிமெயில் அரட்டையில் ட்டிரிக்ஸ்

ஒரு வரி கருத்து:கற்றுக்கொள்வது ஒரு கசப்பான வேர்.ஆனால் அது இனிய கனிகளைச் சுமந்துள்ளதுஇனையத்தில் கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாது அப்படி தெரிந்தவர்கள் அதன் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் இருக்கமுடியாது அவர்களின் சேவையில் உள்ள GTALK பற்றித்தான் இந்த பதிவு நம் நண்பர்கள் சிலரை பார்த்திருப்போம் அவர்கள் ஆப்லைனில் இருந்துகொண்டே...
Read more...
5
ஜிஎஸ்ஆர்
விண்டோஸ் போல்டரை மாற்றலாம்
ஒரு வரி கருத்து :நேரம் விலை உயர்ந்தது. ஆனால், உண்மை நேரத்தை விட விலை உயர்ந்த்துசாதரணமாக நமது கணிணியில் புதியதாக ஒரு போல்டர் திறந்தால் கீழே உள்ள படம் போலத்தான் இருக்கும் அதை நமக்கு வேண்டுமானால் நமது விண்டோஸில் உள்ள சில ICONகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அதற்கான வழிமுறைசரி இதுல இருக்குறது ஒன்னுமே நமக்கு பிடிக்கல நமக்கு...
Read more...
Mar 25, 2010
8
Mar 25, 2010
ஜிஎஸ்ஆர்
எங்கே என் தேசம்
ஓரு வரி கருத்து:பேச்சு மனிதனின் இயற்கை குணம் அதில் எழுதிய மொழியிலிருக்கும் செயற்கை குணம் இருக்காதுநம்ம நாடு ஊழல் பட்டியலில் உலகிலேயே பத்தொன்பதவாது நாடாக இருக்கிறதாம் இன்னும் சில ஆண்டுகளில் நாம் வல்லரசாக மாறுகிறோமோ இல்லையோ நிச்சியம் ஊழல் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துவிடுவோமோ என பயமாயிருக்கிறது இந்த நேரத்தில் இந்தியன் என்கிற படத்தில் உள்ள வசனம் தான் ஞாபகம் வருகிறது எல்லா நாடுகளிலும் ஊழல் இருக்கதான் செய்கிறது என்ன...
Read more...
Mar 24, 2010
10
Mar 24, 2010
ஜிஎஸ்ஆர்
பழைய டயரி கிறுக்கல்
ஓரு வரி கருத்து:நமக்காக பொய் சொல்கிறவன் நாளை நமக்கு எதிராகவும் பொய் சொல்வான்காதல் இந்த வார்த்தையை சொல்லும்போதே ஒரு சிலிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது காதல் என்ற வார்த்தையை கேட்டவுடன் நினைவுகள் பழைய ஞாபகங்களை நோக்கி செல்வதை தடுக்கமுடியவில்லை! உங்களுக்கும் அப்படித்தானா? அது ஒரு உணர்வு அனுபவித்தவர்களுக்கு அதன் தாக்கம் தெரியும், காதல் என்கிற உணர்வே எனக்கு வந்ததில்லையேனு யாராவது சொல்லமுடியுமா? சே, சொல்லவே முடியாதுங்க ஒவ்வொருத்தரும்...
Read more...
Mar 23, 2010
19
Mar 23, 2010
ஜிஎஸ்ஆர்
நீங்களும் இசையோடு பாடலாம்

ஒரு வரி கருத்து :அதிர்ஷ்டம் தராததையெல்லாம் திருப்தியிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்ஆரோக்கியத்திற்கு : உணவில் உப்பையும் எண்ணெயையும் குறைத்துக்கொள்ளுங்கள்நாம் எல்லோருமே ஏதாவது பிடித்தமான பாடல் கேக்கும்போது நம்மையும் அறியாமால் பாடிவிடுவோம் சிலரின் குரல் இனிமையாக இருக்கும் சிலருக்கு குரல் கரகரப்பாக இருக்கும் இருந்தாலும்...
Read more...
9
ஜிஎஸ்ஆர்
வாழத்தான் வாழ்க்கை
ஒரு வரி கருத்து:நேற்றைய பொழுதும் நிஜமில்லை நாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில். (பிகேபி தளத்தில் படித்தது)நாம் பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு தருணங்களிலும் எத்தனை எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்,சந்தோஷம்,துக்கம் என எல்லாவிதமான அனுபவங்கள் கிடைத்தாலும் நம்மை அதிகம் பாதிப்பது ஏமாற்றமும்,துக்கம் கலந்த வலியும்தான், நாம் ஒரு நாளாவது நாம் நாமாகவே இருக்கிறோமா என கேட்டால் நிச்சியாமாய் இல்லயென்று சொல்வதை தவிர வேறு வழியில்லை,எதிர்கொள்ளும்...
Read more...
Mar 18, 2010
8
Mar 18, 2010
ஜிஎஸ்ஆர்
தாய்க்கு தாயாவோம்
ஒரு வரி கருத்து:மற்ற எந்த அறிமுக கடிதத்தையும் விட அன்பே சிறந்த பரிந்துரை.தாய்க்கு தாயாவோம்இந்த உலகத்தில் நம்மை புதிதாய் படைத்தவள் உயிர் கொடுத்து தன் வயிற்றில் சுமக்கும் போதும் நமது உதைகளையும் அசைவுகளையும் வலியிலும் அழகாய் ரசித்து சந்தோசமாக ஏற்றுக்கொண்டவள் உதிரத்தை பாலாய் மாற்றும் சக்தி பெற்றவள்,படைப்பதிலே தாயும் பிரம்மாதான்,நமது ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு பூரித்து போவாள் அப்படிப்பட்ட தாய்க்கு நம்மாள பெருசா என்ன செய்திடமுடியும்...
Read more...
Mar 17, 2010
4
Mar 17, 2010
ஜிஎஸ்ஆர்
மேல்மட்டம் கீழ்மட்டம்
ஒரு வரி கருத்து: நிதானமாக சிந்திக்க வேண்டும் ஆனால் விரைவாக செயல்பட வேண்டும்.வணக்கம் எனதருமை அன்புள்ளங்களே எனக்கு தெரிந்ததை ஏதோ பெரிய எழுத்தாளர் அளவிற்கு முடியாவிட்டாலும் எனக்கு தெரிந்த எழுத்து நடையில் என் கருத்துகளை எழுதி வருகிறேன் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும், சமுதாயத்தில் மேல்மட்ட கீழ்மட்ட மக்களின் எதார்த்தத்தை பிரதிபலிப்பதற்காகத்தான் இந்த இடுகை ஏதோஎனக்கு தெரிந்த வரையில் எழுதியிருக்கிறேன்மேல்மட்டம் கீழ்மட்டம்என்ன என்னஇது...
Read more...
9
ஜிஎஸ்ஆர்
தாலிக்கு அர்த்தம் என்ன?
ஒரு வரி கருத்து: பெண் நாணத்தோடு அழகை மறைக்கும் போது தான் மேலும் அழகாகிறாள்.திருமணம் முடிந்த பெண்களை நம்மாள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் அவர்கள் அணிந்திருக்கும் மங்களகரமான மஞ்சல் கயிறு (அது தான் தாலி) அதை உறுதிப்படுத்திவிடும், அது என்ன பெண்களுக்கு மட்டும் அடையாளமாக தாலி அப்ப ஆண்களுக்கு இல்லையா? முன்பெல்லாம் ஆண்கள் அவர்களின் கால் விரல்களில் பெண்கள் அணியும் மிஞ்சி (சரியான தமிழ் பெயர் தெரியவில்லை) போல அணிவார்களாம் ஆனால்...
Read more...
Mar 10, 2010
15
Mar 10, 2010
ஜிஎஸ்ஆர்
வாழ்க்கையில் எதிர் நீச்சல்
ஒரு வரி கருத்து:வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சில சமயம் இருட்டு சில சமயம் முழு நிலவு.நான் எழுத்துலகிற்கு புதியவன் அதனால் நான் சொல்ல வருபவை ஒருவேளை கோர்வை இல்லாமல் இருக்கலாம்நாம் எல்லோருக்குமே வாழ்க்கையில் பிரச்சினை இருக்கதான் செய்கிறது அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் ஆட்கொண்டு நம்மை முடக்குகிறது, அதுதான் எங்க எல்லாருக்குமே தெரியுமே நீ என்ன புதுசா சொல்லிடப்போறேனு நீங்க மனசுல நினைக்கிறத என்னால புரிந்துகொள்ள...
Read more...
Subscribe to:
Posts(Atom)