Jun 16, 2011

25

தமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்

  • Jun 16, 2011
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

    வணக்கம் நண்பர்களே இந்த புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் திரு.ராஜ்மோகன் அவர்களின் http://doctorrajmohan.blogspot.com தளத்தில் இருந்து எடுத்து தொகுக்கபட்டிருக்கிறது, குழந்தைகள் இல்லாத வீடில்லை குழந்தையை விரும்பாதவர்களும் இருக்க முடியாது அதனால் தான் என்னவோ முன்பே நம் மூதாதையர்களும் அவர்களை பற்றி குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலைச்சொல் கேளாதோர்! என்பதாகவும் இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதாகவும் ஒப்பிட்டிருக்கின்றனர் இவை எதுவும் பொய்யில்லை எல்லாம் நிதர்சன உண்மைகள் இப்படிப்பட்ட நம் குழந்தை செல்வங்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி அவர்களை ஆரோக்கியத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் நமக்கு வளர்க்க ஆசை தானே ஆனால் முன்பு போல இந்நாட்கள் இல்லை நமது தற்போதையை உணவுமுறையும் சுற்றுச்சூழலும் பல்வேறு விதமான நோய்களை நமக்கும் நம் குழந்தை செல்வங்களுக்கும் தந்து கொண்டிருக்கிறது இந்த சூழலில் திரு.ராஜ்மோகன் அவர்களின் பல்வேறு தலைப்புகளில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளை எளிய் தமிழில் எழுதியிருக்கிறார் அவசியம் நாம் இதை தெரிந்துகொள்வது நல்லது அந்த நல்லெண்ணத்துடனேயே இது வரை அவர் எழுதிய கட்டுரைகளை புத்தமாக தொகுத்திருக்கிறேன்.

    திரு.ராஜ்மோகன் அவர்கள் பின்வருமாறான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சில இடங்களில் மட்டும் நான் தலைப்பை மாற்றியிருக்கிறேன் ஓரு சில தகவல்கள் மற்றும் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கும் மற்றவை எல்லாம் முழுமையான தமிழில் தான் தரப்பட்டிருக்கிறது இனி குழந்தை மருத்துவம் (Kulanthai Maruththuvam) புத்தகம் தரவிறக்கவும்.

    1. தடுப்பூசி கால அட்டவணை
    2. படுக்கையில் சிறுநீர் கழித்தல்
    3. வயிற்றில் குடல் புழு
    4. வேலைக்கு செல்லும் தாய்
    5. குழந்தைகள் வளரும் வேகம்
    6. குழந்தைகள் தூங்கும் நேரம்
    7. குண்டு குழந்தைகள்
    8. மிகை சுட்டி குழந்தைகள்
    9. குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா
    10. மூச்சு விடாமல் அழும் குழந்தை
    11. அடம் பிடிக்கும் குழந்தைகள்
    12. மண்ணை மட்டும் தின்றால்
    13. ஜுர வலிப்பு
    14. விடாமல் அழும் குழந்தை
    15. BABY WALKERS உபயோக படுத்தலாமா
    16. சூப்பான் தேவையா
    17. விரல் சப்பும் குழந்தை
    18. விமானத்தில் போகும் குழந்தைகள்
    19. அடிக்கடி குழந்தைகளுக்கு வரும் ஜுரம்
    20. NIMESULIDE ஆபத்து
    21. குடல்வால் அழற்சி
    22. காய்ச்சல் இன்புளூயன்சியா (H1N1)
    23. பன்றிக்காய்ச்சல்
    24. வைரஸ்க்கு எதிரான மலிவான வலியில்ல மருத்துவம்
    25. தேள் கடி
    26. தாய்ப்பால் சில உண்மைகள்
    27. வயிற்று போக்கு
    28. குழந்தைகளின் உயரம் & எடை
    29. இரத்த சோகை
    30. பல் முளைப்பது , பல் துலக்குவது எப்போது
    31. குடற் காய்ச்சல்,குடற் புண் காய்ச்சல், நச்சுக் காய்ச்சல்
    32. தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன்மைகள்
    33. குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
    34. மாறுகண் வரமா? சாபமா?
    35. டான்சில் என்பது ஒரு தேவையற்ற கட்டி அல்ல
    36. குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை
    37. குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம்
    38. குழந்தைகளுக்கு வரும் வளர்ச்சி வலி
    39. குழந்தைகள் மூக்கில் ரத்தம் வடிதல்
    40. குழந்தைகளின் கண் பொங்குவது ஏன்?
    41. உங்கள் குழந்தையின் உயரத்தை கணிக்க
    42. குழந்தைகளுக்கு வரும் காது வலி
    43. ஜிப்பில் மாட்டிய ஆண் உறுப்பை எடுப்பது எப்படி
    44. டெங்கு ஜுரம் பயங்கரம்
    45. குழந்தைகளுக்கு இருமல் மருந்து ஏன் தரக்கூடாது
    46. ப‌ன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து போடும் முறை
    47. குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி
    48. சோர்வடைய காரணங்கள் 10
    49. மெட்ராஸ் ஐ-குறித்த உண்மைகள்
    50. ஆடிசம் (AUTISM) என்பது நோய் அல்ல
    51. பிறந்த குழந்தைக்கும் வரும் பீரியட்ஸ்
    52. மஞ்சள் காமாலை மஞ்சள் நிறமே
    53. தொப்புள் கொடி
    54. குழந்தைகளில் IQ திறனை வளர்ப்பது எப்படி
    55. ஸ்கூல் பேக் சிண்ட்ரோம்
    56. குழந்தைகளுக்கான இனை உணவு எப்பொழுது தரலாம்
    57. குழந்தைகளுக்கு புரதமாவு எப்போது எப்படி தரலாம்
    58. Ear Canal கிளீன் செய்வது எப்படி
    59. விளையாட்டும் உடல் நலமும்
    60. பிறந்த குழந்தையின் பிறவி பற்கள்
    61. குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை
    62. பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
    63. தேன் பற்றியதான ஆயுர்வேதம்
    64. குழந்தைகளுக்கு டீ,காபி எப்பொழுது தரலாம்

    என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாகவும், உபயோகபடும்படியாக இருக்குமென்றே நம்புகிறேன் இதை இதோடு விட்டுவிடாமல் தாங்கள் தெரிந்துகொண்ட குழந்தை மருத்துவத்திற்கான தகவலை தங்கள் நண்பர்களுக்கும், உறவிணர்களுக்கும் அறிமுகபடுத்துங்கள் அவர்களும் தெரிந்துகொள்ள புத்தகத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது இன்ன பிற வழிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

    மேலும் நண்பர்கள் கவணத்திற்கு நம் தளம் வழியாக மின்னஞ்சல் அனுப்பும் போது தயவுசெய்து தாங்கள் சொல்ல நினைப்பதை அல்லது கேட்க நினைப்பதை தெளிவாக இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் குறிப்புகள் எனக்கு புரிந்தால் மட்டுமே நான் தங்களுக்கு பதில் அளிக்க முடியும்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர் நாகு
    25 Comments
    Comments

    25 Responses to “தமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்”

    Anonymous said...

    June 16, 2011 at 4:56 PM

    சிறப்பான பல பேருக்கு பயன்படும் பதிவு.. உற்சாகமாக தொடர்ந்து எழுதுங்கள் அண்னா!


    அ மயில்சாமி said...
    June 16, 2011 at 5:10 PM

    எப்படி தேடிப்பிடிக்கிறீர்கள்? இதுபோன்ற நல்லவர்களை!மிகச்சிறந்த பணியைச் செய்துள்ளீர்கள்... குழந்தைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்தமைக்குப் பாராட்டுக்கள்!
    www.myilsami.blogspot.com


    Killivalavan said...
    June 16, 2011 at 6:20 PM

    நல்ல உபயோகமுள்ள பதிவு;


    ம.தி.சுதா said...
    June 16, 2011 at 7:00 PM

    மிகவும் உபயொகமான பதிவ மிக்க நன்றிகள் சகோதரம்..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)


    Jayadev Das said...
    June 16, 2011 at 9:04 PM

    Thanks. Let me download and read!


    Jayadev Das said...
    June 16, 2011 at 9:09 PM

    மருத்துவரின் வலைப்பூ முகவரியை பக்கத்தின் அடியிலோ, அல்லது மெல்லிய வண்ணத்தில் வாட்டர் மார்க் போலவோ செய்திருக்கலாம்.


    Unknown said...
    June 19, 2011 at 11:10 AM

    மிக்க மகிழ்ச்சி !
    நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:26 PM

    @lakshu நன்றி தம்பி நானும் முயற்சி செய்கிறேன் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பதை விட இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய முடிந்தால் சந்தோஷமே


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:29 PM

    @மயில்சாமி நெடு நாட்களுக்கு முன்பே அவரை தெரியும் என்றாலும் மிக சமீபத்தில் தான் அவற்றை பிடிஎப் ஆக தொகுத்து வைக்கலாம் என்ற எண்ணம் வந்தது ஆரம்பத்தில் சுயநலத்திற்காகவே செய்தேன் பின்பு இதை பொதுவெளியில் வெளியிட திரு.ராஜ்மோகன் அவர்களிடம் அனுமதி கேட்ட போது அவரும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார் நன்றியை நாம் அவருக்கு தான் தெரிவிக்க வேண்டும்


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:30 PM

    @♔ம.தி.சுதா♔வாழ்த்துகள்


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:33 PM

    @Jayadev Das நீங்கள் சொல்வது சரிதான் அதே நேரத்தில் நான் கொஞ்சம் கடினமான வண்ணத்தை தெரிவு செய்திருந்தாலும் அதனால் வாசிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது அதனாலே தான் அப்படி செய்து விட்டேன் இனி வருங்காலங்களில் தங்கள் ஆலோசனையை கருத்தில் எடுத்துக்கொள்வோம்


    ஜிஎஸ்ஆர் said...
    June 21, 2011 at 1:34 PM

    @kids doctor நன்றியை நாங்கள் தான் தங்களுக்கு சொல்லவேண்டும் முடிந்தால் தரவிறக்க முகவரியை தங்கள் தளத்திலும் இனைத்துக்கொள்ளுங்களேன்


    சம்பத்குமார் said...
    August 2, 2011 at 11:17 PM

    நல்ல பணி.. நாளும் தொடர வாழ்த்துக்கள்...

    நட்புடன்
    சம்பத்குமார்.B
    http://parentsactivitytamil.blogspot.com


    ஜிஎஸ்ஆர் said...
    September 1, 2011 at 9:01 PM

    @sambathkumar.b நன்றி நண்பரே...


    ஜானகிராமன் said...
    October 1, 2011 at 9:45 PM

    நன்றி நண்பரே. மிகவும் பயனுள்ள பதிவு


    ஜிஎஸ்ஆர் said...
    October 3, 2011 at 9:36 PM

    @ஜானகிராமன் நன்றி நண்பரே


    சேலம் தேவா said...
    January 21, 2013 at 1:45 PM

    பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.தொகுத்தளித்தமைக்கு நன்றி.


    Unknown said...
    January 22, 2013 at 5:13 PM

    Child Care Tips in Tamil, Spoken Tamil, Tamil Sports, Tamil Short Stories. Find more Tamil Kids Category Section Visit : http://www.valaitamil.com/kids







    Sivasamy said...
    June 13, 2013 at 7:06 PM

    Useful one, Thanks for you & Dr Rajmohan


    அ. இரவிசங்கர் | A. Ravishankar said...
    January 27, 2014 at 7:54 PM

    வணக்கம். இந்நூலை FreeTamilEbooks.com தளம் மூலம் தர முன்வந்தால் நன்றாக இருக்கும். இதற்கு நூலை எழுதிய மருத்துவரின் ஒப்புதலும் தேவை. நன்றி. http://freetamilebooks.com/contact-us/


    ஜிஎஸ்ஆர் said...
    April 15, 2014 at 1:52 PM

    @அ. இரவிசங்கர் | A. Ravishankar உடன் பதில் அளிக்க முடியவில்லை திரு. ராஜ்மோகன் அவர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறேன் பதில் வந்ததும் அவசியம் தங்களுக்கு தெரிவிக்கிறென். இருப்பினும் முன்பே இது அவரிடம் அனுமதி பெற்ற பதிவு என்பதால் இதை நீங்கள் பயன்படுத்துவதில் அவருக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாதே என்றே நம்புகிறேன்.


    Anonymous said...

    November 24, 2016 at 7:04 PM

    All the best


    abbas said...
    March 18, 2017 at 6:26 PM

    I am unable to Download the
    kulanthai maruththuvam.zip files even after login the 4Share account . please share the suggestion the same .

    Thank you


    ஜிஎஸ்ஆர் said...
    May 8, 2017 at 6:53 PM

    @abbas The Link is working properly, you must be log in 4shared or log with other options...Just Now verified ...you cant able to download please sent mail through our site subject name must be KUZHANTHAI MARUTHTHUVAM


    Unknown said...
    March 22, 2018 at 1:03 PM

    Kulandhaikalai irudhi sadangugalukku edutthu sellalaama.. edhaavdhu bhaadhippu varuma


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர