Jul 18, 2021

தமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு!

ஒரு வரி கருத்து: எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஏதாவது ஒன்று நம்பிக்கையை தருகிறதென்றால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்

வணக்கம் நண்பர்களே, நமது தளத்தில் பதிவுகள் எழுதியே பல வருடங்கள் கடந்து விட்டது ஆனால் இரண்டு நபர்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், ஜோதிடம் மூட நம்பிக்கை என நினைப்பவர்கள் தயவுசெய்து பொறுமையாக கடந்து செல்லவும் அதே நேரத்தில் தமிழ் வழியாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள அல்லது அது குறித்தான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய விரும்புவர்களுக்காக இங்கே இரண்டு ஜோதிட புலிகளை பரிந்துரை செய்கிறேன், இவர்கள் இருவரும் உங்களுக்கு உதவுவார்கள் ஆனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார்கள் கேட்ட உடன் பதில் கிடைக்காது ஆக கொஞ்சம் பொறுமை அவசியம்!

ஒருவர் பேஸ்புக்கில் இருக்கிறார் மஹாலக்ஷ்மி ஜோதிட நிலையம்

மற்றொருவர் யூடியுப்பில் இருக்கிறார் அமர்நாத் ஆஸ்ட்ரோ அனாலிசிஸ்

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்



என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு

3 comments:

  1. நலமா ?
    மிக நீண்ட காலத்தின் பின்னர் பதிவில் காண்கின்றேன். மின்னஞ்சல் இணைப்பிருந்ததால் பதிவு கிடைத்தது.

    ReplyDelete
  2. @ம.தி.சுதா வணக்கம் சுதா, எப்படி இருக்கிங்க, உங்கள் திரைப்பயணம் எப்படி செல்கிறது? தனிப்பட்ட முறையில் பேசலாம், இமெயிலில் நம்பர் அனுப்பிருங்க

    ReplyDelete

அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>