tag:blogger.com,1999:blog-1143714085903402329.post2980123003860103002..comments2023-11-03T13:13:41.009+05:30Comments on புரியாத கிறுக்கல்கள்: விண்டோஸ் XP SP2 – விண்டோஸ் XP SP3 ஹேக்கிங்ஜிஎஸ்ஆர்http://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1143714085903402329.post-40706363743975656072010-11-26T21:06:56.217+05:302010-11-26T21:06:56.217+05:30.அமாம், புத்தியை கூர்மை ஆக்க தான், கணினியும் வளையு....அமாம், புத்தியை கூர்மை ஆக்க தான், கணினியும் வளையும் வாங்கினனே தவிர, புத்தி தவற விட அல்ல !

.ஆனாலும், செஸ், சொடுக்கு(sudoku) போன்ற சிறு பிள்ளைகள் விளையாட்டில் மற்றும் ஆர்வம உண்டு கணினியில் விளையாட !Vengatesh TRhttps://www.blogger.com/profile/12553634290028052470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-11667035597025327402010-11-26T20:13:48.294+05:302010-11-26T20:13:48.294+05:30@சிகப்பு மனிதன்அப்ப்டியானல் நீங்கள் விளையாட்டு சம்...@சிகப்பு மனிதன்அப்ப்டியானல் நீங்கள் விளையாட்டு சம்பந்த மென்பொருள்கள் உபயோகிப்பதில்லை என நினைக்கிறென் சரி தானே?ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-66031403389421048312010-11-26T08:32:58.335+05:302010-11-26T08:32:58.335+05:30.எனக்கு பிற்காலத்தில் உபயோகபடும் என நினைக்கிறேன் .....எனக்கு பிற்காலத்தில் உபயோகபடும் என நினைக்கிறேன் .. !

.பகிர்ந்தமைக்கு நன்றி !!Vengatesh TRhttps://www.blogger.com/profile/12553634290028052470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-53927445288420073262010-11-06T22:17:26.791+05:302010-11-06T22:17:26.791+05:30@shahulஅதாவது நண்பா ஒரு பதிப்பு வெளிவந்து அதன் பின...@shahulஅதாவது நண்பா ஒரு பதிப்பு வெளிவந்து அதன் பின்னர் வெளிவரும் பதிப்பில் முந்தைய பதிப்பில் இருக்கும் பிழைகளை சரிசெய்து வெளியிடப்படும் இன்னும் உங்களுக்கு தெளிவாக உங்களுக்கு அறிந்துகொள்ள விருப்பம் என்றால் http://answers.yahoo.com/question/index?qid=20081210044724AA9aHhM இங்கே பாருங்கள் அங்கு ஒரு பிடிஎப் தரவிறக்கம் கிடைக்கும் தரவிறக்கி பாருங்கள் உங்களுக்கு முழுமையான விபரம் ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-50244590561715268112010-11-06T14:22:15.464+05:302010-11-06T14:22:15.464+05:30its good and usefull however can please tell me wh...its good and usefull however can please tell me what is the difference between sp2 sp3.Unknownhttps://www.blogger.com/profile/15227129989915263431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-42345588347922949772010-11-06T09:36:02.247+05:302010-11-06T09:36:02.247+05:30@வருணன்தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ...@வருணன்தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரேஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-72596073815855516632010-11-06T09:34:49.402+05:302010-11-06T09:34:49.402+05:30@ramalingamயாரவது ஒரு நபராவது இதை சோதித்து பார்த்த...@ramalingamயாரவது ஒரு நபராவது இதை சோதித்து பார்த்து அதன் பலனை சொல்லமாட்டார்களா என நினைத்திருந்தேன் நன்றி நண்பரேஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-10151079534365746252010-11-05T21:39:53.754+05:302010-11-05T21:39:53.754+05:30மிக்க பயன் உள்ள தகவல்.
நன்றி.மிக்க பயன் உள்ள தகவல்.
நன்றி.தர்சிகன்https://www.blogger.com/profile/13670155260043841823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-11881776256693809742010-11-04T11:05:43.503+05:302010-11-04T11:05:43.503+05:30எனக்கு ஒர்க் ஆகிறது. நன்றி.எனக்கு ஒர்க் ஆகிறது. நன்றி.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-50040403236692756642010-11-04T08:02:52.449+05:302010-11-04T08:02:52.449+05:30@ம.தி.சுதா நிச்சியம் சொல்லி தருகிறேன் கொஞ்சம் நேரம...@ம.தி.சுதா நிச்சியம் சொல்லி தருகிறேன் கொஞ்சம் நேரம் தேவை

தீபாவளி வாழ்த்துகள்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-65226761126580719632010-11-04T08:02:08.360+05:302010-11-04T08:02:08.360+05:30@ம.தி.சுதாஇவை எல்லாமே வரும் காலத்தில் உங்களுக்கு த...@ம.தி.சுதாஇவை எல்லாமே வரும் காலத்தில் உங்களுக்கு தெரிந்தவையாக மாறிவிடும்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-52634424259325877232010-11-04T08:01:19.864+05:302010-11-04T08:01:19.864+05:30@மாணவன்வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா
தங்களுக்கும் வ...@மாணவன்வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா

தங்களுக்கும் வாழ்த்துகள்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-91751801324629462622010-11-04T08:00:34.424+05:302010-11-04T08:00:34.424+05:30@மாணவன் ஆம் நண்பா நிச்சியமாக உங்களை போன்ற பொறியாளர...@மாணவன் ஆம் நண்பா நிச்சியமாக உங்களை போன்ற பொறியாளர்களுக்கு சில நேரங்களில் தேவை ஏற்படலாம்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-55996112563944988812010-11-03T11:52:43.226+05:302010-11-03T11:52:43.226+05:30சகோதரா... எப்படி இந்த முதன்மைக் கருத்துரையாளர் பெட...சகோதரா... எப்படி இந்த முதன்மைக் கருத்துரையாளர் பெட்டியை உருவாக்கினீர்கள்.... சொல்லித் தர முடியுமா..???ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-80853848313437975562010-11-03T11:49:53.772+05:302010-11-03T11:49:53.772+05:30சகோதரா ஆரம்பத்திலேயே சொன்னென் தானெ இவை அத்தனையும் ...சகோதரா ஆரம்பத்திலேயே சொன்னென் தானெ இவை அத்தனையும் எனக்கு புதுமையானவை தான்.. அனால் என்றோ ஒரு நாள் நானும் இவை அனைத்தையும் செய்து பார்த்த பின் இதே இடம் வந்து நன்றி சொல்லிப் போவேன்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-53134148728488895802010-11-03T09:26:08.625+05:302010-11-03T09:26:08.625+05:30அன்பின் நண்பருக்கு,
உங்களுக்கும் குடும்பத்தாருக்க...அன்பின் நண்பருக்கு,

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-47078513953104572182010-11-03T09:24:08.079+05:302010-11-03T09:24:08.079+05:30அருமை நண்பா,
மிகவும் பயனுள்ள தகவலை தெளிவாகவும் அனை...அருமை நண்பா,
மிகவும் பயனுள்ள தகவலை தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படியும்
அழகாக விளக்கியுள்ளீர்கள் இது பலருக்கும் பயன்படும் எனினும் என்னைபோன்ற வன்பொருள் [hardware] துறையில் வளர்ந்துவரும் பொறியாளருக்கு மிகவும் உதவியாய் இருக்கும்

சிறப்பான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com