tag:blogger.com,1999:blog-1143714085903402329.post2752761409716400602..comments2023-11-03T13:13:41.009+05:30Comments on புரியாத கிறுக்கல்கள்: பிடிஎப் நிட்ரோ சூப்பர் பவர்புல் ஆல் இன் ஆல் (Nitro PDF)ஜிஎஸ்ஆர்http://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1143714085903402329.post-32751253511430638622011-10-09T11:56:30.099+05:302011-10-09T11:56:30.099+05:30@ZAKIR HUSSAIN
\\பதிவை பாராட்டி எழுதாமல் இருந்தால...@ZAKIR HUSSAIN

\\பதிவை பாராட்டி எழுதாமல் இருந்தாலும் உங்கள் மூலம் பயனடையும்போது ஏற்படும் மனநிறைவில் உங்களுக்கு மனதளவில் நன்றி போய் சேர்ந்து விடுகிறது.\\

ஒரு படைப்பாளி அல்லது எழுத்தாளன் இன்னும் எத்தனை வகை இருந்தாலும் எல்லோருக்கும் தேவைப்படுவது நன்றி என்பதை காட்டிலும் சரியான விமர்சணம் தான் அந்த வகையில் நான் நண்பர்களிடம் வாசகர்களிடம் எதிர்பார்ப்பது நாம் ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-82170540865595352542011-10-08T18:58:50.781+05:302011-10-08T18:58:50.781+05:30அன்பு சகோதரர் ஞானசேகருக்கு....
நன்றி சொல்வதைப்பற்...அன்பு சகோதரர் ஞானசேகருக்கு....

நன்றி சொல்வதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது...ஒரு எறும்பு தண்ணீரில் விழுந்ததை பார்த்த ஞானி அதை எடுத்து கறையில் விட அது கையை கடித்ததாம்..பக்கத்தில் இருந்தவர் இப்படி கடிக்கும் எறும்புக்கு ஏன் உதவி செய்ய வேண்டும்? என கேட்க 'கடிப்பது அதன் புத்தி ' உதவி செய்வது என் புத்தி " என்றாராம்.

பதிவை பாராட்டி எழுதாமல் இருந்தாலும் உங்கள் மூலம் ZAKIR HUSSAINhttps://www.blogger.com/profile/13735826881508165148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-34569183742227519632010-11-26T20:14:51.600+05:302010-11-26T20:14:51.600+05:30@சிகப்பு மனிதன்இந்த மென்பொருள் மிக சிறப்பாக இருக்க...@சிகப்பு மனிதன்இந்த மென்பொருள் மிக சிறப்பாக இருக்கிறது நண்பா ஆனால் தமிழில் தான் பிரச்சினையாக இருக்கிறதுஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-44350770656196173872010-11-26T08:25:56.361+05:302010-11-26T08:25:56.361+05:30.நான் இதை தான், பயன்படுத்தி வருகிறேன் .....நான் இதை தான், பயன்படுத்தி வருகிறேன் ....Vengatesh TRhttps://www.blogger.com/profile/12553634290028052470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-24302888061282167682010-11-10T09:43:21.071+05:302010-11-10T09:43:21.071+05:30@தங்கம்பழனிசில நேரங்களில் நம்மையறியாமல் கொஞ்சம் வெ...@தங்கம்பழனிசில நேரங்களில் நம்மையறியாமல் கொஞ்சம் வெறுப்பும் வரத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பாஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-65167240974775532582010-11-10T09:40:59.672+05:302010-11-10T09:40:59.672+05:30@மாணவன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா டெம...@மாணவன்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா டெம்ப்ளேட்டில் சில மாற்றங்கள் செய்யப்போக தளம் திறப்பதில் பிரச்சினை இருந்து வந்தது ஒரு வழியாய் சரி செய்து விட்டேன்.

இன்னும் நீங்கள் சுட்டிக்காட்டிய நம் தளத்தில் இனைக்கப்படும் உரல்கள் வேறு ஒரு டேப்பில் திறக்க வேண்டும் என சொல்லியிருந்தீர்கள் இன்னும் சரி செய்யவில்லை விரைவில் சரி செய்து விடுகிறேன் நண்பரே

ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-44483289579351820772010-11-09T17:24:18.645+05:302010-11-09T17:24:18.645+05:30உங்கள் ஆதங்கமும், குமுறல்களும் மிகவும் நன்றாகவே பு...உங்கள் ஆதங்கமும், குமுறல்களும் மிகவும் நன்றாகவே புரிகிறது.. என்ன செய்ய? அவசர கால உலகத்தில் நீங்களும் நானும் இருக்கிறோம் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளீர்கள்.. நன்றி.! மிகவும் உபயோகமுள்ள பதிவிட்டதற்கு...! வாழ்க்! வளர்க! மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-12423271808225001472010-11-09T12:11:41.541+05:302010-11-09T12:11:41.541+05:30"ஒரு வரி கருத்து: புதிய உண்மையை விட பழைய தவறு..."ஒரு வரி கருத்து: புதிய உண்மையை விட பழைய தவறு தான் யாவருக்கும் தெரியும்"
மிகச்சரியான கருத்து அருமையாக சொல்லியுள்ளீர்கள்
”நண்பர்களே முதலில் மன்னிக்கவும் எதிர்பாராத விதமாக இந்த பதிவை இண்ட்லியில் இனைக்க முடியவில்லை”

அதனாலென்ன நண்பா உங்களைப்பற்றி எப்போதுமே நல்ல எண்ணமும் சரியான புரிதலும் எங்களுக்கு உண்டு

மிகவும் நன்றி நண்பா பதிவைப்பற்றி விளக்கியதற்கு...
மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-54555757123680496382010-11-09T09:00:53.527+05:302010-11-09T09:00:53.527+05:30@மாணவன் ,@எஸ்.கே
நண்பர்களே முதலில் மன்னிக்கவும் எ...@மாணவன் ,@எஸ்.கே

நண்பர்களே முதலில் மன்னிக்கவும் எதிர்பாராத விதமாக இந்த பதிவை இண்ட்லியில் இனைக்க முடியவில்லை, இண்ட்லி நிர்வாகத்தினற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன் (மேலும் அவர்களிடம் Top Voters குறித்தான வேண்டுதலை வைத்தேன் அவர்களும் ஆலோசிக்கிறோம் முடியுமானல் விரைவில் வழங்குகிறோம் என தெரிவித்திருக்கிறார்கள் ஆனால் உறுதியாக சொல்லவில்லை)</ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.com