வணக்கம் நண்பர்களே இது பிளாக்கர் எழுதும் நண்பர்களுக்காக மற்றவர்கள் தெரிந்து கொண்டாலும் தவறில்லை. நாம் சில தளங்களில் அரட்டை அடிப்பதற்கான அரட்டை அறையையும் நிறுவியிருப்பார்கள் அதே போல் நமது வலைத்தளத்திலும் இரண்டு விதமான அரட்டை அறையை நிறுவலாம்.
முதலாம் வழிமுறை: HTML CODE தரவிறக்கி உங்கள் பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layout திறந்து அதில் Add Gadget என்பதை தெரிவு செய்து புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து கீழிருக்கும் கோடிங்கை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து ஓக்கே கொடுத்து விடவும்.
<iframe width="234" frameborder="0" src="http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay" height="350"> </iframe><p style="margin:-8px 0">
<center> <a style="text-decoration:none;font-size:70%;" href="http://rohman-freeblogtemplate.blogspot.com/2008/01/add-google-talk-to-blog.html">Add to your blog</a></center></p>
இரண்டாவது வழிமுறை: சாட் ரோல் அரட்டை அறை இதை நாம் நிறுவிக்கொண்டால் எந்த மின்னஞ்சல் வைத்திருப்பவரும் விரும்பினால் தங்களோடு கலந்துரையாட வசதியாய் இருக்கும் இதை தங்கள் தளத்தில் நிறுவிக்கொள்ள விண்டோவை திறந்தவுடன் அதில் இருக்கும் திறக்கும் பக்கத்தில் அங்கு கேக்கும் தேவையான விபரங்களை கொடுக்கவும் இருதியில் உங்களிடன் பிளாக்கருக்கு தேவையான அரட்டை அறையின் HTML கோடு கிடைக்கும் அதை காப்பி எடுத்து நீங்கள் வழக்கம் போல பிளாக்கர் அக்கவுண்டில் நுழைந்து Layoutல் Add a Gadget என்பதை கிளிக்கி புதிதாய் திறக்கும் விண்டோவில் HTML/JavaScript என்பதை தெரிவு செய்து அதில் நீங்கள் காப்பி எடுத்த HTML கோடிங்கை பேஸ்ட் செய்யவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கரில் அரட்டை அறை நிறுவப்பட்டிருக்கும்.
இனி நீங்கள் ஆன்லைனில் இருந்தால் உங்கள் பிளாக் படிப்பவர்களோடு உரையாடலாம் அவர்களின் கருத்துகளை கேக்கலாம்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
நன்றாக இருக்கிறது உங்கள் வலைபதிவில் இது இல்லையே
ReplyDelete@soundar
ReplyDeleteநான் என்கே நண்பா சாட் பண்ண போறேன இருந்தாலும் நீங்க சொல்றிங்க சீக்கிரம் வைக்கிறேன் இந்த டெம்பிளேட் மூன்று பகுதியாக பிரித்து விட்டு நிறுவலாம் என நினைக்கிறேன் நண்பா
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
useful.thanks
ReplyDelete.தெரிந்து கொண்டேன் !
ReplyDelete.பகிர்ந்தமைக்கு நன்றி, நண்பரே !
@abuanuதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
ReplyDelete@சிகப்பு மனிதன்புரிதலுக்கு நன்றி
ReplyDelete